Flipkart → Amazon
Ola → Uber
Zomato → DoorDash
OYO → Airbnb
Minimalist → The Ordinary
India's biggest businesses were built by people who saw what worked abroad first.
My unpopular advice to every young CA wanting to start a business:
Go work outside India first.
Bangladesh taught me how to build from zero.
Dubai taught me how to scale across borders.
Both showed me what India's market was missing.
Today I run a chocolate company which is Bootstrapped & Profitable.
Your next big Indian business idea is probably sitting in a market outside India right now. Go find it.
10 things you should do immediately to become rich:
1. Don’t bargain with the woman selling vegetables in the sun
2. Tip the waiter before the food arrives, not after
3. Touch your parents’ feet every morning as they won’t be around forever
4. Thank god before checking your phone every morning
5. Feed a stray before your first bite of the day
6. Lend money to a friend and forget it existed
7. Let the rickshaw guy keep the change without announcing it
8. Call your mother for no reason at all
9. Forgive someone who will never apologize
10. Sleep owning nothing to anyone - no grudge, no guilt
The real wealth was never in your bank account.
Indians are the only people in the world who quietly pay for every government failure out of their own pocket.
Dirty water? Buy an RO.
No electricity? Buy an inverter.
Polluted air? Buy an air purifier.
No gas supply? Buy an induction.
Bad schools? Pay for private tuition.
We don’t protest. We purchase.
And then the government calls it “growing consumer economy.”
வணக்கம் தம்பி திரு திரு திரு துரை வைகோ அவர்களே.
நேற்று உங்கள் கட்சி பொதுக் குழு கூடினீர்கள்..
ஜனநாயக ரீதியாக கூட்டம் நடத்தினீர்கள்.
திமுக கூட்டணி விட்டு வெளியேறி விட்டதாக தகவல் சொல்லி உள்ளீர்கள்.
எங்கள் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற,
சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் திரு செந்தில் சரவணன் அவர்கள் திமுகவிற்கு வந்துவிட்டார்.
கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜேந்திரன் அவர்கள்,,
உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற காரணத்தினால் திமுகவில் வந்துவிட்டார்.
திருச்சியில் உதயசூரியன் சின்னத்தில் இன்று வெற்றி பெற்ற பாராளுமன்றத்துக்கு போன நீங்கள்,
எப்போ நீங்கள் திமுக கூட்டணியை விட்டு போனீர்களோ.
அப்பொழுது நீங்கள் உங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அதாவது உதயசூரியன் சின்னத்தில் நின்ற பதவியை ,
ராஜினாமா செய். ராஜினமா செய்.
அப்படி செய்தால் தான், கூட்டணி விட்டு நீங்கள் போனதற்கு சரியான செயலாகும்.
அதை விடுத்து கழக உடன்பிறப்புகள் உழைப்பை சுரண்டி வெற்றி பெற்ற பதவி உங்களுக்கு தேவையா????.
திமுக தந்த பதவியை, தம்பிதுரை வை. கோ..அவர்களே,
ராஜினாமா செய் ராஜினமா செய்.
யாருமே ஒரு தகவலை எளிதில் சரிபார்த்து விடக்கூடிய இந்தக் காலத்திலும் இன்னமும் இப்படி பொய்யா உருட்டிக்கிட்டிருக்காய்ங்களே.. அப்போ இதுங்களையெல்லாம் என்ன சொல்ல?! @dinamalarweb
அரசியலில் யூ-டர்ன் எடுத்து அசிங்கப்பட்டவர்கள் லிஸ்டில்
என்னதான் கமலஹாசன் முயன்றாலும்
வைகோ-வின் பக்கம் கூட வர முடியாது
என்பதை சமீப காலத்தில் வைகோ நிரூபித்திருக்கிறார்
வைகோ மராத்தன் ஓட்டம்
கமல் 100 மீட்டர் தான்
தன் கட்சியின் சட்ட சபை உறுப்பினர்களை ராஜினாமா செய்ய சொன்ன வைகோ வுக்கு உண்மையில் துணிவிருந்தால், நேர்மையிருந்தால், திராணியிருந்தால், கொஞ்சமாவது வெட்கமிருந்தால், மானமிருந்தால் தன் மகன் துரை வை.கோ வை மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும்.
நாராயணன் திருப்பதி.
