தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர வாகன சோதனையில், 2,000 மதுபான பாட்டில்கள் கடத்தல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 1,350 லிட்டர் மதுபானங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத மதுபான கடத்தலை முற்றிலும் தடுக்க தேனி மாவட்ட காவல்துறை தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
#Thenidistrict #Thenidistrict #SouthZoneTNpol #TNPolice #Arrest
கைக்குழந்தையுடன் மயங்கிய நிலையில் சுயநினைவின்றி இருந்த பெண்ணையும் கைக்குழந்தையையும் மீட்டு குடும்பத்தினருடன் பாதுகாப்பாக ஒப்படைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.
சிவகங்கை மாவட்டம் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் தலைமையில் மேற்கொண்ட சோதனையில் சிப்காட் பகுதியைச் சேர்ந்த வசந்த்சரண் என்பவர் வைத்திருந்த 22.100 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து
Change your default passwords and reset strong, unique passwords immediately.
Stay secure!
Report cyber incidents at 1930 or https://t.co/mbbF3LEBjN
#CyberSafety#PasswordProtection#StaySecure
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை
வாக்கூர் கிராமத்தைச் சோ்ந்த மாணவன் வாக்கூர் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தொடர்ந்து பள்ளிக்குச் செல்லாமல் இருந்த மாணவனுக்கு அறிவுரை வழங்கி பகண்டை கிராமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்க விழுப்புரம் மாவட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவியுடன் மேற்படி மாணவனை சேர்க்கப்பட்டது
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி எண்: 1091
@vpmpolice@Northzone_smc@tnpoliceoffl #singappenathiradippadai
🚨 ரயில் மூலம் ஒடிசாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த நபர் கைது. 7.300 கிலோ கஞ்சா பறிமுதல்.
🚨 A man was arrested for transporting Ganja by train from Odisha. 7.300 kg of Ganja was seized.
🚔 Washermenpet PEW
#Washermenpet#ChennaiPolice#SwiftAction
Fraudsters are sending fake SBI KYC update links & APK files pretending to be from the bank.
Don’t click links or download unknown apps.
To Report Cyber Crimes - Call 1930 or register at https://t.co/AWXfohQmrT
Fraudsters are sending fake SBI KYC update links & APK files pretending to be from the bank.
Don’t click links or download unknown apps.
To Report Cyber Crimes - Call 1930 or register at https://t.co/B5dVcu5jFb
#CyberSafety#tncybercrimeoff