நீ முட்டாளா இல்ல தமிழ் நாட்டு மக்கள் முட்டாளா
10/09/2026 தமிழ் நாட்டு மக்களால் மறக்க முடியாத நாள்
ஒரே ஆள் இரண்டு இடங்களில் தன் வேலையை செய்து கொண்டிருந்த நாள்
Look at the reaction of UK .
@CMOTamilnadu You cannot send the 312 students to UK. Atleast dont spoil the life of students in UK already.
🤦♀️🤦♀️🤦♀️ hope you understand now. What damage you have done.
@DMKITwing@TRBRajaa
Must watch…
நான் சமீபத்தில் பார்த்ததிலேயே மிகவும் ரசித்த பேட்டி இது. 😂ஒரு சின்னப் பையன், so called பீத்த பத்திரிகையாளர் முட்டக்கண்ணன் முழிய நோண்டி விட்டுட்டான்.வெக்கமே இல்லாம மண்டி போடுது புரோக்கர் பெருசு. 🔥
பரந்தூர் விசயத்துல விஜய் செய்த cheep politics, சுத்தி dmkகாரங்க land வாங்கி போட்ருக்காங்கனு fake narrative பத்தி
நெறியாளர் தெளிவா கேள்வி கேக்குறாப்ள,
பல வாய் மணி பூசி மழுப்பிட்டு இருக்கான்
பதிலையும் நெறியாளரே சொல்லி மூஞ்சிமேலயே அப்பி விட்ருக்காப்ள…
👏🏻
வைகோ தான் முதலில் சிறைசென்று இறுதியாக விடுதலையானார் என்று வைகோ மகன் துரை கூறியிருக்கிறார். அவருக்கு முதலில் மிசா என்று பெயர் வைத்ததாகவும் அதனால் அவர் அந்த பெயருக்குரியவர் என்றும் உரிமை கொண்டாடியுள்ளார். சரி இருக்கட்டும், துரை வைகோ (எ) மிசா சொல்வது உண்மையா?
📌துரை தற்போது மக்களவை உறுப்பினர். பாராளுமன்ற இணையத்தளத்தில் இருக்கிற துரை பற்றிய தகவல் தவறாக இருக்க வாய்ப்பில்லை. பாராளுமன்ற ஆவணங்கள் படி துரை பிறந்தநாள் 02 ஏப்பிரல், 1972.
📌மிசா சட்டத்தை அவசரநிலையாக குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி வழி இந்திரா காந்தி ஆட்சி பிரகடனம் செய்த நாள் 26 ஜூன் 1975.
மேலுள்ள இரண்டு அவணங்கள் படி கணக்கிட்டால் அப்போது துரைக்கு மூன்று வயது. மூன்று வயது வரை பெயரில்லாமல் பிறப்பை பதிவாக்காமல் வைத்திருக்கவும் வாய்ப்பில்லை.
📌பாராளுமன்றம் வெளியிட்ட உறுப்பினர்கள் குறிப்பேடு வைகோ திருமணம் நடைபெற்ற நாள் 14 ஜூன் 1971 என்று பதிவு செய்துள்ளது. ஆவணங்களில் உள்ள இத்தகவல் துரையின் பிறந்தநாள் தகவலோடு பொருந்துகிறது. ஆகவே ஆவணங்களில் உள்ள தகவல் பிழையாக இருக்க வாய்ப்பில்லை.
📌மிசா அவசரகால பிரகடனம் நடைமுறைக்கு வந்த அறிவிப்பிற்கு முன்னரே பிறந்தவர் துரை வைகோ. அந்த அறிவிப்பிற்கு முன்னர் மிசா சட்டம் பாராளுமன்றத்தில் 2 ஜூலை, 1971 அன்று இயற்றப்பட்டது. வைகோ திருமணம் நடைபெற்ற இரண்டு கிழமைகளுக்குப் பிறகு அது நடைபெற்றது.
📌திமுக ஆட்சி 31 சனவரி, 1976ல் கலைக்கப்பட்டது. அதையெட்டி பலர் மிசாவில் கைது செய்யப்பட்டனர். வைகோ 1 பிப்ருவரி, 1976ல் கைதுசெய்யப்பட்டார். பிப்ருவரி 2, 1977ல் அவர் விடுதலையானார். வைகோ பற்றிய இத்தகவல் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய ஆவணத்தில் பதிவாகியுள்ளன.
