A community of Bonded Labour (BL) survivors, standing in solidarity to sustain our freedom & serving those rescued from BL, in partnership with the TN Govt.
கொத்தடிமை தொழில்முறையினால் பாதிக்கப்பட்டு திருத்தணியில் சிறுவன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'கொத்தடிமைத் தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டம் (1976)'-இன் கீழ் இது ஒரு கொத்தடிமை முறை தொடர்பான வழக்கு என்பது தெளிவாகிறது.
கொத்தடிமைதொழிலாளர் சட்டப்படியும், கொலை குற்றத்திற்காகவும், குற்றவாளிகளை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற கொடூரசெயல்கள் நடைபெறாமல் தடுக்கபட்டு,நடவடிக்கை எடுக்குமாறு RBLA சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
https://t.co/bGihUo1ffq
கொத்தடிமை தொழில்முறையிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு விலையில்லா மனை பட்டாக்களை வழங்கிய கடலூர் மாவட்ட ஆட்சியர் @DistrictColle15 கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கான நல சங்கம்(RBLA) சார்பாக நன்றியை தெரிவித்து கொள்ளுகிறோம்
Authorities in #Tiruvallur rescued 39 migrant labourers from #Odisha who were allegedly being held in exploitative conditions at a brick kiln in Vannipakkam village near Ponneri.
https://t.co/vgRs0wXqrz