வாகை சூடும் வரலாறு திரும்புகிறது வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு
வருகின்ற ஆகஸ்ட் 21 ( வியாழக்கிழமை) அன்று, *இரண்டவது மாநில மாநாடு மதுரையில்* நடைப்பெறவுள்ளது
அலைகடலெயன திரண்டு ஆணைவரும் வாரீர்
(விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி-சமூக ஊடக பிரிவு)
@TVKVijayHQ@BussyAnand@TVKVIRUGAMBAKAM
மதுரையில் நடைபெற உள்ள நம் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் எங்கள் விருகம்பாக்கம் மாவட்ட கழகச் செயலாளர் @TVKVIRUGAMBAKAM வரவேற்ப்புக் குழுவில் உறுப்பினராக பணியாற்ற வாய்ப்பளித்த கழகத் தலைவர் @TVKVijayHQ அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் @BussyAnand அவர்களுக்கும் நன்றி 🙏🙏🙏
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்,
கழக தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க,
கழக பொதுச் செயலாளர் அண்ணன் திரு N.ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
விருகை தொகுதி மாவட்ட செயலாளர்
திரு *விஜய் R.சபரிநாதன்*அவர்களின் தலைமையில், விலையில்லா விருந்தகம்
4வது வாரம் தொடர்ந்து நடைபெற்றது.
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு
வருகின்ற ஆகஸ்ட் 21 ( வியாழக்கிழமை) அன்று, *இரண்டவது மாநில மாநாடு மதுரையில்* நடைப்பெறவுள்ளது
அலைகடலெயன திரண்டு ஆணைவரும் வாரீர்
(விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி-சமூக ஊடக பிரிவு)
@TVKVijayHQ@BussyAnand@TVKVIRUGAMBAKAM
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்,
கழக தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க,
கழக பொதுச் செயலாளர் அண்ணன் திரு N.ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
விருகை தொகுதி மாவட்ட செயலாளர்
திரு *விஜய் R.சபரிநாதன்*அவர்களின் தலைமையில், விலையில்லா விருந்தகம்
3வது வாரம் தொடர்ந்து நடைபெற்றது.
உழைக்கும் துப்புரவுப் பணியாளர்களின் வாழ்வை புறக்கணிக்கும் அரசியல் கும்பல்களுக்கு எதிராக,
நியாயத்தின் பக்கம் நிற்கும் தவெக…
@CTR_Nirmalkumar@AadhavArjuna
விருக்மபக்கம் தொகுதி மாவட்ட செயலாளர்
திரு *விஜய் R. சபரிநாதன்*
அவர்களின் தலைமையில்,
ஆகஸ்ட் 3 ( ஞாயிற்றுக்கிழமை கிழமை) இன்று,
காலை 7:45 மணி அளவில்
2 வது வாரம் *விலையில்லா விருந்தகம்*
*நமது மாவட்டச் செயலாளர் இல்லத்தின்அருகே நாளை முதல் தொடர்ந்து நடைபெற உள்ளது.*
*தமிழக வெற்றிக் கழகம்*
கழகத் தலைவர் *தங்கத் தளபதி* அவர்களின் ஆணைக்கிணங்க
கழக பொதுச் செயலாளர்,எங்கள் அண்ணன் திரு N. ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
விருகை தொகுதி மாவட்ட செயலாளர்
திரு *விஜய் R. சபரிநாதன்*அவர்களின் தலைமையில், விலையில்லா விருந்தகம்
நாளை முதல் தொடர்ந்து நடைபெரும்
திருவள்ளூர் கர்ப்பிணி பெண்ணை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்டபெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி கழக வழக்கறிஞர் அணி சார்பாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.