Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼
Just one month into office, and the positive changes can already be seen and felt across Tamil Nadu.
In this short period, our Hon’ble Chief Minister @TVKVijayHQ Anna has taken several encouraging steps in areas such as women’s safety, tackling the drug menace, attracting investments, improving public services, strengthening accountability in governance, and closing several TASMAC outlets.
It has also been encouraging to see people from different backgrounds and sections of society have been given the opportunity to play a role in governance, reflecting the true spirit of an inclusive Tamil Nadu which Thanthai Periyar had originally envisioned!
A special mention to the launch of the #SingapennAdhiradiPadai, as promised. It is one of the most important need of the hour and has given hope and confidence to women across our state. 👏🏻👏🏻👏🏻
Anna, it has been a really impressive and promising start. The energy,dedication and speed with which these changes have been set in motion have given people renewed hope for the future.
Wishing you all the very best as you continue to serve our people. Looking forward to seeing many more positive changes and milestones in the days ahead.
மாற்றம் வந்துவிட்டது… இனி முன்னேற்றம் தொடரும்!
@CMOTamilnadu
நல்ல விஷயம் தான். ஆனால் ஸ்மார்ட்போன் இல்லாத/பயன்படுத்த தெரியாத எளியவர்கள், காத்திருப்பு வரிசையில் பின்னுக்கு தள்ளப்பட வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கு உதவ இலவச ஆன்லைன் சேவை மையங்கள் இருந்தால் நன்றாக இருக்கும்.
``ஆன்லைனில் OP சீட்டு''
``அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் (OP) பிரிவில் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க ஆன்லைன் மூலம் OP சீட்டு வழங்க நடவடிக்கை. விரைவில் இதற்கென தனி செயலி உருவாக்கப்படும்’’
- அமைச்சர் அருண்ராஜ்
#ministerarunraj #TNGovtHospital #opseat
ஒரு கேஸ் முடிக்க 30 வருசம் 😮
நடிகை சுகன்யாவால் சன் டிவிக்கு விழுந்த குட்டு :
1996 ஏப்ரல் 17-ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பான நேருக்குநேர் நிகழ்ச்சியில், நக்கீரன் கோபால் வீரப்பனை சந்தித்து எடுத்த பேட்டி ஒளிபரப்பப்பட்டது.
அந்த பேட்டியில், முன்னாள் பிரதமர் ஒருவரின் மகனுடன் நடிகை சுகன்யாவுக்கு தவறான தொடர்பு இருந்ததாக வீரப்பன் பேசியிருந்தார்.
இந்த விஷயம் அப்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை கிளப்பியது.
இதையடுத்து, "இது முழுக்க முழுக்க பொய்யான அவதூறு" என்று கூறி நடிகை சுகன்யா நீதிமன்றத்தை நாடினார்.
அந்த பேட்டியால் தனது நற்பெயர் பாதிக்கப்பட்டதோடு, சினிமா வாய்ப்புகளும் பாதிக்கப்பட்டதாகவும், மனஉளைச்சல் ஏற்பட்டதாகவும் கூறி ரூ.10 லட்சம் நஷ்டஈடு கேட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த சிவில் நீதிமன்றம், சுகன்யாவுக்கு ரூ.10,00,500 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சன் டிவி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
"நக்கீரன் கொடுத்த பேட்டியை அப்படியே ஒளிபரப்பினோம். வீரப்பன் சொன்ன கருத்துகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல" என்று சன் டிவி தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனா, அந்த பேட்டியை எடிட் பண்ண முழு அதிகாரமும் சன் டிவிக்கே இருந்தது. அதுமட்டுமில்லாமல், ஒளிபரப்புக்கு முன்னாடி குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை சரிபார்க்கவோ, சுகன்யாவிடம் விளக்கம் கேட்கவோ எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
அதனால், "நாங்கள் பொறுப்பல்லன்னு சொல்லி சன் டிவி தப்பிக்க முடியாது" என்று கூறிய நீதிபதி, கீழமை நீதிமன்றம் விதித்த ரூ.10 லட்சம் இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், அந்த அவதூறான பகுதியை இனிமேல் எந்த சூழலிலும் ஒளிபரப்பக் கூடாது என்ற நிரந்தர தடையும் தொடரும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1996-ல் தொடங்கிய இந்த வழக்கில், கிட்டத்தட்ட 30 வருட சட்டப் போராட்டத்துக்கு பிறகு நடிகை சுகன்யாவுக்கு தற்போது சாதகமான தீர்ப்பு கிடைத்திருக்கிறது. 👍🏻
இன்று ஒரு தகவல்:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதல் அரசியல் பதவி மாநிலங்களவை உறுப்பினர் (Rajya Sabha MP) ஆகும்.
1984-ல் முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினராகத் (MP) தேர்ந்தெடுக்கப்பட்டார்.