முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நின்று வென்ற புகழுக்குரிய தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் இன்றைய தினம் வெற்றி வேட்பாளர் சகோதரர் @sunramanathan_ அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பார்த்துப் பார்த்து திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கும் கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிடமாடல் அரசு தொடர மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டோம்!
கலைஞர் வென்ற தஞ்சை தொகுதியில் இருந்து கழகத்தின் வெற்றிக் கணக்கைத் தொடங்க அயராது உழைப்போம்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
NDA Circus Ringmaster BJP; டெல்லி கட்டளைக்குப் பணிந்து வித்தை காட்டும் பழனிசாமி!
“தேர்தல் முடிந்ததும் கொள்கையற்ற சந்தர்ப்பவாத NDA கூட்டணியில் இருந்து எல்லோரும் சிதறிவிடுவோம்“ எனத் தங்களின் தோல்வியை முன்பாகவே கணித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள்! இப்படி அடிக்கடி செய்த அனுபவம் கொண்டவரென்பதால் இதில் அவரை நம்பலாம்.
மேற்கு மண்டலத்துக்கு நமது #DravidianModel அரசு செய்து தந்திருக்கும் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம்! மேற்கு மண்டலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்ற Flash News-ஐத்தான் தேர்தல் முடிவு வெளிவரும் நாளில் உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்.
கொள்கையால் இணைந்து பயணிக்கும் நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வலிமையடைந்துகொண்டே போகிறது. பாசிச பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்ட கட்சியாக இந்திய அளவில் நமக்குள்ள stature உயர்கிறது!
அடிமைகள், ஆதிக்கவாதிகள், அவர்களின் ஏவல் அமைப்புகள் என எத்தனை பேர் வந்தாலும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு #வெல்வோம்_ஒன்றாக!
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
#வெல்வோம்_ஒன்றாக!
மகளிர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசுதான் மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று மாநிலம் முழுவதும் பெண்கள் ஒருமித்த கருத்துடன் ஆதரவு தெரிவிக்கிறார்கள்!
திராவிட மாடல் 2.0 Loading... 🌄
#DMK4TN
மகளிர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசுதான் மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று மாநிலம் முழுவதும் பெண்கள் ஒருமித்த கருத்துடன் ஆதரவு தெரிவிக்கிறார்கள்!
திராவிட மாடல் 2.0 Loading... 🌄
#DMK4TN
தவெக தலைவர் விஜய் வருகிற 13-ம் தேதி திருச்சியில் தனது தேர்தல் பரப்புரை சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். இதையொட்டி சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கேட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் காவல் ஆணையரிடம் மனு கொடுத்தார். அப்போது போலீசார், தொண்டர்களை உள்ளே அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
#Tiruchirappalli | #TVK | #TVKVijay | #NAnand
திருப்பூர்: திருமுருகன்பூண்டி அருகே ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற வழியில், சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி மற்றும் மாணவர் ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார் திமுக எம்.பி. ஆ ராசா
#ARaja | #Thirumuruganpoondi | #Tirupur | #Accident | #DMK
Off to Germany and the United Kingdom, carrying all your wishes and love with me.
U.A.E., ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின், U.S.A. ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்கள் அளித்த வெற்றியின் ஊக்கத்தோடு, அந்தப் பயணங்களால் பெறப்பட்ட முதலீடுகள் தரும் நம்பிக்கையோடு ஜெர்மனி & இங்கிலாந்து நாடுகளுக்குப் பயணமாகிறேன்...
இதுவும் Hit அடிக்கும்! நம்பர் 1 தமிழ்நாடு என்ற இலக்குக்கு இந்தப் பயணங்கள் பாதை அமைக்கும்!
திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வந்துகொண்டு இருக்கின்றனர்
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள்
#CMStalinInEurope
உலகின் மிகப்பெரிய அறிஞர்களை தந்திருக்கக்கூடிய அறிவுசார் நிறுவனமாக போற்றப்படும் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அறிவு ஆசான் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தை திறந்து வைக்க இருக்கிறேன்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#Periyar#DMK4TN