இவர்களின் நோக்கம் எப்படியாவது இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் சீண்டி அதன் மூலமாக ஒரு மதப்பதட்டத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது தான். #ArrestKalyanaramanUnderNSA
@HRajaBJP போன்ற மதவெறி பிடித்தவர்களின் செயல்களை கைக்கட்டி வேடிக்கை பார்ப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படவே வழிவகுக்கும். #ArrestKalyanaramanUnderNSA
கண்டன ஆர்ப்பாட்டம் என்கிற பெயரில் இறைத்தூதர் பற்றி மிகவும் கீழ்த்தரமான முறையில் பேசிய @BjpKalyaan பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். #ArrestKalyanaramanUnderNSA
The National Security Act should be passed on Jaisankar and Kalyanaraman the religious fanatic who insulted the world's most revered messenger, the Prophet Muhammad (pbuh). #ArrestKalyanaramanUnderNSA
Why was Kalyanaraman not arrested under NSA for speaking in a manner that caused communal divide and provoked religious riots? #ArrestKalyanaramanUnderNSA