சொன்னா நம்புங்க... காய்ச்சலோட இருந்த பச்சைக் குழந்தையை, IPL பார்க்க கூட்டிட்டு போய் Thug Lifeன்னு status போட்டோம்.
குழந்தைக்கு மாத்திரை கொடுக்க தான், ATM card & 500ரூ நோட்டு எல்லாம்.. 🤡
வீடியோல குழந்தை இல்லையேன்னு கேட்காதீங்க... அந்த வீடியோவை எடுத்ததே, 6 மாச கைக்குழந்தை தான்
இந்த மாதிரி குழந்தைகளை வச்சி பேச வைக்கும் போது தான் உண்மையாவே அவர் drugs தான் எடுத்துருப்பாரோனு தோணுது...
இந்த குழந்தை வேற drugs எடுக்கும் போது பக்கத்துல wife எல்லாம் வச்சிட்டு எடுப்பாங்களானு வேற கேட்குது... குழந்தைகளை வச்சி அரசியல் பேசுறதை நீங்க நிறுத்தப்போறது இல்லையாடா @TVKVijayHQ
ஜனநாயகனை லீக் செய்து பழியை திமுகமேல போட்டு தேர்தல்ல ஜெயிச்சு
இப்போஅதை லீக் செய்தவன்மேல எந்த நடவடிக்கையும் இல்லை னு அவன ரிலீஸ் பண்ணிட்டாங்க
ஆக ஒட்டுமொத்தமா முட்டளாக்கியிருக்கனுக… master plan 🔥
இந்தக்கா தான் அங்க கூட போனாங்களாம் .. டேமேஜ் கன்ட்ரோல் பண்றேன்னு மேல மேல தெருவுக்கு இழுத்து விடறாங்க .
இவங்க சொல்றபடி பார்த்தா வீட்டுல இருந்தே அந்த குட்டி மாத்திரை கொண்டு போயிருக்காங்க .. அப்ப அந்த மாத்திரை அப்படியே கொடுக்க முடியாது பொடி பண்ணனும்னு யோசனை இருக்காதா ?? . ரெண்டாவது டிரக் மூவ் பண்றவங்க எப்படி பொது வெளியில் போடுவாங்கன்னு கேட்டிருக்காங்க .. உண்மை என்னனா இது ப்ரெண்ட்ஸ் ஒன்லில போட்டது .. யாரோ ஒரு க்ளோஸ் ப்ரெண்ட் தான் ஸ்கீரீன் ரெக்கார்ட் பண்ணி வெளியீட்டுள்ளார் ..
அடுத்து அத்தனை கோடி மக்கள் முன்னாடி இதை பண்ண முடியுமானு கேக்கறாங்க .. ஆனா ஏன் மாத்திரை இப்படி மறைச்சு மறைச்சு பொடி பண்ணனும் ? .. முன்னாடி பின்னாடி யாரும் இல்லனு வீடியோவுல தெளிவா இருக்கு .. பக்கத்துல கூட இல்ல .. சரி ஒரு குழந்தைக்கு கொடுக்கும் மாத்திரை பொடி பண்றதுல எதுக்கு "thug life" ஸ்டோரி அதுவூம் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஒன்லில ??
முதல்வர் @CMOTamilnadu இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் அவர் எம்எல்ஏ மட்டும் இல்ல கேபினட் அமைச்சர் ..
முன்னுக்கு பின் முரணாக பேசும் @sarath8623 அவர்கள் இதை எழுதி கொடுத்த மருத்துவர் குறித்த விவரங்கள் வெளியிட வேண்டும் .. அந்த மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ..
#தூள்சக்தியா_தூயசக்தியா
பங்காளி CM Affair வெச்சிருக்கறதயே தூக்கி வீசிட்டு முட்டு குடுத்துட்டு இருக்கோம்...
நீ என்னமோ போதை மேட்டர்க்குலாம் வீடியோ போட்டு விளக்கம் குடுத்துட்டு இருக்க போயா போயா ..
#Tvk