ஒரிஜினல் இந்தியன் தாத்தா🔥(part 1)
ஒட்டு மொத்த DMk திருட்டுத்தனத்தையும் அம்பலப்படுத்தி கிழிச்சி தொங்க விட்டுட்டாரு😂🔥
மக்களே இவர் தெளிவான பேச்ச கேட்டாச்சும் சிந்திச்சி செயல்படுங்கள்❤️💛❤️
DMK எவனாவது இந்த வீடியோ பாத்தா ஐயா கேக்குற கேள்விகளில் ஒரேயொரு கேள்விக்கு பதில் சொல்லுங்கடா😏
#திருட்டு_திமுக #DMKFailsTN
இன்று
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில்!!
நன்றி🙏💕 எங்கள் நெஞ்சம் நிறைந்த தளபதி @actorvijay Anna அவர்களுக்கும்!! நல்வழி நடத்தும் பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand அவர்களுக்கும்!!
குருதி உறையும் வரை இறுதி வரை தளபதிக்காக களத்தில்
மதுரை விஜய்அன்பன்
#தமிழகவெற்றிக்கழகம்
நமது கழகத்தின் கொள்கைத் தலைவி!!
#வேலுநாச்சியார்
பெண்ணியத்தைப் போற்றும் தலைவர் தளபதி அவர்கள் தலைமையில் தமிழ் மண்ணைக் காக்க களம் காண்போம் தோழர்களே!!
மதுரை விஜய்அன்பன்
1956இல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1.
மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதைத் தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம்.
தியாகப் பெரும் பின்னணியில்
தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக் கொள்கை மாநாட்டிற்கான, மாநாட்டுக் குழுக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான அரசியல் பயிலரங்கம் மற்றும் கலந்துரையாடல்.
#தமிழக_வெற்றிக்_கழகம்#தவெக_மாநாடு#TVKVijay@tvkvijayhq@BussyAnand
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!!
அக்டோபர் 27 ல் விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள
தமிழக வெற்றிக் கழகத்தின் @tvkvijayhq கொள்கை விளக்க திருவிழாவிற்கு வருகை தர வேண்டி மும்மத பெரியோர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு தாம்பூல தட்டு வைத்து அழைப்பு விடுக்கப்பட்டது!!
#தலைவர்_தளபதியைக்@actorvijay காண
பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸியார் @BussyAnand தலைமையில் விக்கிரவாண்டிக்கு அணிவகுப்போம்!!
மதுரை விஜய்அன்பன்
#TVKMaanadu
மழையின் அளவு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே கழகத் தோழர்கள், பொது மக்கள் அனைவரும் பாதுகாக்க இருக்கவும்.
குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிக கவனமுடன் பார்த்துக் கொள்ளுங்கள்.
தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
மின்கம்பியையோ, வயர்களையோ தொடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.
இரண்டு நாளைக்கு மேலாக தொடர் மழை இருப்பதால் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
குறிப்பாக மெழுகுவர்த்தி, பிரட், பிஸ்கெட் போன்றவற்றை வாங்கி வைத்து கொள்வோம்.
பள்ளமான பகுதியில் இருப்பவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை வசதிகளை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
தங்களின் வாகனங்களையும் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்து கொள்ளுங்கள்.
அரசு தரப்பில் கொடுக்கப்படும் அவசர உதவி தொலைபேசி எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவசர தேவைக்கு பயன்படலாம்.
அன்புடன்
லயோலா மணி
14.10.2024
தோழர்களுக்கு சிறிய வேண்டுகோள் கண்டிப்பாக தலைக்கவசம் இரு சக்கரம் வண்டியில் போகும்போது கண்டிப்பாக அணிய வேண்டும் நீங்க செய்ற சிறிய தவறு விஜய் அண்ணாவுக்கு கெட்ட பேர் உண்டாகும்👍TVK family ♥️♥️
@actorvijay#Thalapathivijay#TVKMaanaaduOct27
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கை திருவிழா வழிகாட்டும் குழுவில் பணியாற்ற வாய்ப்பு வழங்கிய தலைவர் தளபதி @actorvijay அவர்களுக்கும் பொதுச்செயலாளர் @BussyAnand அவர்களுக்கும் நன்றி... ஒன்று கூடுவோம் வாகை சூடுவோம்...
@tvkvijayhq