📌மிசாவில் இறுதியாக விடுதலையானவர்கள் 21 மார்ச், 1977ல் வெளிவந்தனர். அதில் மு.க.ஸ்டாலினும் ஒருவர்.
ஆகவே துரை வைகோ மிசாவைப் பற்றி பேசியவை பொய்யானவை அல்லது திமுக/மு.க.ஸ்டாலின் மீது காழ்ப்பில் இட்டுகட்டி பேசிய பொய்கள். வைகோவின் வீழ்ச்சி மகனது வாய்பேச்சில் இருக்கிறது. தற்போதைய அரசியல் எவ்வளவு குரூரமான பொய்களோடு சதுரங்க ஆட்டம் ஆடுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று
"முதலமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தினார் கருணாநிதி" என நடிகர் விஜய் என்பவர் பேசியுள்ளார்.....
இந்த உரையை கேட்டவுடன் அக்கிரகாரங்களில் வெடி சத்தம் கேட்கிறது, அம்பிகள் ஸ்வீட் எடு கொண்டாடு என ஆனந்த தாண்டவம் ஆடி மகிழ்ந்தனர்....
நடிகரின் முதலாளிகள் விசுவாசமான அடியாள் கிடைத்த திருப்தியில் உள்ளனர்.
இந்நேரத்தில்....
கலைஞரும் திமுகவும் தமிழ்நாட்டுக்கு செய்த
சாதனைகளை சொல்லாமல் நானெல்லாம் உயிரோடு இருந்து என்ன பயன்..?
இந்த சாதனையை எவராலும் மறுக்க முடியாது என்பதே உண்மை.
1. அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்
2. பஸ் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்
3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்
4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்
5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்
6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்
7. இலவச கண்ணொளித் திட்டம் கொடுத்தது கலைஞர்
8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு இல்லம் அமைத்தது கலைஞர்
9. கை ரிக்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா கொடுத்தது கலைஞர்
10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்
11. குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்
12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்
13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்
14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்
15. அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்.
16. +2 வரை இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்
17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்
18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்
19. முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்
20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்
21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்
23. கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம்" தந்தது கலைஞர்
24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்
25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்
26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்
27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்
28. SIDCO உருவாக்கியது கலைஞர், உப்பு வாரியம் அமைத்தவர் கலைஞர்
29. SIPCOT உருவாக்கியது கலைஞர், தேயிலை வாரியம் அமைத்தவர் கலைஞர்
30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது
கலைஞர்
31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்
32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்
33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்
34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்
35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில் இணைத்தது கலைஞர்
36. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்
37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
38. அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்
40. மிகபிற்படுத்தப் பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளம்கலை
பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்
42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது
43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்
44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்
45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்
46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம்
அமைத்தது கலைஞர்
47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்
50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்
51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்
52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்
53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்
54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்
55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்
56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்
57. காவிரி நடுவர்மன்றம் அமைந்ததற்கு காரணம் கலைஞர்
கலைஞர் அவர்கள் அன்று சொன்னது தான் முக.ஸ்டாலின் அவர்கள் இன்று செய்துள்ளார்.
கட்சி முக்கியமா ஆட்சி முக்கியமா என்றால் கட்சி தான் முக்கியம் மக்கள் தீர்ப்பு தான் முக்கியம் என்றதால் தான் இன்று இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால் அவரை தற்போதைய முதல்வர் கேலி செய்ததன் மூலம் யார் யார் எப்படி பட்டவர்கள் என்று மக்களுக்கு அவரே வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
நகராட்சித் துறை முறைகேடு குறித்து K.N.நேரு உள்ளிட்டோர் பெயரைக்குறிப்பிட்டு
அமலாக்கத்துறை கடிதம் எழுதிய தேதி
03-12-2025
உடனடியாக விரிவான விசாரணை நடத்த
தமிழ்நாடு அரசின் Secret and Confidential
துறை உத்தரவிட்ட தேதி 10-12-2025
DVAC விசாரணையை அதிகாரப்பூர்வமாக
தொடங்கிய தேதி 12-12-2025
DVAC முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த தேதி 04-09-2026
அதுவே ஊழல் செய்ததற்கான ஆதாரமென
ED-ன் கடிதத்தை சட்டமன்றத்தில் விஜய் காட்டிய தேதி 07-09-2026
“Don't raise your voice, improve your argument" @CMOTamilnadu
தற்கால தற்குறிகளுக்கு பதிவிட்டு வீராணம் வழக்கில் என்ன நடந்தது என்ற உண்மையை விளங்கிடச் செய்வோம்.
