'உத்தம வில்லன்' திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். திரைப்பட நடிகர் பாத்திரத்திலேயே நடித்த கமல்ஹாசனின் திறமை அவ்வளவு அழகாக வெளிப்படும் இடமது. ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருப்பார். மேல்தளத்தில் நின்று யார் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பார். தொலைவில் எங்கெங்கிருந்தோ கேமராக்கள் அவரை குறிவைப்பதை பேச்சினிடையே அவ்வப்போது கவனித்தபடி எதிரில் இருப்பவரிடம் பேசிக்கொண்டே ஒரே ஒரு நொடி சட்டென்று திரும்பி அந்த கேமராவுக்கு புன்சிரிப்புடன் போஸ் கொடுத்துவிட்டு மீண்டும் பேச்சைத் தொடர்வார். சட் சட்டென்று முகபாவம் மாறும்.
யாரிடம் பேசிக்கொண்டிருந்தாலும் தான் ஒரு நடிகர் என்பதை மறவாது தன்னை நோக்கும் கேமராக்களுக்கு போஸ் தந்தவாறே வேலைகளைச் செய்வார். அந்தப் படத்தில் கமல் ஸ்டில் கேமராக்களுக்கு போஸ் தருவார். இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் எந்த ஆய்வுக்குச் சென்றாலும் ரீல்ஸ் எடுக்கப்படுவதை மனதில் வைத்து இதையேதான் செய்கிறார். இணைக்கப்பட்டிருக்கும் வீடியோவை பார்க்கவும்.
திமுக - பாஜக கூட நெருங்குது ஆ.. ஊ.. என்று கதை கட்டிய இணைய கூலிப்படைகள் இதை பார்க்கவும்
இதே மாதிரி ஒரே ஒரு ஸ்டேட்மென்ட் உங்க கட்சியில இருந்து சொல்லுங்கடே பாக்கலாம், Atleast 'மோடி, அமித்ஷா, பாஜக, ஆர்.எஸ்.எஸ்' அப்டின்னாச்சும் ஒரு வார்த்த முதுகெழும்போட உங்க தலைவர் சொல்லட்டும் பார்க்கலாம்.
நிர்வாக ரீதியாக தான் ஆறு மாசம் ஹனிமூன் பீரியட்...
கொள்கைக்கு ஆறு செகண்ட் கூட கொடுக்க முடியாது..!🔥👌🏻
ஆறாவது செகண்ட்லயே நீ கொள்கையை மாத்திட்டு போனா.. ஆறாவது செகண்ட்லயே கேள்வி கேட்போம்டா...💥
- ஆளூர் ஷாநவாஸ் அண்ணே 😎🔥
Tasmac வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்யக் கூடாது - உச்சநீதிமன்றம்🔥 செந்தில் பாலாஜி தப்பி ஓடுற நபர் அல்ல உங்கள் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பார் - நீதிமன்றம் நீ என்ன பொய் வழக்கு வேணாலும் போடு... நான் சந்திக்க தயார்னு சவால் விட்டு, பாஜகவை எதிர்த்து சமரசம் இல்லாமல் சிறைவாசம் அனுபவித்த Kongu King டா எங்க அண்ணன் #SenthilBalaji 😎 Historyய படிச்சிட்டு வாங்க டா Newborn babies Daily Courtக்கு போய் நங்கு நங்குன்னு மண்டையில் கொட்டு வாங்குறீங்களே உங்க மண்டை எப்படிடா தாங்கும்
ஒரு நாட்டை ஆளும் அரசின் கடமை என்பது....,
1. அந்த நாட்டின் மக்களை பாதுகாப்பது.
2. அந்த நாட்டின் புவியமைப்பை பாதுகாப்பது.
3. அந்த நாட்டின் மொழியை பாதுகாப்பது.
4. அந்த நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பது.
5. அந்த நாட்டின் தனித்துவத்தை பாதுகாப்பது.
6. அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது.
7. அந்த நாட்டின் கட்டமைப்பை உயர்த்துவது.
