This note was sent to Shravanth, of Pramanya as requested by EPS on 7th April 2026
But no representation was ever sent to transfer Arun and Senthilvelan by @AIADMKOfficial
It was finally @TVKVijayHQ who went in person and gave representation.
Were you worried about conversations between Hari (Partner of Pramanya) and Mithun coming out ?
Did you compromise the 2026 elections for your selfish reasons @EPSTamilNadu
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @manickamtagore அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மக்களுக்கான தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.
Thank you, Mr. Atul Keshap and @USIBC, for your kind words. It was a pleasure for our team to host the delegation in Chennai. Tamil Nadu deeply values strong partnerships, shared trust, and meaningful collaboration as we continue to build new opportunities together.
@CMOTamilnadu@deepakj2012@Alarmelmangai@Paularun
#InvestInTN #MakeInTN #ThriveInTN
இன்று, தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற, போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு (START RUN, STOP DRUGS) ஓட்டத்தை துவக்கி வைத்து, பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்த போது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.S.சிவரஞ்சன் அவர்கள் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.!
#Marathon #Dharumapuri #PMK
பழி வாங்கும் நடவடிக்கையாம்..!
அறப்போர் 2022ம் ஆண்டு கொடுத்த புகாரை விசாரிக்காமல் தலையணைக்கு அடியில் வைத்து நன்றாக உறங்கி விட்டு இப்போ ஆட்சி மாற்றம் நடந்த பிறகு FIR போட்டால் அது பழி வாங்கும் நடவடிக்கையா மிஸ்டர் வேலு? அப்போ ஊழல் புகாரை விசாரிக்காமல் ஒளித்து வைத்து ஊழல்வாதிகளை பாதுகாத்து நீங்கள் செய்த வேலைக்கு என்ன பெயர் மிஸ்டர் வேலு?
சாலையே போடவில்லை. ஆனால் சாலையை அளந்து கணக்கெடுத்து அதற்குரிய பணத்தையும் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் யாருக்கு கொடுத்தார்கள்? திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு நெருக்கமான நண்பர் என்று சொல்லப்படுகிற சங்கர் ஆனந்த் என்ற ஒப்பந்ததாரருக்கு கொடுத்திருக்கிறார்கள். அவரும் அதை வாங்கி ஏப்பம் விட்டிருக்கிறார். அந்த வருடத்தில் 110 கோடிக்கு சாலை போட்டிருக்கிறாராம் இந்த சங்கர் ஆனந்த். அப்போ இன்னும் எத்தனை கோடிகளை அவர் ஏப்பம் விட்டாரோ?
பணத்தை கொடுத்த அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த நீங்கள் அதை வாங்கிய சங்கர் ஆனந்த் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் மிஸ்டர் வேலு? FIR கூட போடவில்லை. ஆனால் அதற்கு பதிலாக போடாத சாலையை போட இரவோடு இரவாக காவல்துறையை குவித்து சர்க்கஸ் காட்டி இருக்கிறீர்கள். அதாவது ஊழல் ஆதாரத்தை அழிக்க முயற்சி செய்திருக்கிறீர்கள்.
நடந்த இத்தனை விஷயங்களும் உங்களுக்கு தெரியாமல் நடந்ததா? உங்கள் துறையில் நடந்த எந்த விஷயங்களும் உங்களுக்கு தெரியாத அளவிற்கு கையாலாகாத அமைச்சராகவா இருந்தீர்கள் மிஸ்டர் வேலு?
இப்படிப்பட்ட கையாலாகாத அமைச்சரை நம்பியா மாநில நெடுஞ்சாலைத்துறையை கொடுத்தீர்கள் மிஸ்டர் ஸ்டாலின்?
ஊழலில் சம்பந்தப்பட்டது ஒரு அதிமுக அமைச்சராக இருந்திருந்தால் ஒரு FIR போட்டு டீல் பேசி வைத்திலிங்கம் போல திமுகவில் இணைத்திருக்கலாம். இணைத்த வேகத்தில் அந்த FIRஐ கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் ரத்து செய்திருக்கலாம். அப்படித்தானே மிஸ்டர் ஸ்டாலின்?
இந்த புகாரில் FIR வெறும் ஆரம்ப புள்ளி தான். விரைவாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கி தருவதே சாதனை. அந்த சாதனையை விஜய் அரசு செய்யுமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@CTR_Nirmalkumar
Hon'ble Prime Minister @PMOIndia@narendramodi has always led by example, actively participating with youngsters in Yoga Day celebrations, fitness campaigns, and public awareness initiatives. His belief that leaders should stand with the people has inspired greater public participation in many social causes.
Recently, I had suggested that like our honorable @PMOIndia Hon'ble Tamil Nadu Chief Minister @CMOTamilnadu also to participate directly in public awareness programmes on international yoga day..
It is therefore heartening and appreciable to see Hon'ble Chief Minister Vijay joining today's anti-drug marathon alongside a large number of youngsters. When leaders walk, run, and stand with the people, awareness reaches every home.
The fight against drugs is beyond politics. Let us all work together for a drug-free Tamil Nadu.
@BJP4TamilNadu@BJP4India@ANI@PTI_News
#saynotodrugs
#drugfreeindia #drugfreeTN
சர்வதேச போதைப் பொருள்
ஒழிப்பு தினத்தை முன்னிட்டு,
போதைப் பொருளை விரட்டுவதற்காக, சென்னையில் மக்களோடு மக்களாக, விழிப்புணர்வு மாரத்தானில் பங்கேற்ற நம் மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள்...
போதைப் பொருள் பழக்கத்தை வேரறுப்போம்!
ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்போம்!
START RUN: STOP DRUGS,
SPORTS ah EDU: DRUGS ah VIDU
(1/3)
Leading from the front. Inspiring to see Hon'ble CM Vijay avargal not just flag off the "Start Run, Stop Drugs" #SayNotoDrugs awareness marathon, but run alongside people, championing a healthier and drug-free Tamil Nadu. Kudos to him and the team for this impactful initiative 🙏🏃♂️ @CMOTamilnadu
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 300 புதிய பேருந்துகளின் சேவையை
தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்
#CMJosephVijay
Another CBSE School leader opens up. She did not have my prominence so the suffering inflicted on their school was much more.
I encourage people who silently suffered the disgusting corruption of the DMK era to come out.
We voted them out. Now let us tell the truth.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (25.6.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் திரு. அர்விந்தர் எஸ். சானி, தென் மண்டல செயல் இயக்குநர் மற்றும் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. வி.சி. அசோகன், துணை பொது மேலாளர் (Employee Services) திரு. ஜெ. பிரேம்குமார் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
A valuable conversation with Selvi S. Keerthana, Hon'ble Minister for Industries, Government of Tamil Nadu, as part of the 𝐔𝐒𝐈𝐁𝐂 𝐆𝐫𝐞𝐚𝐭 𝐒𝐭𝐚𝐭𝐞𝐬 𝐈𝐧𝐢𝐭𝐢𝐚𝐭𝐢𝐯𝐞-𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮.
Bringing together leaders from leading American and Indian companies, the discussion focused on strengthening Tamil Nadu's position as a preferred destination for investment, manufacturing, innovation, and job creation.
The Minister shared an ambitious vision for the state's industrial growth and highlighted Tamil Nadu's commitment to fostering a business-friendly ecosystem that supports global partnerships.
We thank Minister Keerthana, for an engaging and forward-looking dialogue. We look forward to deepening U.S.-India commercial ties and supporting Tamil Nadu's growth journey.
#USIBCGreatStates #Chennai #Industry