வீராணம் திட்டம் குழாய் வாங்கியதில் திமுக தலைவர் கலைஞர் முதல்வராக இருந்த போது ஊழல் செய்தார் என எம்ஜிஆர் கழகத்தை வீட்டு நீக்கியபோது ஆரம்பித்தது. எம்ஜிஆர் கலைஞர் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். 56 வழக்குகள் திமூக அரசு மீதும் தலைவர் கலைஞர் மீதும் பதியப்பட்டன.
இந்திராகாந்தி கொண்டுவந்த எமெர்ஜிண்சியை ஆதரிக்காத முதல்வர்களுள் முதன்மையானவர் தலைவர் கலைஞர்.
ஆதரவளிக்க மறுத்ததால் ஆட்சி கலைக்கப்பட்டு, கலைஞரை இந்திராகாந்தி, எம்ஜிஆர் 1972 தந்த ஊழல் குற்றாச்சாட்டுகளை வைத்து 1976 ஆம் ஆண்டில் சர்க்காரியா கமிஷனில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது கலைஞர் கண்டுக்கொள்ளவே இல்லை.
ஆனால் அவருக்காக ஓடோடி வந்து வழக்கறிஞர்களாக வாதாடியவர்கள் பலர்.
உலகப் புகழ்பெற்ற யாழ்ப்பாண வக்கீல், ஜி ஜி பொன்னம்பலம், வேணுகோபால், சாந்தி பூஷன், ஜி ராமசாமி அய்யர் இன்னும் பலர் உண்டு. பொன்ம்பலம் பணமே வாங்கவில்லை. அவரது சொந்த செலவில் வந்து போனார். அவருக்கு மெரினாவில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தியது திமுக.
குறிப்பாக வீராணம் குழாய் ஊழல் குற்றச்சாட்டிற்கு குறுக்கு விசாரணையை அனுமதிக்கப்பட்டு எதையுமே நிரூபிக்க முடியாமல் விசாரணைக் கமிஷன் திணறியது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்கப்பட்டார் கலைஞர் கருணாநிதி.
எடுத்துக்காட்டாக,
ஆரம்ப காலங்களில் நீதி மன்றத்தில் தனது வழக்கை பற்றி எந்த வித கவலையும் கொள்ளாமல் இருந்த கலைஞர், ஒரு கட்டத்தில் அவருக்கு எதிராக அவதூறு சாட்சியங்கள் கூறப்பட்டதை கண்டு எவ்வித உணர்வும் காட்டாமல் அதை போகிற போக்கில் விட்டுவிட்டார். அவருக்கு எங்கே இதை நாம் பதில் சொல்லவேண்டுமோ அங்கே பதில் சொல்லிக்கொள்ளலாம் என்று சிந்தித்து வைத்திருந்தார்.
வீராணம் ஒப்பந்ததாரர், நான் முதல்வரை சந்திக்க போனபோது, இந்தத் தேதியில் 8.5 லட்சம் கொடுத்தேன், எதற்காக என்று நீதிமன்றத்தில் கேள்வி கேட்கப்பட, பாண்டிச்சேரியில் தேர்தல் வருவதால் தேர்தல் நிதி தேவை என்றார் முதல்வர்.
ஒரு பெட்டியில் கொடுத்தேன்.
மீண்டும் ஒருமுறை தேர்தல் நெருங்கிவிட்டது என்ற போது, பணம் தேவை என்றார், அப்போது 10 லட்சம் கொடுத்தேன், மூன்றாவது தடவை எதற்காக தேர்தல் முடிந்துவிட்டமையால், பணம் சில பேருக்கு கொடுக்க வேண்டிய பாக்கி உள்ளது என்று கேட்க நான் கொடுத்துவிட்டு வந்தேன் என்றார்.
