தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (1.7.2026) தலைமைச் செயலகத்தில், தென்னிந்தியாவிற்கான இலங்கைத் துணைத் தூதர் (Deputy High Commissioner of Sri Lanka in Southern India) டாக்டர் கணேசநாதன் கேதீஸ்வரன் அவர்கள் சந்தித்துப் பேசினார் @CMOTamilnadu#CMthalapathy#TVK