தமிழ் விவாதிகள் கழகத்தின் மீள் புதுப்பித்தலின் பின்னரான, கழகத்தினால் முதலாவதாக நடாத்தப்பட்ட விவாதப் பயிற்சிப் பட்டறை, கொழும்பு பேராயர் கல்லூரியில் 70க்கும் மேற்பட்ட மாணவிகளின் பங்குபற்றலுடன் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
Presenting the Dynamic and Visionary team of the National Council of Tamil Debaters’ Council for 2024/25!
We are beyond thrilled to introduce you to the vibrant and articulate minds behind this year’s council ✨
மொழிவதறமொழி!
தமிழ் விவாதிகள் கழகம், 2024/25 ஆம் ஆண்டிற்கான கழக வளர்ச்சிக்கு வித்திடக்கூடிய அங்கத்தவர்களை உள்ளடக்கிய புதிய தேசிய பேரவையினை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது.
ஈழமும் தமிழகமும்
இணைந்து பயணிக்கும் பாரதிதாசன்!
பாவேந்தரின் அதிகம் அறியப்படாத படைப்புகளை
வாசிக்கத் தூண்டும் பொழிவுப் படையல்களாக..
உங்களுக்கு நல்கும்
3 பெண் அறிஞர்கள் + 2 ஆண் அறிஞர்கள்:)
நாளை (ஞாயிறு) மாலை 7:30 மணி
https://t.co/Goue2G1Jpt
இணைந்து கொள்ளுங்கள்! இன்புறுங்கள்!
Team Sri Lanka breaks 5th and proceeds to the Last 16 of the International Schools Debating Championship hosted by @QatarDebate!
During the prelims, Sri Lanka won against UAE, Jamaica B, Botswana, and Slovenia. We had one narrow loss against Team China. #ISDC5
Congratulations to the following teams that made the knockout rounds at the Dr. N.M. Perera Challenge Trophy:
Ladies A
Royal A
HFC A
CIS A
Wesley A
Gateway Dehiwala A
Bishops A
Ladies B
St Bridget's A
Musaeus A
Trinity A
British School A
பாமரராய், விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரென கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ?
தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரவும் வகை செய்திடல் வேண்டும்!
புலம்பெயர் நாடுகளில் தமிழ்க் கல்வி.
#தளம்
பேசாப் பொருளை பேசத் துணிந்தோம்.
தமிழ் கூறும் பேச்சுலகில் தடம் பதித்த பேச்சாளர்கள் கலந்து சிறப்பிக்கும் தளம் நிகழ்ச்சி.
பேசும் கலை
#தளம்
பேசாப்பொருளை பேசத்துணிந்தோம்.
நாளை இரவு 08.00மணிக்கு
https://t.co/ANjcpqfMiu
தமிழ் கூறும் பேச்சுலகில் தடம் பதித்த பேச்சாளர்கள் கலந்து சிறப்பிக்கும் தளம் நிகழ்ச்சி.
பேசும் கலை
#தளம்
பேசாப்பொருளை பேசத்துணிந்தோம்.
நாளை இரவு 08.00மணிக்கு
https://t.co/ANjcpqfMiu
உலகத்தின் தலை சிறந்த ஆளுமைகள் அனைவரும் பேச்சாளர்கள் தான், உலகத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய புரட்சியாளர்களும் பேச்சாளர்கள் தான், இளம் பேச்சாளர்களுக்கான பயிற்சி களமாக விரிகிறது எதிர்வரும் தளம் நிகழ்ச்சி.
“நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று”
#தளம்
இன்றைய 'தளம்'
“நினைவுகூர்வதற்கான உரிமை: பேராபத்தும் பெருநலனும்”
பேசாப் பொருளைப் பேசுவோம்!
⏰: இன்று இரவு 8 மணி [இலங்கை நேரம்]
📺நேரலை இணைப்பு
YouTube: https://t.co/2SI8U4502d
Facebook: https://t.co/aK5HklVJwy
தமிழ் விவாதிகள் கழகம் நியூசிலாந்து தமிழ் புத்தக மன்ற தொடக்க விழாவுக்கு வழங்கிய பன்னாட்டு பட்டிமன்ற "தலைப்பு" கண்டுகளிக்க வந்த பார்வையாளர்கள்...
நியூசிலாந்து தமிழ் புத்தக மன்றத்திற்கு எங்கள் வாழ்த்துகள்...
புதிய களம், புதிய திசை, புதிய பண்பாடு
நினைவுகூர்தலின் அவசியத்தையும் அதன் வரலாற்று தேவைப்பாட்டையும் உரைக்க வருகிறார்கள் களத்திலும், நிலத்திலும் நின்று போராடும் புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள்.
சட்டத்தரணி ,வி .திருக்குமரன், சட்டத்தரணி, என் .கே. அசோக்பரன்,
கிரிசாந்(செயற்பாட்டாளர், விதை குழுமம்)
நாளை இரவு 8 மணிக்கு
நியூசிலாந்து தமிழ்ப் புத்தக மன்றத்துடன் இணைந்து தமிழ் விவாதிகள் கழகம் வழங்கும் சிறப்பு பட்டிமன்றம்!
இந்தப் பெருந்தொற்று சமூகங்களிடையில் ஏற்படுத்தியிருப்பது பிளவையே! நெருக்கத்தையே!
நாளை (23 ஜனவரி 2021) காலை 8:00 மணிக்கு (நியூசிலாந்து நேரம்: பி.ப. 3:30)
நேரலையில்!
போர் தின்ற மண்ணில், மறைந்தார் நினைவு கூரல் என்பது பேசாப்பொருளாகுமோ!!!
"நினைவு கூர்வதற்கான உரிமை: பேராபத்தும், பெருநலனும்"
#தளம்
பேசாப் பொருளை பேசத் துணிந்தோம்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24 ஜனவரி 2021)
இரவு 8:00
ஐறவாதம் மகாதேவனின் ஆலோசனை, வழிகாட்டலுடன் ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தின் இந்துஸ் ஆய்வு நிலையத்தினையும் ஸ்தாபித்தார். இந்துஸ் ஆய்வு நிலையத்தின் செய்திமடலின் ஆசிரியர்களில் ஓருவர்.The Tall Man: glimpses into the life and achievements of Biju Patnaik என்ற நூலையும் எழுதியுள்ளார். (4/4)
ஐக்கிய இராச்சியத்தின் வெல்கம் நிறுவனத்தில் வளப்பேணுகை குறித்த பயிற்சிப் பெற்றுள்ள சுந்தர், கணிதமேதையான ஶ்ரீனிவாச இராமானுஜத்தின் குறிப்புப் புத்தகங்களின் இரு பதிப்புக்களின் எண்ணிய மீளமைத்தல் தொடர்பான செயற்றிட்டத்தினையும் தலைமையேற்று நடத்தியவர். (3/4)