தாய் அறக்கட்டளை நடத்தும் *தை மகளே வருக* பொங்கல் பெருவிழாவில்
#திருமுருகாற்றுப்படையின்#இறைத்தமிழில்இனியபெயர்கள்
நூல் வெளியீட்டு விழா
நூல் வெளியிடுபவர்- பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளார்
பல்லடம்
நாள் 11-1-2026
நேரம் மதியம் 3மணி
அனைவரும் வருக
அழைக்க - 9629723999
#மருதமலை முருகன் கோவிலில் நடக்கவிருக்கும் குடமுழுக்கை #தமிழில் நடத்திட வேண்டி கோவை இந்து அறநிலையத்துறையை சந்தித்து கொடுத்துள்ளோம் திருமுருகற்றுப்படையின் துணை பொதுசெயலாளர் ராஜேசுகுமார்
கோவை செயலாளர் பூங்கொடி
அண்ணன் நித்தியானந்தபாரதி தளிர் பழனி மற்றும் கொங்கு சிவகுமார் அவர்கள்
#மருதமலை முருகன் கோவிலில் நடக்கவிருக்கும் குடமுழுக்கை #தமிழில் நடத்திட வேண்டி கோவை அறநிலையத்துறையை சந்தித்து கொடுத்துள்ளோம்
உடன் திருமுருகற்றுப்படையின் துணை பொதுசெயலாளர் ராஜேசுகுமார்
கோவை செயலாளர் பூங்கொடி
அண்ணன் நித்தியானந்தபாரதி அண்ணன் தளிர் பழனி மற்றும் கொங்கு சிவகுமார்
மனம் உடைந்து விடாதீர்கள் இந்த அரச கட்டமைப்பு ஒரு அமைப்பை உடைத்து விட்டால் எல்லாம் முடிந்து விடும் என்று எண்ணுகிறார்கள்
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில் அணுவினி ஆயிரம் கூறிட்டு அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு அணுவில் அணுவை அணுகவும் ஆமே
ஒரு அமைப்பை உடைத்தால் பல அமைப்புகள் வரு
திருமுருகாற்றுப்படையின் படைப்பிரிவான இலக்கிய பிரிவை திணையாக வகுத்து "#இலக்கியத்_திணை" செயலாளராக சேலத்தை சேர்ந்த தமிழர்திரு. #பாவலர்#ஏகாபுரம்_வெங்கடேசு அவர்களை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்
தலைவர் செந்தமிழரசன் சம்பூரணம்
🌱🦚⚔️🐘
திருமுருகாற்றுப்படையின் படை பிரிவாக கலை துறையை திணையாக வகுத்து அதன் செயலாளராக திருச்சிறார்பள்ளியை சேர்ந்த #வேங்கை_கலை_குழு தமிழத்திரு.#சரவணன் அவர்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்💚
தலைவர்
செந்தமிழரசன் சம்பூரணம்
#திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படையின் படை பிரிவாக #தமிழர்_கணியர்_அவையத்தை திணையாக வகுத்து தமிழர் கணியத்தின் செயலாளராக கால்நடை மருத்துவர், கணியர் தமிழ்த்திரு.#அருள்குமரன்_ரங்கசாமி அவர்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்💚
தலைவர்
செந்தமிழரசன் சம்பூரணம்
திருமுருகாற்றுப்படை
🌱🦚⚔️🐘
திருமுருகாற்றுப்படையின் படை பிரிவான மருத்துவ பிரிவை திணையாக வகுத்து "#மருத்துவத்_திணை" செயலாளராக பரம்பரை சித்த வர்ம வைத்தியர் #கிஷோர்_சக்திவேல் அவர்களை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்
🌱🦚⚔️🐘
தலைவர்
செந்தமிழரசன் சம்பூரணம்
திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படையின் துணை செயலாளராக திருப்பூரை சேர்ந்த தமிழ்த்திரு.#பூங்கொடி_முருகடியார் அவர்களை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்
தமிழ் இறை பணியில் என்றும் உறுதியோடும் உளமனதோடும் செயலாற்ற வாழ்த்துகிறோம்
🦚⚔️🐘
தலைவர்
செந்தமிழரசன் சம்பூரணம்
திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படையின் செயலாளராக தொல்லியல் துறையில் இயங்கி வரும் #திருச்சிறார்பள்ளி ஐயா தமிழ்த்திரு.#மெய்யரசன் அவர்களை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்
தமிழ் இறை பணியில் என்றும் உறுதியோடும் உளமனதோடும் செயலாற்ற வாழ்த்துகிறோம்
🦚
தலைவர்
செந்தமிழரசன்
திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படையின் துணைத் தலைவராக தமிழ்த்திரு.#வேல்மரபன் அவர்களை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்
தமிழ் இறை பணியில் என்றும் உறுதியோடும் உளமனதோடும் செயலாற்ற வாழ்த்துகிறோம்
🦚⚔️🐘
தலைவர்
செந்தமிழரசன் சம்பூரணம்
திருமுருகாற்றுப்படை Thirumurugaatrupadai
தொடுசிகிச்சையாளர் & தணிக்கையாளர்(ஆடிட்டர்) தமிழ்த்திரு. தென்சேரிமலை ஆனந்தன் அவர்களை திருமுருகாற்றுப்படையின் பொருளாளராக அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்
தமிழ் இறை பணியில் என்றும் உறுதியோடு உளமனதோடும் செயலாற்ற வாழ்த்துகிறோம்
தலைவர்
செந்தமிழரசன்
திருமுருகாற்றுப்படை
சரக்கலை குரு தமிழ்த்திரு. ராசேசகுமார் அவர்களை திருமுருகாற்றுப்படையின் துணை பொதுச்செயலாளராக அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்
தமிழ் இறை பணியில் என்றும் உறுதியோடும் உளமனதோடும் செயலாற்ற வாழ்த்துகிறோம்
🦚⚔️🐘
தலைவர்
செந்தமிழரசன் சம்பூரணம்
திருமுருகாற்றுப்படை
மெய்ஞான குரு தமிழ்த்திரு. பிரபஞ்சன் அவர்களை திருமுருகாற்றுப்படையின் பொதுச்செயலாளராக அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்
தமிழ் இறை பணியில் என்றும் உறுதியோடும் உளமனதோடும் செயலாற்ற வாழ்த்துகிறோம்
🦚⚔️🐘
தலைவர்
செந்தமிழரசன்
திருமுருகாற்றுப்படை
இன்னும் சற்று நேரத்தில்..🌱🌳
தமிழ் புத்தாண்டின் மகிழ்ச்சியான இந்த நன்நாளில் திருமுருகாற்றுப்படையின் பொதுச் செயலாளர் பொறுப்பை அறிவிக்க இருக்கிறோம்
🦚⚔️🐘
தலைவர்
செந்தமிழரசன் சம்பூரணம்
திருமுருகாற்றுப்படை Thirumurugaatrupadai