Pure Artificial Interview
ஒண்ணு கூட நார்மலாக இல்லை
எல்லாமே ஆக்டிங் போல இருக்கு - அதுவும் இப்போத் தான் முதன் முதலில் மேடையேறிய நடிகரின் உடல்மொழி போல இருக்கு
ஹார்ட் அட்டாக் மொமண்ட் ❤️😄
நேற்று ஒரு Retirees Meeting at Hotel Palmgrove. வெகுநாட்கள் கழித்து, பலரைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது – பெரும்பாலோர் அவர்களின் Sugar Level Target, USல உள்ள பேரன், பேத்திகளைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர் - போகும் போது CABல் போய்விட்டேன்
வரும்போது, இன்னொரு GMம்ன் காரில் ஆலந்தூர் மெட்ரோ வரை – அங்கிருந்து ஆட்டோவைப் பிடித்துக் கொள்ளலாம் என்று
இறங்கும்போதே அவரிடம், "இப்போ வீட்டுக்குப் போக ஆட்டோ பிடிக்கணும், சொத்தை எழுதிக் கேப்பாங்களே!"ன்னு புலம்பிக் கொண்டே இறங்கினேன் – மனதளவில் எவ்வளவு கேட்டாலும் கொடுத்துவிட்டு, வீட்டுக்கு போகும் எண்ணம்தான்
கொஞ்ச தூரம் நடந்தேன். சாயங்காலம்னா நடந்தே போயிருப்பேன். ஆனால் மணி இரண்டு... அடிக்கும் வெயில் "நீ நட பார்ப்போம்.. நான் ஒரு கை பாக்கறேன்!" என்று இருந்தது.
அப்போது ஒரு Electric Auto கிளம்பத் தயாராக இருந்தது. "அண்ணே... இந்த இடத்துக்கு வர முடியுமா?" என்றேன்.
"வரேன்... எவ்வளவு கொடுப்பீங்க?" என்று Counter Question.
பொதுவாக ஆலந்தூர் மெட்ரோ ஆட்டோக்காரர்களின் மினிமம் எதிர்பார்ப்பு , "150 ரூபாய்..." – அதைச் சொன்ன பிறகு பேரம் ஆரம்பிக்கும்.
நான் மனசுக்குள், "நியாயமா 100 ரூபாய் கொடுக்கலாம்... அவர் 150 சொல்வார்... 120க்கு முடியும்..." என்று Budget Meeting நடத்திக் கொண்டிருந்தேன்.
ஆனால் அவர் சொன்ன அடுத்த வார்த்தை... "75 ரூபாய் கொடுத்தா போதும் சார்."
அந்த ஒரு நொடி...எனக்கு BP, Sugar, ECG எல்லாம் ஒரே Screenல ஓடின மாதிரி இருந்தது. "என்னது... 75ஆ?"
ஒரு கணம், அவர் Autoவா ஓட்டுறாரு... இல்ல Time Machineல 2014லிருந்து வந்தாரா என்று கூட சந்தேகம் வந்தது!
ஏறி உட்கார்ந்தேன். பிறகு அவரே சொன்னார்: "என் வீடு அந்தப் பக்கம் தான். சாப்பிடப் போயிட்டு இருந்தேன். நீங்க கேட்டதால வர்றேன். அதனால 75 போதும்."
அந்த ஒரு வாக்கியத்திலேயே, Google Mapsஐ விட நல்ல Routeம், மனிதநேயமும் இருந்தது. பேச்சு தொடர்ந்தது. ஆட்டோவில் நான் வேலை பார்த்த பாங்கின் QR Code இருந்தது.
"எந்த Branch?" என்றேன்.
"நங்கநல்லூர் Branch." 20 வருடமாக அங்கேயே தான் Account.
ஆட்டோ Loan.ரூ. 2 லட்சம் - பையனுக்கு Education Loan ரூ.20 லட்சம் . பையன் Irelandல் படித்துக்கொண்டே வேலை பார்த்து, இதுவரை Loanலேயே நான்கு லட்சம் வரை கட்டிவிட்டானாம்.
பிறகு Auto பற்றிய Technical Review ஆரம்பித்தார். TVS Electric Auto. ஒன்றரை வருடம் ஆகிறதாம். இரண்டரை மணி நேரம் Charge போட்டால் 140 கி.மீ. ஓடுகிறதாம்
தினமும் 1500 ரூபாய் வரை மிச்சமாம். அந்த 140 கிமீ வட்டத்திற்குள் மட்டும் ஓட்டுவதாகச் சொன்னார்
ஆனால் கடைசியில் Practicalஆ சொன்னார்: "இப்போ நல்லாத்தான் இருக்கு சார்... நாலு வருஷம் கழிச்சுதான் உண்மையான Report Card தெரியும்!"
முன்னாடி லாரி ஓட்டியிருக்கிறார். Swift Dzire ஓட்டியிருக்கிறார். கடைசி இரண்டு வருடமா Auto. "வாழ்க்கை நல்லாத்தான் ஓடுது சார்..." என்றார்.
இறங்கும்போது 75 ரூபாய் கொடுக்க மனசு வரவில்லை. நான் கொடுக்க நினைத்த 120 ரூபாயைக் கொடுத்தேன்.
அவர் முகத்தில் சந்தோஷம்
பல மாதங்களுக்குப் பிறகு...
