இது வரை போட்டியே இல்லாமல் சமூக வலைத்தளங்களில் தங்கள் விருப்பப்படி அவதூறு பரப்பிட்டு இருந்த திமுகவினருக்கு TVK IT டீமை சமாளிப்பது கடும் சவாலாக இருக்கிறது. படத்துக்கு படம், கருத்துக்கு கருத்து, ஆபாசத்துக்கு ஆபாசம் என்று அனைத்திலும் சரி சமமாக உடனுக்குடன் திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள் TVKயினர். அறிவாலயம் கொடுக்கும் பணத்திற்கு யுட்யூப் வீடியோ போட்டுட்டு இருக்கும் கும்பல் எல்லாம் செம்ம அடி வாங்குதுங்க. முப்பெரும் விழாவை முச்சந்தியில் நிறுத்தி விட்டார்கள்.
பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள் @TVKVijayHQ@actorvijay
ஜெயலலிதாவிற்கு பிறகு தி.மு.க பதறுவதை முதன்முதலாக பார்க்கிறேன் !!
சிம்ம சொப்பனம் ஆகி விட்டார் விஜய் !
இனி அவருக்கு சேர்வது போல தானாய் சேரும் கூட்டம் , யாருக்கும் சாத்தியமில்லை !
ரஜினி ரசிகர்களுக்கு சில கேள்வி?
• ரஜினியை விஜய் என்றாவது இது போன்று பேசியுள்ளாரா?
• ரஜினியை இவ்வளவு கீழ்த்தரமாக பேசிய சீமான் மீது வராத வெறுப்பு விஜய் மீது ஏன்?
• சில ரஜினி ரசிகர்கள் விஜயின் அரசியலை எதிர்க்கிறார்கள் ஆனா சீமானை எதிர்க்காதது ஏன்? https://t.co/anVjgWsISO
Monday Quiz✅
விஜய் அரசியல் வரும் வரை....
எனது தம்பி விஜய்
ஓடுகாலி ரஜினி
அடிமை கமல்
திருட்டு ஸ்டாலின்
அஜித் பற்றி பேசியதே இல்லை
விஜய் அரசியல் வந்த பிறகு....
தற்குறி விஜய்
தம்பி அஜித்
அண்ண ரஜினி , அண்ண கமல்
அய்யா ஸ்டாலின்
-- யாரு இவர்⁉️⁉️
#TVKVijay#TVKForTN#TVKVijay
விஜய் அரசியல் வரணும்னு சொன்னது இந்த நாய் தான்
கட்சி ஆரமிச்ச உடனே நானும் என் தம்பியும் உங்கள காலி பன்ன போறோம் னு சொன்னதும் இந்த நாய் தான்
கூட்டணி பேச்சு நடத்துனதும் இந்த நாய் தான்
ரஜினிய அசிங்கப்படுத்துனதும் இந்த நாய் தான்
இப்ப ரஜினி கால்ல விழுகுறதும் இந்த நாய் தான்
இப்ப ஏண்டா வந்தனு சொன்னதும் இந்த நாய் தான்
@Seeman4TN@Saattaidurai@idumbaikarthi@Sunandha_TS
Dear ஓடுகாலி @rajinikanth..
உன்ன விட சின்ன பையன், உன்னோட ரசிகன் தான் #Vijay ✅
Career peak ல சினிமாவ விட்டுட்டு, கட்சி ஆராமிச்சு.. 120 மண்டல மாவட்ட செயலாளர், பொறுப்பாளர், 20+ பிரிவுகள் ல அணிகள் அதுக்கு நிர்வாகள் போட்டு... 2 மாநில மாநாடு, Booth committee மாநாடு நடத்தி.. மக்கள் பிரச்சனைகள் பேசி, ஆளும் மாநில, மத்திய கட்சிகளை எதிர்த்து..ஒட்டு மொத்த அரசியல் கட்சிகள் எதிர்ப்புகள தாண்டி அடுத்த வருஷம் தேர்தல் க்கு இன்னைக்கு மக்கள் சந்திப்பு ஆராமிச்சிட்டாரு...
நீ 30 வருஷமா வரேன் வரேன் னு சொல்லி கேவலம் சீமான், உதயநிதி அசிங்கப்படுத்துறாங்க னு கட்சிய கலைச்ச ஓடுகாலி நீ...
உனக்கு இந்த பேச்செல்லாம் தேவையா.. கொஞ்சமாச்சும் பேசுற முன்ன யோசிக்கணும் யா நம்ம லட்சணம் என்னனு..
மண்டைல ஏறுதா டா @NO1_CROW_KILLER @imravee 😂✅
#TVK #தமிழகவெற்றிக்கழகம்
பெரம்பலூர் நுழைவாயிலில் சுமார் 2 கிலோமீட்டருக்கும் மேல் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில்..
தலைவரின் வாகனம் 1 மணிநேரத்திற்கு மேல் முன்னோக்கி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது..
இரவு 1 மணியை கடந்த சூழலில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெரம்பலூர் மக்கள் சந்திப்பு ரத்து செய்யப்படுகிறது..
பெரம்பலூர் மக்கள் சந்திப்பின் தேதி விரைவில் அறிவிக்கப்படும்…
14 மணி நேர மக்கள் சந்திப்பு..
பல லட்சம் மக்கள் திரள்..
அனைவருக்கும் நன்றி!