இந்த பதட்டமாக சூழ்நிலையில் ஒட்டுமொத்த தஞ்சை தவெக முகம் நம் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் திரு இரா.#விஜய்சரவணன் அவர்களுக்கு திமுக வால் எந்த நேரத்திலும் அச்சுறுத்தல் ஏற்படும்,அதன் பொருட்டு தமிழக அரசு அவருக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம்.
@CMOTamilnadu#Thanjavur
பெண்களை கொச்சை படுதி பேசிய உதயநிதியை கண்டித்து தஞ்சையில் மகளிரனி சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தினர்,அந்த இடத்தில் திமுக வினர் தவெக கொடிகளை கிழித்தும் அங்கிருந்த பெண்களை நோக்கி கொச்சையாக பேசி கோஷமிட்டு கூட்டத்தில் செருப்பு உள்ளிட்டவற்றையும் வீசியுள்ளனர் (1/2)
@CMOTamilnadu
இன்று தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. #தியாகராஜன்
அவர்கள் பணி உயர்வினை பாராட்டியும் மற்றும் வழியனுப்புதல் நிகழ்வாக ...
தஞ்சை சட்டமன்ற உறுப்பினர்
மாண்புமிகு திரு இரா.#விஜய்சரவணன்
அவர்கள் பூங்கொத்து வழங்கி
சால்வை அணிவித்து வாழ்த்தியபோது
@CMOTamilnadu@TVKVijayHQ
இன்று சிங்கப்பெண் சிறப்பு படை விழிப்புணர்வு நிகழ்ச்சி அன்னை வேளாங்கண்ணி கல்லூரி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக
தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு இரா.#விஜய்சரவணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
@TVKVijayHQ#தமிழகவெற்றிக்கழகம்#TVKVijay#Thanjavur
இன்று சிங்கப்பெண் சிறப்பு படை விழிப்புணர்வு நிகழ்ச்சி அன்னை வேளாங்கண்ணி கல்லூரி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக
தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு இரா.#விஜய்சரவணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
@TVKVijayHQ#தமிழகவெற்றிக்கழகம்#TVKVijay#Thanjavur
லஞ்சம் இல்லை… ஊழல் இல்லை… பார்ட்டி ஃபண்ட் இல்லை… அமைச்சர் ஃபண்ட் இல்லை… கேட்ட இடத்திலேயே பணியிட மாற்றம்!
தமிழக காவல்துறை வரலாற்றில் முதன்முறையாக, 2,036 காவலர்களுக்கு அவர்கள் விருப்பத்தின் பேரில், அவர்கள் கேட்ட பணியிடங்களிலேயே மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. (1/2)
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் உத்தரவுப்படி,
இன்று (28.07.2026) செவ்வாய்க்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. @BussyAnand MLA அவர்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை (1/3)
@BussyAnand@CMOTamilnadu@AllYGirL85@TVK_Thanjai வடிந்தோடுவதை உறுதிசெய்தல், நீர்நிலையின் கொள்ளளவை அதிகரித்தல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விரிவாக கேட்டறிந்து, பணிகளை தரமாகவும் விரைவாகவும் நிறைவேற்றுமாறு அறிவுறுத்தினார்.(3/3)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி,
இன்று (28.07.2026) செவ்வாய்க்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA அவர்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் (1/2)
#CMJosephVijay
@BussyAnand@CMOTamilnadu@AllYGirL85@TVK_Thanjai சிறப்புப் பணிகளின் இரண்டாம் நாளான இன்று, சென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், மணப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அடையாற்றினை சீரமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின்போது, அடையாற்றின் நீரோட்டத்தை மேம்படுத்துதல், மழைக்காலங்களில் வெள்ளநீர் சீராக (2/3)
🚨 BREAKING: Representatives of Cauvery Group Hospitals and Panimalar Engineering College met Tamil Nadu Chief Minister C. Joseph Vijay at the Chennai Secretariat and provided financial assistance of ₹1 crore each for the “Nalam Tamil Nadu” scheme.
#CMJosephVijay#TVKVijay
இன்று நடைபெற்ற ஈஷா மண் காப்போம் வழங்கும் நாட்டு மாடுகள் பராமரிப்பு மற்றும் மூலிகை மருத்துவ பயிற்சியில்
தஞ்சை சட்டமன்ற உறுப்பினர்
திரு இரா.#விஜய்சரவணன் அவர்கள் கலந்துகொண்டபோது
@TVKVijayHQ#தமிழகவெற்றிக்கழகம்