6 வருஷம் வளர்த்தான்! ஒரே தீர்ப்புல பறிச்சுட்டாங்க - ஒரு தந்தையின் கதறல் முடிவு 💔
இடுக்கி மாவட்டம் கட்டப்பனா, கோழிமலையை சேர்ந்த 38 வயது பேருந்து நடத்துநர் ரஞ்சீஷ்.
திருமணமாகி 2 வருஷம் கூட ஆகல. மனைவி "வேலை"னு சொல்லிட்டு ஷார்ஜாவுக்கு பறந்துட்டாங்க.
அங்க போய் இன்னொருத்தரோட வாழ்கையை தொடங்கிட்டாங்க. ரஞ்சீஷையும், பிறந்த குழந்தையும் முழுசா தூக்கி எறிஞ்சுட்டாங்க.
அடுத்த 6 வருஷம்... வயசான அம்மா அப்பாவ துணைக்கு வச்சுகிட்டு, ஒரு ஆண் தனியா தன் மகனை வளர்த்தான்.
பால் ஊட்டுறதுல இருந்து, ஸ்கூல்ல சேர்கிறது வரைக்கும்... அழுதா தோள் கொடுக்கிறது வரைக்கும்... எல்லாமே அவர்தான். அந்த குழந்தைக்கு உலகமே அப்பா தான்.
6 வருஷம் கழிச்சு அவங்க திரும்பி வந்தாங்க. "என் மகன் வேணும்"னு கட்டப்பனா குடும்ப நல கோர்ட் கதவ தட்டினாங்க.
நீதிமன்றமும் ஒரே வரில தீர்ப்பு எழுதிட்டு: "மகன் கஸ்டடி அம்மாக்கு"
6 வருஷமா நெஞ்சுல சுமந்து வளர்த்த மகனை, கோர்ட் உத்தரவுனு சொல்லி கைய விரிச்சு கொடுக்க வேண்டிய நிலை.
அந்த நிமிஷமே ரஞ்சீஷ் உடைஞ்சு போய்டாரு.
"மகன் இல்லாம என்னால வாழ முடியாது"னு ஒரு வாரத்துக்கு முன்னாடி விஷம் குடிச்சாரு. சிகிச்சை பலிக்கல. கடந்த புதன்கிழமை அவர் சடலமா திரும்பினார்.
ஊரே அழுதுச்சு. எப்பவும் சிரிச்ச முகத்தோட பஸ்ல டிக்கெட் கிழிச்சவரு... இன்னைக்கு பேச்சு மூச்சு இல்லாம போய்டாரு.
இதோடயும் முடியல கொடுமை.
தன் அப்பா செத்து கிடக்கும்போது, கடைசியா ஒரு தடவ முகத்த பாக்க கூட அந்த அம்மா மகன அனுப்பல.
"இறுதி சடங்குக்கு வரக்கூடாது"னு பிடிவாதம்.
மறுபடியும் கோர்ட் படி ஏறி கெஞ்சி கூத்தாடி தான், அப்பாவோட கடைசி யாத்திரைக்கு அந்த பிஞ்சு குழந்தையை கூட்டிட்டு வந்தாங்க.
இது என்ன நீதி?
6 வருஷம் வளர்தவனுக்கு உரிமை இல்லையா? 6 வருஷம் கைவிட்டவளுக்கு மட்டும் உரிமை இருக்கா? ஒரு தந்தையோட காதலும் தியாகமும் கோர்ட் கண்ணுக்கு தெரியலையா?
ரஞ்சீஷ் செத்து போனது வெறும் தற்கொலை இல்ல. இது ஒரு சிஸ்டம் கொலை என கேரள மக்களின் வாதம்
வீடியோ கடைசில பாருங்க.. 💔
ஜனநாயகன் படத்தை பயன்படுத்தி அதிக டிக்கெட் விலைக்கு கொள்ளை அடிக்கும் விஜய் சினிமா பார்க் ECR..மற்ற எல்லா தியேட்டரிலும் 190 தான் அதிகபட்ச டிக்கெட் விலை. ஆனால் இந்த தியேட்டரில் மட்டும் 23-26 வரை 410 டிக்கெட் மட்டுமே இருக்கு.அதையே official ஆக வைக்கிறாங்க.நியாயமா சாரே @CMOTamilnadu
ஸ்பெயின் ஜெயிச்சிருச்சு. இப்ப ஸ்பெயின் ஜெர்சி போட்டுக்கொண்டு ஒரு அக்காவும் வாழ்த்து செய்தியை பப்புவும் போடுவாங்க. ஜெயிச்சவனுங்க பின்னாடி ஓடுறது தான் இவங்களுக்கு பழக்கம் ஆச்சே
வெளிநாட்டுப் பயணம் முடித்து தாய் மண்ணுக்குத் திரும்பிய திராவிட நாயகர் நம் கழகத் தலைவர் தளபதி @mkstalin அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்று மகிழ்ந்தோம்.
மேட்டூரில் இருந்து தண்ணீர் எப்போ வரும் ?
தெரியாது
மின்சாரம் எப்போது வரும்
தெரியாது
புதிய முதலீடுகள் எப்போது வரும் ?
தெரியாது
2500 எப்போ வரும் ?
தெரியாது
6 சிலிண்டர் எப்போ வரும் ?
தெரியாது
வேற என்னதான் தெரியும் ?
ஜனநாயகன் படம் 23 ம் தேதி வரும்னு தெரியும்
இப்படிக்கு
அமைச்சர்கள்
#மாற்றம்
விஜய் அண்ணன் பேரை வச்சு மேடையிலயே
மரண ஓட்டு ஓட்டுன தியான் ஸ்ரீனிவாசன்! 🤣💀
"Myself ஜோசப் விஜய்-னு கெத்தா வருவேன்... ஆனா அவர் பண்ற நல்ல காரியத்தையெல்லாம் நான் பண்ண மாட்டேன், அது ரொம்ப மோசம்"🤣🤣🤣🤣