பார்ப்பனர் ஏடான, தினமலரில், 'கேள்வியின் நாயகனே இந்த கேள்விக்கு பதிலேதய்யா?' என்று பெட்டியை படம் பிடித்து தலைவர் கலைஞரை நையாண்டி செய்தனர். ஆனால் கலைஞரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
வேறு ஒரு வழக்குக்காக அங்கு வந்த தஞ்சை ஜி ராமசாமி அய்யர் இதைக் கண்டு கொதிப்படைந்து தாமாகவே முன் வந்து கலைஞருக்காக வாதாடினார். அப்போது அவர் கூறியது நீதியரசர் உட்பட எல்லோருக்கும் பெரியதொரு ஆச்சரியம்,
குறுக்கு விசாரணையில், " நீங்கள் இந்த இந்த தேதியில் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் ? என்று கேள்வி எழுப்ப, ஆமாம் தேர்தல் அறிவிப்பு, தேர்தல் நடந்தபோது, தேர்தல் முடிந்து பலருக்கு பாக்கி தொகை கொடுக்க என்னிடம் பணம் பெற்றார் முதல்வர் கலைஞர் என்று மீண்டும் அழுத்தி கூறினார் அந்த ஒப்பந்ததாரர்.
மறுப்பில்லையே என்று மீண்டும் கேட்க. இல்லை என்று தீர்மானமாக ஒப்பந்ததாரர் கூறியபோது.
மாண்புமிகு நீதி அரசரே,இவர் சொன்ன தேதியில், சொன்ன மாதத்தில் ஏன் இவர் சொன்ன ஆண்டில் பாண்டிச்சேரியில் எந்த தேர்தலும் நடைபெறவில்லை என்று திட்டவட்டமாக கூறியது தான் மிகப்பெரிய திருப்பம். அனைவருக்குமே அதிர்ச்சி. அவர் அதிர்ச்சி கொடுத்தது மட்டுமல்ல, ஊழல் புகார் கொடுத்து எம்ஜிஆர் முகத்தில் கரியை பூசியது வரலாறு.
வாதாடியவர் அய்யர். வாதாடியது கலைஞர் மீது வைத்திருந்த மதிப்புக்காக எந்த கட்டணமும் வாங்காமல் வாதாடியது வரலாறு.
விஜயை விட மோசமான சாடிஸ்ட் எவரும் இருக்க முடியாது. மிசா சட்டத்தை எதிர்த்துப் போராடி மு க ஸ்டாலின் அடி வாங்கிய போது அவரது தாடை உடைக்கப்பட்டது. இன்று அதை அப்படியே நடித்துக் காண்பித்தார் விஜய். இந்த கிண்டல் கேலி எல்லாம் கலைஞர் வீட்டில் திரைப்பட வாய்ப்புக்காக விஜயின் அப்பா கெஞ்சிக் கொண்டிருந்தபோது தெரியாதா? காரியம் ஆக வேண்டும் என்றால் காலை பிடிப்பது தேவையில்லை என்றால் கிண்டல் கேலி செய்வது, மனித பதர்கள் செய்யும் காரியம்.
ரஜினி அரசியலுக்கு வர்றதா சொன்ன காலத்துல திமுக, அதிமுகவை நேரடியா தாக்கி எதுவும் பேசல, "சிஸ்டம் கெட்டு போயிருக்கு, மாத்தணும்"ன்னு பொதுவாதான் சொன்னார். ஆனால், அப்படி பேசிட்டு இருந்தப்பவே திமுக தரப்பில் ஸ்டாலின், உதயநிதி, PTR பழனிவேல் தியாகராஜன்னு பலர் கிடைக்கிற gapல எல்லாம் ரஜினியை விமர்சிச்சிட்டு இருந்தாங்க.
கொரோனா சமயத்துல ரஜினியோட கார் டிரைவருக்கு விழுந்த penalty challan பொதுவெளியில் கசிந்தது. அப்போ திமுக MPயா இருந்த தருமபுரி செந்தில்குமார் "நான் வேணும்னா உங்களுக்காக அந்த fine பணத்தை கட்டவா?"ன்னு நக்கல் ட்வீட் போட்டாரு.
இப்படி, அரசியல் கட்சியே தொடங்காத ரஜினியை ஆக்ரோஷமா எதிர்த்த திமுக, விஜய் கட்சி ஆரம்பிச்சு "திமுக ஒரு தீயசக்தி"ன்னு ஊர் ஊரா போய் சொன்னப்பவும் அமைதியா இருந்துச்சு.
