தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் "எனது பூத் - தவெக பூத்" என்கின்ற விழிப்புணர்வு பயிற்சி பட்டறையில் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பாக முகவர்களுக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மேற்கு மண்டல நிர்வாக ஒழுங்கு குழு நடவடிக்கை உறுப்பினர் பாசமிகு அண்ணன்.திரு.விஜய் பரணி பாலாஜி B.A, LLB @baranibalaaji அவர்களின் தலைமையில் நடைபெற்றது
இதில் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பொருளாளர் அண்ணன் திரு.சுந்தரமூர்த்தி ITI @Sundara25789333 மற்றும் ரிஷிவந்திய தொகுதிக்கு உட்பட்ட அனைத்து மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளும்,ஒன்றிய செயலாளர்களும்,நகர செயலாளர்களும் மற்றும் பூத் நிர்வாகிகளும் (BLA )கலந்து கொண்டு பாக முகவர்கள் வழிகாட்டுதல்களை பயிற்சியாக பெற்றனர்
@TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl@TVK_NewsTrichy@BussyAnand@AadhavArjuna@CTR_Nirmalkumar @arunrajkg @LoyolaMani@NanjilPSampath@KASengottaiyan@V_SathyaBama
த.வெ.க பெண்களை இன்ஸ்டாவில் இழிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க GenZ செயற்பாட்டாளர் சரன் ஜெயராமின் கைதை ஏற்க மறுத்து சொந்த ஜாமீனில் விடுவித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி… வெளியில் வந்தபின் நீதிமன்ற வளாகத்தில் ஜூலி மற்றும் தி.மு.க GenZ குழுவினர் செய்த ஆக்ஷன்ஸ்..!
#Chennai | #SaranJayaraman | #Julie | #GenZDMK | #PolimerNews
அமைச்சர் சரத்குமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு அதை விளையாட்டுக்கு செய்தாரா?!
இல்லை அவருக்கு அந்த பழக்கம் இருந்ததா ?!
இதில் எது உண்மையாக இருந்தாலும் அதை பொதுவெளியில் பதிவிட்டு "thug life moment" என்று caption கொடுத்தது நிச்சயம் அவருடைய தவறு!!! அதே நேரத்தில்….
ஒருவர் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் முன்பு அவருடைய செயல்பாடுகள் எப்படி இருந்தாலும்,
அமைச்சர் என்ற பொறுப்புக்கு வந்துவிட்ட பிறகு அவர் இதுபோன்ற தவறை செய்திருந்தால் நிச்சயம் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், அது போன்ற சூழ்நிலையில் திமுகவின் போராட்டம் கூட நியாயமானதாக இருக்கும்!ஆனால்,
அமைச்சராக பணியாற்றும் போது அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை, அவருடைய பொறுப்பை உணர்ந்தே பணியாற்றுகிறார், அதேபோல் அது பழைய வீடியோவாக இருந்தாலும் அதற்கு விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்கிறார்!
ஒருவேளை முந்தைய காலத்தில் அவர் தவறான மனிதனாகவே வாழ்ந்திருந்தாலும் கூட இப்போது சரியான மனிதனாக வாழும்போது அதற்கு மதிப்பளிக்க வேண்டும்! ஏனென்றால்…
வறுமையின் காரணமாக கையில் காசு இல்லாத சூழ்நிலையில் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் திருட்டு ரயிலில் பயணித்தார் என்பதற்காக அவர் வாழ்நாள் முழுவதும் திருட்டு ரயிலில் தான் பயணிப்பார் என்று சொல்லிவிட முடியாது,
அவர் தன் திறமையால் எழுத்தாளர் ஆகலாம், அரசியலுக்கு வரலாம், முதலமைச்சர் ஆகலாம், சொந்தமாக கப்பல் வாங்கலாம் விமானம் வாங்கலாம், ஆயிரக்கணக்கான கோடியை தாண்டி லட்சக்கணக்கான கோடிகளை கூட சம்பாதிக்கலாம்!
