நாளை 04.10.2026 தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பொறியாளர் மு.கார்த்திகா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்கள் மேற்கொள்ளும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி பரப்புரைப் பயணத்திட்டம்.
பொதுக்கூட்டம்:
இடம் : காமராஜபுரம், தாராபுரம்.
நேரம் : பகல் 3 மணி முதல் மாலை 6 மணி
News Update || ஓட்டுக்கு ரூ.6,000
தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு தவெகவினர் ஒரு ஓட்டுக்கு ரூ.6,000 வழங்குவதாக நாதக வேட்பாளர் கார்த்திகா குற்றச்சாட்டு
ஜி-பே போன்ற ஆன்லைன் பணப்பரிமாற்ற செயலிகள் மூலமாகவும், டிபன் பாக்ஸ்களில் மறைத்து வைத்தும் பணம் வழங்கப்படுவதாகவும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் புகார்
ElectionComplaint | VoteForCash
#Dharapuram #TVK #NTK
“வருவாய் தரும் போக்குவரத்துத் துறையில் ஏன் இலவசப் பயணத் திட்டம்? ரூ.25 லட்சம் காப்பீடு என்கிறார்கள்; ஐந்து மடங்கு உயர்த்தித் தருகிறோம் என்கிறார்கள். எல்லா அறிவிப்புகளும் ஏமாற்றமாகவும், வெற்று அறிவிப்புகளாகவுமே இருக்கின்றன” – சீமான் பரப்புரை
Seeman | NTK | Political Speech | Dharapuram
#ElectionCampaign #Newstamil24x7
எதெல்லாம் அரசுக்கு வருவாய் வருமோ அதெல்லாம் இலவசமாக அறிவித்துவிட்டு நிர்வாகம் எப்படி செய்யிறது?... இலவச பஸ் குறித்து சீமான் விமர்சனம்
#Tiruppur | #Seeman | #NTK | #PolimerNews