ரஜினி மனைவியோட ஸ்கூல் பிரச்சினை, ரஜினி கல்யாண மண்டப பிரச்சினை, வருமான வரி பிரச்சினைன்னு எல்லாத்துக்கும் வரிஞ்சு கட்டிட்டு வந்து விமர்சனம் செஞ்ச திமுகவும் திமுக சார்பு மீடியாவும், விஜய் தன் வீட்டுல கணக்குல காட்டாம பதுக்கி வச்சிருந்து வருமான வரித்துறை சோதனைல சிக்குன ரொக்கத் தொகை சுமார் 5 கோடி பத்தி பொதுவெளியில் ஒரு வரி பேசல. "இப்படிப்பட்டவரா ஊழலை ஒழிப்பார்??"ன்னு ஒரு கேள்வி கேட்கல.
இதுக்கெல்லாம் முத்தாய்ப்பா, கரூர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் அத்தனை பேர் இறந்தப்போ கூட ஸ்டாலின் விஜய்யை விமர்சிக்கவோ, அவர் மேல கேஸ் போடவோ இல்லை.
அரசியலுக்கு வர்றதா ரஜினி சொன்னப்போ அவர் மேல திமுகவுக்கு இருந்த காண்டுல ஒரு 10% கூட விஜய் மேல இல்லை. "என்ன இருந்தாலும் நம்ம இனமய்யா"ன்னு உள்ளுக்குள்ள ஒரு பாசம் வச்சிருந்தாங்கங்கிறதுதான் நிஜம்.
இப்படி பல வகைகளில் விஜய்க்கு மயிலிறகால் வருடிக் கொடுத்து அவரை அரசியலில் வளரவிட்ட திமுக, தேர்தலுக்கு பிறகு தன் கூட்டணியை தாரைவார்த்து விஜய்க்கு முதலமைச்சர் வாய்ப்பு கிடைக்க (விரும்பியோ விரும்பாமலோ) உதவி செஞ்சிடுச்சு.
ஆக்கப்பூர்வமான மாற்று அரசியல் செய்யலாம்னு இருந்த ரஜினியைப் பற்றி பலவிதமான பிரச்சாரங்கள் செய்த திமுக, தரம் குறைந்த அரசியல் செய்த விஜய்யோட வளர்ச்சி தனக்கு சாதகமா இருக்குங்கிற கணிப்புல அவரை கண்டுக்காம விட்டது. அதோட பலனை இப்போ அனுபவிக்குது.
தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!
காவிரி பிரட்சனைக்கு குரல் கொடுத்தது அதிமுகவும் திமுகவும் என்று திமுகவை சுட்டிக்காட்டிய எடப்பாடியாருக்கு நன்றி.
எடப்பாடியார் அவர்களே!
திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்து தமிழ்நாட்டை நம்பர் 1 மாநிலமாக
உருவாக்கி இருக்கிறோம்.
அதை இந்த தற்குறி கூட்டம் நாசமாக்குவதை இனியும் அனுமதிக்க கூடாது.
மைனாரிட்டி அரசாக தொங்கி கொண்டிருக்கும் பொட்டு மாமா ஆட்சியை அதிமுக உறுப்பினர்களை கொண்டு காப்பாற்றி விடலாம் என்று தான் ராஜினாமா என்ற குதிரை பேரத்தை நடத்துகிறார்கள்.
அவர்களின் எண்ணத்தில் மண்ணை போட வேண்டும் என்றால் மன வருத்தத்தில் இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் பேசி அவர்களை தவெகவுக்கு ஆதரவு தரும் மனநிலையில் இருந்து மாற்ற வேண்டும்.
இடைத்தேர்தலில் அதிமுகவோ திமுகவோ வென்று பொட்டு மாமா கும்பலை விரட்டி அடிக்க வேண்டும்.
முடிந்தால் திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும்.ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் போது அதிமுகவும் திமுகவும் தனித்தனியாக தேர்தலில் நின்று மக்கள் விதி தேடலாம்..
திமுகவும் அதிமுகவும் சேர்ந்து திட்டமிட்டு தற்குறி ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்..
Heartbreaking Visual from Nepal 💔
Little boy caring his younger sister 🥹 and finding their parents 😭.
Look at the pain and scratches on their faces. 💔💔💔