சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்��ிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.
தந்தை பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணித்து, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற முழக்கத்தின்படி, சம வாய்ப்புகளால் அனைவரும் வளம்பெற்று, சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!
தந்தை பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும்!
வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும்!
#CMJosephVijay
@TheGBreaker Yes for YouTube music and ad free play. But if you need to watch movies only paid as per movie worth only it gives ad free not able to see movies only rent and buy even premium user
@Saattaidurai Dei kaasu vantha mattum pothuma? Katchi Venamna katchiya vittu veliya poi pesuda enda ipdi nallathu seyanumnu nenaikura mla va pesi pesi thokadicha na tvk va sollala NTK candidates are gem only leader and kolkaiparappu seiyalalar is etcha 🤬
@durov We want justice to unban telegram. Even useless meta apps running whatsapp can also easily share the Leaked papers why not whatsapp ban ? Because most government contacts are using WhatsApp. Telegram is their secondary app that's why they planned blindly ban .whare is equality?