தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின்
#அழைப்புப்பணி
*ஃபஜர் இகாமத் : 5.10*
நாள் : *29-05-24*
கிளை: *மணலிபுதுநகர்*
நிகழ்ச்சி : *திருக்குர்ஆன் - விளக்கவுரை*
#அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின்
#அழைப்புப்பணி
நாள் : *29-05-24*
கிளை: *மணலிபுதுநகர்*
திட்டம் : *அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை)*
நிகழ்ச்சி : *பத்து நிமிட உரை*
தலைப்பு : *இஸ்லாமும் ஏகத்துவமும்!*
உரை : *அபுதாஹிர்*
#அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின்
#அழைப்புப்பணி...
நாள் : 29.05.2024
கிளை: *காவாங்கரை*
பணி : சிறிய உரை
(இஷா தொழுகை)
உரை : சகோ. ஷாபாஸ்
தலைப்பு : யாஸீன் விளக்கவுரை தொடர் - 68
அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின்
#அழைப்புப்பணி
*இஷா இகாமத் : 8.15*
நாள் : *29-05-24*
கிளை: *மணலிபுதுநகர்*
நிகழ்ச்சி : *தவ்ஹீதும் தர்பியத்தும் - புத்தக வாசிப்பும், விளக்கவுரையும்!*
நூல் : *நபிவழியில் தொழுகை முறை - பாகம் 4*
#அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின்
#அழைப்புப்பணி
*இஷா இகாமத் : 8.15*
நாள் : *29-05-24*
கிளை: *மணலிபுதுநகர்*
நிகழ்ச்சி : *பத்து நிமிட உரை*
தலைப்பு : *உளூ செய்வதின் சட்டங்கள்!*
உரை : *சகோதரர் அனஸ்*
#அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் #மனிதநேயப்பணி...
நாள் : 29.05.2024
கிளை : *காவாங்கரை*
பணி : எளியோருக்கு உணவளித்தல் ( சிக்கன் பிரியாணி)
பயனாளர்கள் : 45
அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. தொல் திருமாவளவன் அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் மரியாதை நிமித்தமாக மாநில நிர்வாகிகளை சந்தித்தனர்.
பாபர் மஸ்ஜித் தீர்ப்பின் போதும்,சிஏஏ சட்டங்கள் கொண்டு வந்த போதும் அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக சார்பில் போராட்டங்கள் நடத்தியதற்கு நன்றி தெரிவிக்கபட்டது.
இஸ்லாமிய சமுதாய பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
@dinathanthi@DinakaranNews@DinamaniDaily@sunnewstamil@NewsJTamil@News18TamilNadu@news7tamil@polimernews@NewsTamilTV24x7@timesofindia
பிறைதேட வேண்டிய நாளான இன்று 11.03.2024 திங்கள் கிழமை மஹ்ரிபில் தமிழகத்தில் காரைக்கால், கடலூர், நாகூர் மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் பிறை பரவலாக தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் 11.03.2024 திங்கள் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரமலான் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
#tntj #Ramadan #crescent #sighting
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அச்சன்புதூர் கிளை சார்பாக சேத்துப்பட்டு பகுதியில் மாற்றுத்திரனாளியான ஒரு சகோதரியின் வீட்டில் தேங்கிருந்த மழை நீர் அகற்றப்பட்டது
#TNTJ_SocialActivities
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி கிளை சார்பாக மழை பாதிப்பால் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது.
#TNTJ_SocialActivities@GunasekaranMu
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக பேட்டை செக்கடி திருத்து பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வினியோகம் செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
பேட்டை கிளை - நெல்லை மாவட்டம்
#TNTJ_SocialActivities#HeavyRain#Heavyrains#heavyrainfall#Tirunelveli #NellaiRains #TNRain #SouthTNRains