அதே போல்…
வயசுக்கோளாறில் ஒருவர் டிவி Anchor ரையோ, செய்தி வாசிப்பாளரையோ பலவந்த படுத்தினார் என்பதற்காக வாழ்க்கை முழுவதும் அவர் டிவிக்கு யார் வந்தாலும் பலவந்த படுத்திக்கொண்டே இருப்பார் என்று அர்த்தமில்லை, அவரும் ஒரு நாள் மேயராகலாம், முதல்வராகலாம்,அதேபோல்…
ஒருவர் திருமணம் கடந்த உறவில் இருக்கும்போது அந்த கள்ளக்காதலிக்காக பால்டாயில் குடித்தார் என்பதற்காக வாழ்நாள் முழுவதும் அவர் கள்ளக்காதலிக்காக பால்டாயில் குடித்துக்கொண்டே இருப்பார் என்று அர்த்தமில்லை, அவரும் ஒரு நாள் துணை முதல்வர் ஆகலாம், எதிர்கட்சி தலைவர் ஆகலாம், எதிரில் இருக்கிற CM நிஜத்தை பேசும்போது எழுந்திரிச்சி ஓடலாம் இப்படி எது வேண்டுமானாலும் நடக்கலாம்!
ஆகவே, ஒருவன் ஒரு பதவிக்கு வந்துவிட்ட பிறகு அதில் தவறு செய்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும், மாறாக பழைய வரலாறை கிளறுகிறேன் என்று கிளம்பினால், நம்முடைய வரலாறு எனும் குப்பையை மூக்கை பிடித்துக் கொண்டாவது கிளறிவிடுவார்கள்!
Courtesy: Ramachandra Moorthy
https://t.co/8KxiULzMMj
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்தார் திமுகவில் இருந்தார் என்று கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. திரு.ஸ்டாலின் அவர்கள் பெருமை பொங்க பேசினார். தி.மு.க.வால்தான் முதன்முதலில் எம்.எல்.ஏ. ஆனார். அதுதான் வரலாறு என்றெல்லாம் சொன்னவர், பிறகுதான் தனிக்கட்சி கண்டார் என்றும் தொடர்ந்து சொன்னார்.
ஆனால், தன் வாழ்நாள் எதிரியே தி.மு.க.தான் என்று கடைசிவரை வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை ஒரு தீயசக்தி என்று அன்று சொன்னவர் எம்.ஜி.ஆர். தான் உயிரோடு இருக்கும்வரை தி.மு.க.வைக் கூப்பிலேயே உட்கார வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். என் நண்பர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்து வந்ததும் ஆட்சியைத் திருப்பித் தந்துவிடுகிறேன். அதுவரை என்னிடம் ஆட்சியைக் கொடுங்கள் என்று தி.மு.க.வைக் கெஞ்ச வைத்தார் எம்.ஜி.ஆர். இதுவும் வரலாறுதான் என்ற உண்மையைச் சொல்வாரா ஸ்டாலின் சார்?.
சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்காமல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையே சந்தி சிரிக்க வைத்தவரும் இன்றைய நிலைக்கு ஆழமாய் விதை போட்டவரும் ஸ்டாலின் சார்தான். ஆனால், எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இன்று ஏதோ தன்னால் தமிழகம் பாழ்படவே இல்லை என்பதுபோலப் பேசித் தன் நகைச்சுவைத் திறனைக் காட்டுகிறார்.
இந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். மூன்று வருடத்தில் வரலாம். ஆறு மாதத்தில்கூட தேர்தல் வரலாம் என்று பொறாமையும் விரக்தியும் பொங்கப் பேசுகிறார் ஸ்டாலின் சார். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருப்பதை மறந்துவிட்டு வாய்க்கு வந்ததைப் பேசுகிறார். மக்கள் தீர்ப்பை அவமதிப்பு செய்கிறார். ஆட்சி அதிகாரத்தை இழந்த விரக்தியில் விம்முகிறார். வெடிக்கிறார். துடிக்கிறார்.
ஸ்டாலின் சார் என்னதான் ஆலாய்ப் பறந்தாலும் அங்கலாய்த்தாலும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டாலும்
இனி வருகின்ற ஒவ்வொரு தேர்தலிலும் திமுக 100% சதவிகிதம் துடைத்தெறியப்படப் போவது உறுதி.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (25.6.2026) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்பில் 127 கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்துத் தொடங்கி வைத்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 29A வழித்தட புதிய பேருந்தில் பயணம் செய்தார்.