இந்தியாவை ஒரு அயல்நாடு தாக்கினால், இந்தியா எவ்வளவு பலம் கொண்டு அந்த அயல்நாட்டை தாக்குமோ, அதேபோல் ஒன்றிய அரசு மாநில அரசுகளின் உரிமைகளை நசுக்கும் போது, ஒன்றிய ஆட்சியாளர்களை தமது பலம் முழுதும் பயன்படுத்தி எதிர்க்க வேண்டும்.
இல்லையென்றால் அந்த மாநில அரசுகளின் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்படும்.!
அப்படித்தான் திரு. முக. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஒன்றிய அரசின் ஏகாதிபத்திய போக்கை மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் எதிர்த்து தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்து வந்தது.!
படத்த லீக் பண்ணிவிட்டாங்கனு கடுப்பா இல்ல 6 ஆறறிவு மனுஷனுக்கு வர சிந்தனையானு தெரியல இந்த கிழி கிழிக்குறாப்ல
1)கூட வேல செஞ்ச எனக்கே அவன் மேல நம்பிக்கை இல்ல.. சினிமாவ மட்டும் பாத்துட்டு எப்படி ஓட்டு போட்றாங்க
2)வெறும் பொய்ய மட்டுமே சமூக வலைத்தளங்களில் கட்டமைத்து உழைக்காமல் கிடைத்த வெற்றி நிலைக்காது
3) ஒருத்தன் 1000 கோடி வச்சிகிட்டு மேடையில போலியா நடிக்குறான் அதையும் மக்கள் நம்புறாங்க
-#DirectorHVinoth 🤌💥💥👏👏👏
#vijayisnotmycm
#Tharkurivijaykalagam
#blackdayforTamilNadu
#SaveTamilnadu
எனக்கு புரியல... ஆட்சிக்கு வந்து 60 நாள் ஆகிடுச்சி....
ஒரு பொருளின் விலைவாசி கூட குறையல ? சொன்ன வாக்குறுதியை ஒன்றுகூட நிறைவேற்றவில்லை
200 யூனிட் மின்சாரம் இலவசம்னு சொன்னான் .... 1000 ரூபாய் கட்டுனவன் எல்லாம் 3000 ரூபாய் கட்டுறேன்னு ஆதாரத்தோடு பதிவு போடுறான்
விவசாய கடன் தள்ளுபடி ஆகலனு டெல்டா விவசாயி ரோட்டுல நின்று போராடுறான் .... ஜூன் 12 ந்தேதி திறக்க வேண்டிய காவேரி தண்ணீர் இன்னும் திறக்கவில்லை. டெல்டாவிற்கு தண்ணீர் சரியான நேரத்தில் போய் சேராமல் இருந்தால் இந்த வருடம் விவசாயம் பாழாகிவிடும் ... அடுத்த வருடம் சோற்றுக்கு சிங்கி தான் அடிக்கணும். இப்பவே 25 Kg அரிசி 1800 ரூபாய்க்கு போய்டுச்சி
கவர்ச்சி அரசு அறிவித்த சிங்க பெண் படை நாலு நாள் ரீல்ஸ் போட்டுட்டு எங்க போய் ஒழிஞ்சிக்கிச்சினு தெரியல...
717 டாஸ்மாக் கடைகளை மூடிட்டோம்னு அறிவிப்பு விட்டுட்டு .... 1500க்கு மேற்பட்ட எலைட் கடைகளை திறந்து வெளிமாநில மதுபானங்களை விற்க போறோம்னு அறிவித்தாகி விட்டது ...
டாஸ்மாக் ஊழியரின் சம்பளத்தை உயர்த்தி 10 ரூபாய் வாங்குவதை ஒழிக்க போறோம்னு சொன்னானுங்க.... அதெல்லாம் கூந்தல்ல கூட முடியாதுடா ... நாங்க இப்ப 20 ரூபாய் வாங்குவோம்டானு முடிஞ்சத பாருனு டாஸ்மாக் ஊழியரே வீடியோ போடுறான்....
