'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் இன்று திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட, திப்பம்பட்டி பேருந்து நிலையம் அருகில் கழகக் கொடி ஏற்றிய பின், பொது மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்ட போது.
#VidiyalaiNokki_StalininKural#விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல்
*திருப்பூர் தெற்கு மாவட்டம்
உடுமலை சட்டமன்ற தொகுதி*
*திப்பம்பட்டி ஊராட்சியில்
திருமதி.க.#கனிமொழி M.P அவர்களின் பிரச்சாரகூட்டம்
வருகின்ற (10/02/2021) புதன்கிழமை
மாலை 4 மணிக்கு திப்பம்பட்டி - ஏரிப்பட்டி சாலையில் நடைபெற உள்ளது.*
அனைவரும் வருக.
“என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை?"
- சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. ஜெ.அன்பழகன் MLA அவர்கள் மறைவையொட்டி, கழக தலைவர் @mkstalin அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
Link: https://t.co/6GGhDDP7rq
#JAnbazhagan#DMK
இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது!
மக்கள் பணியில் அர்ப்பணித்துக்கொண்டு, தியாக தீபமாக சுடர்விட்டொளிரும் சகோதரர் @JAnbazhagan ஐ எப்படி மறப்பேன்? நானே தேம்பி அழும் நிலையில், அன்புவின் குடும்பத்தார்க்கும், உடன்பிறப்புகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்? இனி எப்போது பாச முகம் காண்பேன்?
இன்று திப்பம்பட்டியில் #குடியைக்கெடுக்கும்அதிமுக அரசினை எதிர்த்து கருப்புச் சின்னம் அணிந்து கோஷம் எழுப்பினோம்.
நோய்த்தடுப்பில் அலட்சியமும் மது விற்பதில் அவசரமும் காட்டும் #குடியைக்கெடுக்கும்அதிமுக அரசினை எதிர்த்து கருப்புச் சின்னம் அணிந்து கோஷம் எழுப்பினோம்.
நெருக்கடியை வென்றெடுக்க ஒரே வழி மக்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் கைகோர்ப்பது தான்.
மக்கள் வழங்கும் ஆதரவு மூலம் தேவைப்படும் அனைவருக்கும் உதவிகள் சென்றடைந்து அவர்கள் காப்பாற்றப்படுவதை உறுதி செய்வோம்.
#OndrinaivomVaa
அறிவையும் கல்வியையும் ஆயுதமாக்கி முன்னேற வழிகாட்டிய மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 129வது பிறந்த நாளில் அவரது கொள்கைகளை, இலக்குகளை நினைவுகூர்வோம்.
சமத்துவமும், ஜனநாயகமும் அவரது இரு கண்கள். அவர் காண விரும்பிய இலக்கை அவர் பாதையில் அடைய உறுதியேற்போம்! #AmbedkarJayanti
வீடு, வாசல் மற்றும் உறவுகளை துறந்து தங்களுடைய வாழ்வாதாரம் தேடி வந்தவர்களாய் பிற மாநில தொழிலாளர்களை நாம் பார்க்கிறோம்.
ஆனால் தமிழகத்தின் பெரும்பான்மையான உள்கட்டமைப்புக்கு பின்னிருக்கும் இவர்களது உழைப்பு அளப்பரியது.
நன்றியோடு துணை நிற்போம்! #TNFightscorona
சைதாப்பேட்டை பகுதியில் #Corona ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 500 மாற்றுத் திறனாளிகளுக்கான உணவுப் பொருட்களை, டிசம்பர் 3 இயக்கத்தின் மாநிலத் தலைவர் @Deepak_TMN அவர்களிடம் ஒப்படைத்தேன்.
அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் அவரவர் வீடுகளுக்கே உணவுப் பொருட்கள் சென்றடைய ஏற்பாடு செய்துள்ளோம்.
அனைத்துக்கட்சி கூட்டத்தின் நோக்கம், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தமிழக மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே ஆகும்.
@CMOTamilNadu அரசு இதற்கு விழைகிறதோ இல்லையோ, நாங்கள் தொடர்ந்து மக்களின் இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் பங்களிப்பையும் முழு ஆதரவையும் வழங்குவோம்.
#tnagainstcorona
நாட்டுக்கு எப்படி நாடாளுமன்றமோ, அதுபோல கழகத்திற்குப் பொதுக்குழு!
எதிர்காலப் பயணத்திற்கான தெளிவான ஏற்றமிகு பாதையை வகுக்க - நாளைய வெற்றிக்குக் கட்டியம் கூறிட, உடன்பிறப்புகளின் உயர்வான குரலான கழகத்தின் பொதுக்குழு நவம்பர் 10 ஆம் தேதி கூடுகிறது!
#LetterToBrethren
எத்தனையோ சீரழிவுகளின் கிடங்காக தமிழகத்தை மாற்றிக் கொண்டிருக்கும் திறனற்ற அதிமுக அரசின் செயல்பாடுகளால், “பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்” எனும் சமூக நீதித் திட்டம் சிதைக்கப்படும் கொடுமையை @thenewsminute காட்சிகள் மூலமாகப் பதிவிட்டுள்ளது.
https://t.co/I3Ei2yprRm