Stalin, the Leader of the Opposition in the state assembly, asked the chief minister to respond to the charges of the farmers of various states protesting against the "anti- farmers" bills.
#DMKforFarmers
The farmers of India did it first.
The youth have done it today.
Congratulations to the youth of India who protested across the country, both offline and online, and made this victory possible.
Just as the farm laws were repealed, we shall ensure that #NEET is also abolished.
#CJP #JantarMantar #AbhijeetDipke #SonamWangchuk
எப்போதும் மக்களுடன் இருக்கும் ஒரு People Candidate-ஆக, மீண்டும் திருச்சி கிழக்கு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறார் முனைவர் @InigoIrudayaraj அவர்கள்.
அவரை வெற்றி பெற வைக்க வேண்டியது நமது கடமையாகும் 🖤❤️
🌅🌅🌅🌅🌅
#VoteForDMK#தமிழ்நாடு_போராடும்
#தமிழ்நாடு_வெல்லும்
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வாழ்த்துகளோடு திருச்சி(தெ) மாவட்டத்திற்குட்பட்ட
☀️ திருச்சி கிழக்கு: திரு.இனிகோ இருதயராஜ்
☀️ திருவெறும���பூர்: அன்பில் மகேஸ் பொய்யாமொழி
☀️ மணப்பாறை: திரு.அப்துல் சமது
ஆகிய நாங்கள் மூவரும் மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் அதே தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பதில் மகிழ்ச்சி.
கழக இளைஞரணிச் செயலாளர் @Udhaystalin அவர்கள், கழக முதன்மைச் செயலாளர் அ��்ணன் @KN_NEHRU அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலில் மூன்று தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்று வெற்றியை, கழகத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பிப்போம்.
#DravidianModel2pointO
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
2026 - தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் !
வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் மார்ச் 30
தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிவு ஏப்ரல் 06
தேர்தல் நாள் ஏப்ரல் 23
தேர்தல் முடிவுகள் அறிவிப்ப�� மே 04
#VoteForDMK
Delta Farmers Know the Truth!
Hon’ble PM Thiru Narendra Modi, thank you for praising the hardworking farmers of the Cauvery Delta. They truly deserve recognition. But the farmers of Tamil Nadu also know a hard truth, you remember them only during elections, while ignoring their needs the rest of the time.
Instead of speeches and seasonal praise, let us look at the facts and real progress achieved under the DMK government, compared to the stagnant years under your obedient AIADMK regime.
Massive Expansion of Paddy Storage Capacity
When the Dravida Munnetra Kazhagam government assumed office in 2021, Tamil Nadu had just 1 lakh MT capacity in operational paddy storage godowns.
In just five years, the DMK government has taken decisive action,
253 modern storage facilities constructed, adding 4 lakh MT capacity at a cost of Rs 331 crore, all fully operational.
Another 130 godowns under construction, which will add 3.3 lakh MT capacity at Rs 495 crore.
Once completed, the total storage capacity will exceed 7 lakh MT, a sevenfold increase from the situation inherited from the AIADMK government.
Higher Incentives Above MSP for Farmers
As everyone knows, Minimum Support Price (MSP) is fixed by the Union Government, and states can only provide incentives above it.
The DMK government stepped in to ensure farmers receive better returns.
Incentive for fine variety paddy increased from Rs 70/quintal to Rs 156/quintal
Incentive for common variety increased from Rs 50/quintal to Rs 131/quintal
That is a 123% increase for fine varieties and a massive 162% increase for common varieties .
With these incentives, farmers now receive,
Rs 2,545 per quintal for fine paddy
Rs 2,500 per quintal for common paddy
This fulfills the Rs 2,500 per quintal promise made in the 2021 election manifesto by Hon’ble Chief Minister M. K. Stalin.
Record Procurement Under the DMK Government
The numbers tell a clear story.
AIADMK Government (2016–2021):
Total procurement: 113.51 lakh tonnes
Annual average: 22.70 lakh tonnes
DMK Government (2021–2025):
Total procurement: 170.45 lakh tonnes
Annual average: 42.61 lakh tonnes
That is nearly double the annual procurement compared to the AIADMK era.
In 2025 alone, Tamil Nadu created history by procuring over 47 lakh tonnes of paddy, a record that reflects both higher production and stronger government support.
Growth in Cultivation, Irrigation, and Allied Sectors
The transformation is visible across the agricultural ecosystem.
The total cultivated area increased from 57.26 lakh hectares (2016-21 average) to 62.32 lakh hectares by 2025.
The gross cropped area rose to 47.58% of the state's land area.
So while the Union Government engages in hate politics and selective praise, the DMK government continues to work relentlessly on the ground for the welfare of Tamil Nadu’s farmers.
Because farmers deserve results, not rhetoric 🌾
மக்களை அவலநிலைக்கு தள்ளிவிட்டு வாய்க்கு வந்ததை பேசிகொண்டு ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு உள்ளம் உறுத்தவில்லையா? @DMKITWing#TNvsNDA#BJPFails
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான 'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
#வெல்வோம்_ஒன்றாக
இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் மிகச் சிறப்பாக இருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே தெளிவாகத் தெரிவிக்கின்றன!
#TNAssembly
சிலரின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்த ஆ��யங்களையும், அதன் சொத்துக்களையும் பாதுகாத்திட, மக்களின் உரிமைகளை நிலைநாட்டிட நீதிக்கட்சியின் ஆட்சியில் ‘இந்து பரிபாலன சட்ட மசோதா' அறிமுகம் செய்யப்பட்ட நாள் இன்று!
#DMKITWINGArivagam
Happy #RepublicDay!
Let's celebrate a unified India.
Not a uniform India.
பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்! அனைவருக்கும் எனது #குடியரசு_நாள் வாழ்த்துகள்!
#வெல்வோம்_ஒன்றாக!
பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மகளிரணி மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட வீடுகளில் வீடு வீடாகப் பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும்.
#வெல்��ும்_தமிழ்ப்_பெண்கள்