#CMJosephVijay
சட்டமன்றத்தில் இருந்து தப்பிச்சு ஓடிட்டு இங்க வந்து கதறிக்கொண்டு இருக்கும் பால்டாயில் விற்பனையாளர் உளறல்நிதி அவர்களே. மாண்புமிகு முதல்வர் @TVKVijayHQ அவர்கள் சட்டமன்றத்தில் தெளிவாய் பேசினார், உங்கள் கையாலாகாத திருட்டு திமுக ஆட்சியில் நடந்த மக்கள் விரோத corruption கபடதாறித்தனத்தை அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்டினார். நீங்கள் ? Scripted tweet-ல "punch dialogue" போல் ஆதாரமே இல்லாமல் குற்றச்சாட்டு கொட்டி, பாவாடை பின் மறைந்துக்கொண்டு பால்டயல் பாட்டில் தேடின கதை தமிழகம் அறிந்த உண்மை. எதிர்க்கட்சி தலைவரின் வேலை மக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் ஒலிக்க செய்வது, ஆனால் நீங்கள் செய்துக்கொண்டு இருப்பது தோல்வி ஒப்பாரியும் தனிப்பட்ட அவதூறு தாக்குதலும் தான். இதற்கு உங்கள் அப்பாவை போல நீங்களும் Ex MLA ஆகி வீட்டிலிருந்தே எதையாவது உளறிக்கொண்டு இருக்கலாம் திரு உதரல்நிதி அவர்களே.
நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் இன்றைய உரை, சட்டமன்றத்தின் எல்லைகளைத் தாண்டி தமிழகம் முழுவதும் எதிரொலித்த ஒரு முக்கியமான உரையாக அமைந்தது.
உண்மையை நேருக்கு நேர் பேசுபவர்களுக்கு எந்த அச்சமும் இருக்காது. குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்களே விவாதத்தை தவிர்த்து வெளியேறுவார்கள் என்பதற்கு இன்று நடந்த நிகழ்வுகளே சாட்சி. மக்கள் நலன் சார்ந்த கேள்விகளிலும், அரசின் செயல்பாடுகள் குறித்த விளக்கங்களிலும் உறுதியுடனும், அசைக்க முடியாத தைரியத்துடனும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கருத்துகளை தெளிவாக பதிவு செய்தார்.
எதிர்க்கட்சியாக இருப்பதற்காகவே எதிர்ப்பை முன்வைப்பதை விட, மக்களின் பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த வேண்டிய அவசியத்தை இன்றைய உரை மீண்டும் நினைவூட்டியது. சட்டமன்றம் என்பது உண்மைகள் பேசப்படும் இடமாகவும், மக்களின் குரல் ஒலிக்கும் அரங்கமாகவும் இருக்க வேண்டும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது உரையின் மூலம் வெளிப்படுத்தினார்.
இன்று சட்டமன்றத்தில் மக்களின் குரலாக ஒலித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பேச்சு, இனிவரும் காலங்களிலும் இதேபோல் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும். உண்மைக்கும், மக்கள் நலனுக்கும் ஆதரவாக ஒலிக்கும் அந்த குரலை தடுக்க முடியாது.
நீட் தேர்வை நீக்கும் ரகசியம் தெரியும் எனப் பொய்வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய பொய்நிதி, போலிநிதி, மேலும் பல பொய்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.
ஒன்றிய அரசால் மட்டுமே நீட் தேர்வை நீக்க முடியும். மாநில அரசால் நீக்கவே முடியாது என்பதை மறைத்து, நீட்டை நீக்குவோம் என்ற ரகசியநிதியின் பேச்சையும் அவரது தந்தையின் பேச்சையும் நம்பி ஏமாற வேண்டாம். எனவே, நீட் நீக்கப்படும் வரை, அதை மட்டுமே நம்பி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்பதற்காகத்தான் நீட் மட்டுமே உலகம் இல்லை என்று எங்கள் வெற்றித் தலைவர் சொன்னார். இதைத் திரித்துக் கதை கட்டி விட்டிருக்கிறார், இந்தத் திரிபுவாதநிதி.
ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய தீயசக்தி, தன்னைப் போலவே பிறரையும் நினைக்கிறது. அந்தப் பிதற்றலைத்தான் ஸ்டிக்கர்நிதி ஸ்பீக்கர்நிதியாக மாறி, ஸ்பீட் காட்டி ரிபீட் மோடில் கீழே விழுந்து பல்லை உடைத்துக்கொள்கிறார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்திருக்கிறார் எங்கள் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத முதல்வரில்லை, எங்கள் தலைவர். எனவே, தனக்குத்தான் பேசத் தெரியும் எனத் தன் அப்பாவுக்காகத் தப்புத் தப்பாக டப்பாவை உருட்ட வேண்டாம், தப்புத்தாளநிதி அவர்களே.
