Packed with whistle worthy punch dialogues, #Sarkar was a real treat for movie lovers. Comment your favorite dialogue from the movie! Catch the power packed entertainer Today at 6:30 pm on #SunTV#SarkarOnSunTV
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தால் இரண்டாவது நாளாக ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத நிலையில் பூட்டப்படும் தருவாயில் இருந்த பள்ளியை அப்பகுதியில் உள்ள விஜய் ரசிகர்கள் இணைந்து இரண்டு ஆசிரியர்களை நியமித்து பாடம் நடத்தி வருகின்றனர்.
https://t.co/ERlT0z9wAY
18ம் தேதி துவங்கும் தளபதி 63 ஷூட்டிங்: விஜய் ரெடி, 16 கேர்ள்ஸும் ரெடி
பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து படத்தை எடுக்கிறாராம் அட்லி. இதற்காக 16 புதுமுக பெண்களை தேர்வு செய்துள்ளார். அந்த 16 பேருக்கு பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய் அண்ணா #Vijay@VijayFansTrends@VijayFansMedia