29/11/2025 மாலை கும்பகோணத்தில் நடைபெறவிருக்கும் அனைத்து நிர்வாகிகளின் சங்கமம் மாநாட்டிற்கு தமது அறிவுசார் பிரிவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்--
P. கோவர்த்தனன், மாநிலத் தலைவர், பாஜக அறிவுசார் பிரிவு #BJPPirivugalinSangamam#tnbjpintellectualcell
To witness the Dharma Dhwajarohan Utsav at Shri Ram Janmabhoomi Mandir is a moment crores of people in India and the world have waited for. History has been made in Ayodhya and this inspires us even more to walk the path shown by Prabhu Shri Ram.
Congratulations to our Indian Women’s Kabaddi Team for making the nation proud by winning the Kabaddi World Cup 2025! They have showcased outstanding grit, skills and dedication. Their victory will inspire countless youngsters to pursue Kabaddi, dream bigger and aim higher.
இன்றைய தினம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த ஆய்வு பணிகளின் ஒரு பகுதியாக, திருச்சி பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட SIR-வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி ஆய்வுக் கூட்டம் திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில துணைத் தலைவர்கள், மாநில பொதுச்செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் திரு. @tarunchughbjp அவர்கள், பாஜக மேலிட பொறுப்பாளர் திரு. @MenonArvindBJP அவர்கள் , முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @PonnaarrBJP அவர்கள், தேசிய பொதுக்குழு உறுப்பினர் திரு. @annamalai_k அவர்கள் , நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு M R காந்தி அவர்கள், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி C K சரஸ்வதி அவர்கள், தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர்கள் திரு. @apmbjp அவர்கள், திரு. @ponbalabjp அவர்கள், திரு. @KaruppuMBJP அவர்கள், மாநில துணைத் தலைவர்கள் திரு. @KPRamalingamMP அவர்கள், திரு. @KaruNagarajan அவர்கள், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு. கோபால்சாமி அவர்கள், மாநில இணை பொருளாளர் திரு. சிவசுப்ரமணியம் அவர்கள், மாநில செயலாளர் திரு. நந்தா குமார் அவர்கள் மற்றும் பல மாவட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
(1/2)
SIR ஏதோ ஒன்று என மிக பெரியதாக மிரட்டி கொண்டிருந்தவர்களை தமிழக மக்கள் புறந்தள்ளி கொண்டுள்ளனர்...
பார்ம் ஃபில் பண்ண 10 நிமிஷம் .
உங்களுடைய ஆதார் கார்டு நம்பர், உங்களுடைய மொபைல் நம்பர் உங்கள் துணைவரின் ஓட்டர் ஐடி ..
உங்களுடைய அம்மா அப்பா இருந்தார்கள் என்றால் அவர்கள் வாக்கு செலுத்தும் பட்சத்தில் அவர்களுடைய ஓட்டர் ஐடி இது மட்டுமே போதுமானது...
முந்தைய வாக்குப்பதிவு எங்கு செலுத்தினீர்கள் என்று தெரியாத பொழுது ஆதார் கார்டும் ஓட்டர் ஐடியும் இணைத்து கொடுத்தால் அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள்.
SIR ரொம்ப எளிது..
நீங்கள் 2002 ம் ஆண்டு வாக்களித்த போது வாக்காளர் பட்டியலில் உள்ளதன் பாகம் எண்கள் மட்டுமே தேட வேண்டுமே தவிர மற்ற அனைத்தும் எளிது
இதை தவறான புரிதலோடு இது கடினமான விஷயம் என்று பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்..
#ISupportSIR
Congratulations to Indian Blind Women’s Cricket Team for creating history by winning the inaugural Blind Women’s T20 World Cup! More commendable is the fact that they stayed unbeaten in the series. This is indeed a historic sporting achievement, a shining example of hardwork, team work and determination. Each player is a champion! My best wishes to the team for their future endeavours. This feat will inspire generations to come.
Sir Chandrasekhara Venkata Raman whose journey from a curious child in Tamil Nadu to a Nobel Prize-winning physicist remains one of India’s greatest scientific stories...
Remembering Sir C.V.Raman on his punyatithi 🙏🙏
#SirCVRaman#TnBjpIntellectualcell
#VanakkamModi
𝐀 𝐩𝐞𝐚𝐜𝐞𝐟𝐮𝐥 𝐯𝐢𝐬𝐢𝐭 𝐭𝐨 𝐏𝐮𝐭𝐭𝐚𝐩𝐚𝐫𝐭𝐡𝐢...
PM Narendra Modi ji offers prayers at the holy Mahasamadhi of Bhagwan Sri Sathya Sai Baba, spending quiet moments in meditation at this revered site 🙏
@narendramodi