மேலும், எங்கள் வெற்றித் தலைவர், மக்களை மனதார முழுமையாக நம்பினார். மக்கள் எங்கள் வெற்றித் தலைவரை மனதார முழுமையாக நம்பினர். அதனால் வந்த வெற்றியைப் பார்த்துப் பொறாமைநிதியாகிப் புலம்பி இருக்கிறார், இந்த புலம்பல்நிதி.
போதும் நிறுத்திக்கொள்ளுங்கள் புளுகுநிதி. இல்லையேல் மக்கள் உங்களை மேலும் புறந்தள்ளி, கூப் சூப் உறிந்து குடிக்கும் வகையில் ஓரமாக அமர வைத்துவிடுவார்கள்.
நீட் தேர்வை நீக்கும் ரகசியம் தெரியும் எனப் பொய்வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய பொய்நிதி, போலிநிதி, மேலும் பல பொய்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.
ஒன்றிய அரசால் மட்டுமே நீட் தேர்வை நீக்க முடியும். மாநில அரசால் நீக்கவே முடியாது என்பதை மறைத்து, நீட்டை நீக்குவோம் என்ற ரகசியநிதியின் பேச்சையும் அவரது தந்தையின் பேச்சையும் நம்பி ஏமாற வேண்டாம். எனவே, நீட் நீக்கப்படும் வரை, அதை மட்டுமே நம்பி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்பதற்காகத்தான் நீட் மட்டுமே உலகம் இல்லை என்று எங்கள் வெற்றித் தலைவர் சொன்னார். இதைத் திரித்துக் கதை கட்டி விட்டிருக்கிறார், இந்தத் திரிபுவாதநிதி.
ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய தீயசக்தி, தன்னைப் போலவே பிறரையும் நினைக்கிறது. அந்தப் பிதற்றலைத்தான் ஸ்டிக்கர்நிதி ஸ்பீக்கர்நிதியாக மாறி, ஸ்பீட் காட்டி ரிபீட் மோடில் கீழே விழுந்து பல்லை உடைத்துக்கொள்கிறார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்திருக்கிறார் எங்கள் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத முதல்வரில்லை, எங்கள் தலைவர். எனவே, தனக்குத்தான் பேசத் தெரியும் எனத் தன் அப்பாவுக்காகத் தப்புத் தப்பாக டப்பாவை உருட்ட வேண்டாம், தப்புத்தாளநிதி அவர்களே.
மேலும், எங்கள் வெற்றித் தலைவர், மக்களை மனதார முழுமையாக நம்பினார். மக்கள் எங்கள் வெற்றித் தலைவரை மனதார முழுமையாக நம்பினர். அதனால் வந்த வெற்றியைப் பார்த்துப் பொறாமைநிதியாகிப் புலம்பி இருக்கிறார், இந்த புலம்பல்நிதி.
போதும் நிறுத்திக்கொள்ளுங்கள் புளுகுநிதி. இல்லையேல் மக்கள் உங்களை மேலும் புறந்தள்ளி, கூப் சூப் உறிந்து குடிக்கும் வகையில் ஓரமாக அமர வைத்துவிடுவார்கள்.
I strongly suspect a mass firing inside TANGEDCO may happen soon.
We don’t need to be rocket scientists to understand what frequent power cuts indicate. When people are facing repeated power interruptions, something is clearly not right inside the system.
The real challenge for this government may not just be outside politics, but the deeply rooted old power centres inside the administration. Frequent power cuts clearly show how much cleaning up is needed.
Ministers like @CTR_Nirmalkumar have a tough task ahead to identify the blocks, fix the system, and make governance work smoothly for the people.
More strength to the @TVKVijayHQ government. Clean the system. 🙏🏻
@CMOTamilnadu
தன் இதயத்தோடு நெருங்கி வாழும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நெகிழ்ச்சியோடு சிரம் தாழ்த்தி தன் நன்றியை தெரிவித்துக்கொண்டதோடு,
மக்களுக்கான மனசாட்சியுள்ள உண்மையான மக்களாட்சியை அமைத்துக் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் தன் நன்றியை தெரிவித்துக்கொண்டார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.