"டீசல் விலை ஏறிடுச்சு...
பேட்டரி விலை ஏறிடுச்சு...
வாழ்க்கையே நாசமாப் போயிட்டிருக்கு..."
என்று எந்தபொரு ஒரு புலம்பலும் இல்லாமல், பாங்கைப் பற்றி கூட நல்ல விதமாக, சிரித்த முகத்துடன் பேசிய ஒரு ஆட்டோக்காரரைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
நேற்று மீட்டிங்கில் ஒருவர் பேசும்போது, நீங்க இன்னிக்கு முழுவதும் என்ன காரணம்னு தெரியாம சந்தோஷமா இருப்பீங்கன்னு சொன்னார் – மீட்டிங்கில் பலரையும் பார்த்ததில் உள்ள சந்தோஷத்தை மேலும் Bankஐப் பற்றியும் Positive Feedback கொடுத்து அதிகப்படுத்தியவர் இந்த ஆட்டோக்காரர்
இறங்கியபின் தான் ஞாபகம் வந்தது – ‘’சே!!! அவர் பெயரைக் கேட்க மறந்து விட்டோமே என்று’’
பெயரில் என்ன இருக்கிறது – அவர் பெயர் சந்தோஷ்-னே வைச்சுக்கலாம்
@tamil_typist நிறைய இடங்களில் இப்படி மனிதர்கள் இருக்காங்க. நாங்க போன மாதம் ஹைதராபாத்ல சார்லபள்ளி ரயில் நிலையம் செல்ல ஒரு ஆட்டோவில் இறங்கி வேறு ஆட்டோ பிடிக்க வேண்டிய நேரம். முதலில் வந்த அந்த முஸ்லிம் ஆட்டோக்காரர் நின்று வேறு பல ஆட்டோக்களை நிறுத்தி ரேட் கேட்டு எங்களை ஏற்றி விட்டார்
பாக்யராஜ் அவர்களின் மரணத்தையொட்டி மீண்டும் காட்சி ஊடகங்களின் கேமராமேன்கள் படையெடுத்து அவரின் வீட்டை முற்றுகையிட்டு பெரும் அவலத்தை உண்டாக்கியிருப்பது வெட்கக்கேடு. எதற்காக இந்த பரபரப்பு? அப்படியென்ன வியாபார மோகம்? நடிகை ராதிகா அவர்கள் கையெடுத்து கும்பிட்டு உங்களுக்கு T R P வேண்டுமெனில் நாங்கள் நடித்து கொடுக்கிறோம், எங்களுக்கு தனிமையை கொடுங்கள் என்று கெஞ்சுகிற அளவிற்கு நடந்து கொண்டவர்களுக்கு என் கடும் கண்டனங்கள்.
ஏன் இப்படிப்பட்ட அநாகரீக செயல்களில் ஈடுபடுகிறீர்கள்? யார் முதலில் படம் பிடித்து கொண்டு போய் சேர்ப்பது என்ற போட்டி 'இறப்பில்' கூடவா? இப்படிப்பட்ட போட்டி தேவையா? அஜித் அவர்களின் தாயார் மறைந்த போது எந்த கேமராவையும் வீட்டுக்குள் விடவில்லை அஜித் அவர்கள் என்பது பாராட்டுக்குரியது. அதை பார்த்தாவது புத்தி வந்திருக்க வேண்டாமா? இறந்து போனவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களை படம் பிடித்து அப்படியென்ன சாதிக்க போகிறீர்கள்?
இது அராஜகம் மட்டுமல்ல, அநியாயம் மட்டுமல்ல, அயோக்கியத்தனமும் கூட!
ஊடகங்கள் திருந்துமா? இல்லையெனில் சட்டமியற்றி இது போன்ற அவலங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
நாராயணன் திருப்பதி.
@IR_MusicGod There is a huge difference between Elite brahmins andpoor/lower brahmins.
The elite has bucket full of theertham to purify everything.
The poor has a dhonnai full of Puliyogare for their empty stomach.
எனக்கு தெரிந்து தவெகவில் பணிப்போர் தொடங்கி விட்டது..
புஸ்ஷி ஆனந்த் அவர்கள் 20 அமைச்சர்களை தேர்வு செய்து இருக்கிறார்...
ஆதவ் 3அமைச்சர்களை தேர்வு செய்து இருக்கிறார்...
Exவிகடன் 2அமைச்சர்களை தேர்வு செய்து இருக்கிறார்...
ஆக ஆதவ் களம் இறங்கி இருக்கிறார் புஸ்ஷி ஆனந்த் தேர்வு செய்த அமைச்சர்களை பத்தியா தவறான வீடியோஸ் போட்டோஸ் அனைத்தும் வெளியிட ஆரம்பித்து விட்டார்...
இன்னும் நிறைய வரும்ன்னு
voice commen team சொல்லுது