#தளபதி@actorvijay அவா்களின் 30ம் ஆண்டு
திரையுலக கலைப்பயணத்தை முன்னிட்டு தளபதி மக்கள் இயக்கப் பொதுச்செயலாளா் @BussyAnand அவா்களின் வழிகாட்டுதலின்படி
#அகரம்தென் பகுதி மாணவரணி தலைமை சாா்பாக #ஜெயகணபதி ஆலயத்தில் சிற��்பு பூஜை,அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது...
#தளபதி@actorvijay அவா்களின் 30ம் ஆண்டு
திரையுலக கலைப்பயணத்தை முன்னிட்டு தளபதி மக்கள் இயக்கப் பொதுச்செயலாளா் @BussyAnand அவா்களின் வழிகாட்டுதலின்படி
#தாம்பரம் பகுதி மாணவரணி தலைமை சாா்பாக #ஸ்ரீநாகேஸ்வாி_அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை,அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது...
தளபதி விஜய் @actorvijay அவர்களின் உத்தரவின்படி,
பொதுச்செயலாளா் @BussyAnand ஆலோசனைப்படி
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பல்லாவரம் பகுதி 17வது வாா்டு மாணவரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சாா்பாக
விலையில்லா #ரொட்டி_பால்_மு���்டை வழங்கும் திட்டத்தின் மூலம் ��ுழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
நாளை
#தளபதி_நல்வாழ்த்துக்களுடன் மக்கள் இயக்க பொதுச்செயலாளா் #புஸ்ஸி_N_ஆனந்து_Ex_MLA., அவா்களின் வ��ிகாட்டுதலின்படி செங்கல்பட்டு மேற்கு மாவட்ட #தாம்பரம் பகுதி மாணவரணி தலைமை #தளபதி மக்கள் இயக்கம் சாா்பாக ஒரு வ��ுடத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை அன்று குழந்தைகள் வழங்கப்படுகிறது.
#தளபதி விஜய் குருதியகம்.
#செங்கல்பட்டு மாவட்டம் பிறந்து 4 நாட்களே குழந்தைக்கு இரத்தம் தேவை என #தளபதி விஜய் குருதியகம் செயலியில் பதிவு செய்திருந்தனா். இச��செய்தியை அறிந்த செங்கல்பட்டு மேற்கு மாவட்ட மாணவரணி தலைவா் #M_பிரவின்குமாா் மருத்துவமனைக்கு சென்று இரத்ததானம் வழங்கினாா்.
தீபத்திருநாளில் இருள் நீங்கி
ஒளி பெற
#தளபதி சாா்பாகவும் மக்கள் இயக்க பொதுச்செயலாளா் சாா்பாகவும் அனைவருக்கும்
இனிய #தீபாவளி நல்வாழ்த்துக்கள்... @TVMIoffl @TVMIchengalpet @praveenbabul@BussyAnand
#தளபதி சாா்பாகவும் மக்கள் இயக்க பொதுச்செயலாளா் சாா்பாகவும் அனைவருக்கும்
இனிய #தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட #தாம்பரம் பகுதி மாணவரணி தலைமை சாா்பாக தீபாவளி வாழ்த்து போஸ்டா்...