இன்று நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். பட்டியல் சமூக செயற்பாட்டாளர்.
மரகதம் குமரவேல் அவர்களது தொடர்ச்சியான பட்டியல் சமூகத்திற்கான உழைப்பை குறித்து பேசினார் .
இதை நான் முன்பு அறிந்திருக்கவில்லை.
மேலும் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக பறையர் எழுச்சி யாத்திரையில் பங்கேற்றிருக்கிறார்.மிக பரவலாக சமூகத்தில் அறிய பட்டிருக்கிறார்.
கட்சியை தாண்டி அவரின் பங்களிப்பு இருந்திருக்கிறது என்பது புரிகிறது.
ஆகவே இந்த முறையும் அவரின் வெற்றி மதுராந்தகத்தில் மிக எளிதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
@maragatham_MLA அவர்களுக்கு வாழ்த்துகள்.
@Its_MrTamizh இந்த மாதிரி பெண்கள் தான் தமிழினத்தின் அடையாளம்! ❤️❤️❤️
புருஷன்கிட்ட , படுக்க பொன்னு புடுச்சுருக்கான் பாரு இத்தனை பொம்பலை இருக்கும் போதுனு சொல்லும் கழிசடைகள் இல்ல!
கயலு....லு...😂
என்னவொரு பந்தயம்! 😱🔥🇮🇳 இந்தியா சுமார் 4 அல்லது 5-வது இடத்தில் இருந்தது; ஆனால், 19 வயதே ஆன வளர்ந்து வரும் வீராங்கனை அபினயா ராஜராஜன், கடைசி 100 மீட்டர் ஓட்டத்தை அதிரடியாக மாற்றியமைத்தார்! 😱 என்னவொரு அபாரமான மீள்வரவு! 🔥🇮🇳
மதுரைக்காரன் பல பேர் வீடியோ போட்டு புலம்பறாங்க,
எந்த அளவு மதுரையை நாசம் பண்ணி வச்சு இருந்து இருக்காய்ங்க,
இதுல தமிழ்நாட்டில் என்ன குறை இருந்துச்சு பல ரைட் அப் எழுதுனாய்ங்க,
ஊழலும், மக்களுக்கான அடிப்படை வசதியும் எவ்வளவு பிரச்சினைனே தெரியாமல்,
தங்களையும், தங்கள் குடும்பத்தை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த கொள்ளை வாதிகளை தான் மக்கள் துரத்தி அடித்தனர்,
அவர்களை தற்குறிகள்னு சொல்லி தன் அரிப்பை தீர்த்து கொள்ளும் கொள்ளைவாதிகள் 😏
I’ve closely followed Vijay’s journey since #KadhalukkuMariyadhai. I always knew he would emerge a winner. Seeing his journey into politics makes me really happy - Fafa