தமிழீழ விடுதலை புலிகளின் சீருடை மற்றும. குப்பி, தகடு, தமிழன் குண்டு ஆகியவற்றுடன் காணப்பட்ட எலும்பு கூட்டை மீட்கும் பணி ஆரம்பம்..
#lka#Mullivaikkal#LTTE#Warriors
அன்று தன் தாய் கொல்லப்பட்டதை உணராமல் மார்பில் பால் தேடியவள்..! இன்று தன் தாய்க்கும் தன் இனத்திற்கும் சேர்த்து ஈகை சுடரேற்றினாள்.
அவள் பெயர் றாகினி..
#Mullivaikkal#lka#tamil#May18TamilGenocide#May18
புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் சமஷ்டி ���ெயர் பலகை இல்லை.
ஆனால் அதியுச்ச சமஷ்டிக்கான குணாதிசயங்கள் உண்டு.
- நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்-
#lka #sumanthiran_MP #Constitutional
முல்லைத்தீவு- கேப்பாபிலவு 111 ஏக்கர் காணி மக்களிடம் கையளிப்பு. 321 ஏக்கர் காணி தொடர்ந்தும் இராணுவ ஆக்கி ரமிப்புக்குள். காணி விடுவிப்புக்கான மக்கள் போராட்டம் தொடருகிறது.
#lka#Landoccupation#Militarization
302 நாட்கள் போராட்டம். 111 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு. அரசு எங்களை ஏமாற்றிவிட்டது. 432 ஏக்கர் காணியையும் விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும். #கேப்பாபிலவு மக்கள்.
#land_issue#lka#Landoccupation
கொலைகள் செய்வது எம் கட்சி யின் கொள்கையாக இருந்திரு ந்தால் தமிழ்தேசி கூட்டமைப்பி ன் நாடாளுமன்ற உறுப்பினர்க ளை கொன்றிருக்க மாட்டேனா?
-டக்ளஸ் தேவானந்தா-
#lka#sl_Disappeared_issue