KARMA 😎
ரிலீஸ்க்கு முன்னாடி மூக்குத்தி அம்மன் 2 க்கு அதிக screens Red Giant குடுத்துட்டான்னு அழுதுட்டு இருந்தானுக. 7am அறிவு vs Velayudham டைம் ல இதே வேலைய தான் இவனுக பண்ணானுக. Beast ட Rocky bhai போட்டான்னு கிண்டல் பண்ணிட்டு இருந்தானுக இப்போ Scene ன Ravana போட்டுட்டான் BMS 📈🔥