அப்புறம் பத்திரபதிவு துறை ஊழலை ஒழிச்சிட்டோம்னு சொல்லி பழனில 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை இரண்டு கோடிக்கு தனியாருக்கு தாரை வார்த்தானுங்க... இது மீடியா வெளிச்சத்தில் வந்தது ... வரமால் இன்னும் எவ்வளவு நடந்து இருக்கோ தெரியல .... ?
சத்தியமா வேற எதுவும் செய்த மாதிரி எனக்கு தெரியல... உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட் செய்யவும் ...
இப்படி எதுவுமே செய்யாத ஒருத்தன சினிமா என்ற மாய பிம்பத்தை வைத்து மதிப்பிட்டு அவனுக்காக ஆனந்தக் கண்ணீர் விடுவது அழுவது எல்லாம் மக்களின் அறியாமையா ? அல்லது முட்டாள்கள் உருவாக்கப்படுகிறார்களா ? என்பது சத்தியமாக தெரியவில்லை...
விஜயும் பேச மாட்டாரு… அமைச்சர்களும் பேச மாட்டாங்க..
பேசுனா மோடிகிட்ட மிதி விழும்…
மதியம் வரை இந்த போராட்டத்த எப்படி சமாளிக்கிறதுனு தெரியாம இருந்தாங்க… இவங்க நல்ல நேரம் தர்மேந்திர பிரதான் ராஜினாமா பண்ணிட்டாரு…
போராட்டம் முடிஞ்சுடும்னு நம்பி அதுல credit எடுத்துக்கலாம்னு ப்ளான் பண்ணிருக்காங்க…
யார அனுப்புனாலும் பேசி சமாளிக்க முடியாது.. மிதி வாங்குவாங்க.. இல்ல troll material ஆயிடுவாங்கனு ராஜ் மோகன அனுப்பிருக்காங்க
அவரும் பட்டிமன்ற பேச்சாளர் மாதிரி தோழர்களேனு ஆரம்பிக்க..
எதுக்கு மெரினாவ மூடுனீங்க?அதனால தான் இங்க உக்காந்திருக்கோம்னு கேக்க ஆரம்பிக்க…
சமாளிக்கிறேன்னு பேர்ல நானும் மெரினால ஏதோ டிரை பண்ணாரு..
ஆனாலும் பசங்க விடாம மெரினா..!!மெரினா..!னு கோஷம் போட வேற வழி இல்லாம அந்த இடத்த விட்டு கிளம்பிட்டாரு
காலம் காத்திருந்து பதில் சொல்லும்னு தலைவர் சொன்னாரு.. ஆனா உடனே சொல்ல ஆரம்பிக்குது
Fake protestனு propoganda பண்ண ஆரம்பிச்சு கடைசியா fake support ஆள அனுப்பி expose ஆயிட்டு இருக்கானுக😂😂
So முதலில் #அதிமுக வுடன் தான் #தலெக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கு … யார் முதலில் முதலமைச்சர் ஆவது ? எடப்பாடியா இல்லை விஜய்யா என்பதில் உடன்பாடு இல்லாத்தால் தான் #திமுக கூட்டணி கட்சிகளை அணுகியிருக்கிறார்கள் …
இதை மடைமாற்றம் செய்யத்தான் ..
ஜனநாயகத்தை காப்பாத்த போனோம் …
பாஜக உள்ள வந்துடும்
திமுக- அதிமுக ரகசிய கூட்டணினு
டிசைன் டிசைனா உருட்டுனானுவ
🙄🤦♀️
ஊருக்கு ஒரு “library”கட்டுனோம் ….
எல்லா இடத்திலும் “முதல்வன் படைப்பகம் “திறந்தோம் …..
IAS/IPS ஆகுங்கடான்னு நான் முதல்வன் coaching குடுத்தோம்…..
Book வாங்கி படிக்க அறிவுத் திருவிழா நடத்துனோம்
ஆனா இவனுங்களுக்கு Black Ticket ல் படம் பாக்குறது தான் புடிச்சிருக்கு 🤦🏻♂️