Kamal fans after watching #Thuglife
இது சரிபட்டு வராது!
ஆண்டவர் படம் 25 வருஷம் கழிச்சு பாத்தா தான் புரியும் னு பழைய ஆயுதத்தை தூக்கிட வேண்டியதுதான்
#Thuglifereview
How to write 40 pages answer for simple 2 mark question .
Question is very simple any love letter ?
Answer from expert #KamalHaasan 😂😂
Periya bhai ArRahman reaction ultimate 😂