வந்தான் ஒருவன் வந்தான்!
பனையேறிகளுக்குக் கள் இறக்கத் தடையா! பனையேறியாக வந்தான்...
பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பா! பஞ்சமி நிலங்களை மீட்க ஆதித்தமிழனாக வந்தான்...
கோனேரிக் கோன் கோட்டை தேசிங்குராஜா கோட்டை என ஆக்கிரமிப்பா! எங்கள் பாட்டனின் கோட்டை பரதேசிகளால் ஆக்கிரமிப்பா என்று இடையனாக வந்தான்...
தேவேந்திர குல வேளாளர்கள் பொதுச் சமூகத்தில் பட்டியல் விலங்கால் அடைப்பா!
பட்டியலை உடைத்தெறிய உழவனாக வந்தான்...
மீனவர்கள் சிறைபிடிப்பா!
மீனவனைத் தொட்டால் உன் மாணவனை அடிப்பேன் என்று பரதவனாக வந்தான்...
மேய்ச்சல் நிலங்களில் தடையா!
மேய்ச்சல் நிலங்கள் எங்களுடைய வேட்டுவகுடிகளின் தாய்நிலம் என்று வேட்டுவனாக வந்தான்...
பூலித்தேவனும், மருது பாண்டியர்களும், மூக்கையாத் தேவரும் சாதியச் சகதியால் அடைப்பா!
இவர்கள் தமிழர்களின் பெருமைமிகு அடையாளம் என்று பொதுமைப்படுத்திட வந்தான்...
தமிழர் இல்லாத ஒரு தலைமையை இனி இந்த நிலத்தில் அரசியல் அதிகாரத்துக்கு வர முடியாது என்கிற நிலையை அடைய வைக்க வந்தான்...
தமிழர் இனம் தலைநிமிர
சட்டமன்றம் இவர் வசமாகட்டும் 💪
- வள்ளுவன்
தெலுங்கை படத்தை காப்பியடித்து சினிமாவில் பிழைப்பு ஓட்டிய விஜய்
அரசியலில் அண்ணன் சீமானை காப்பியடித்து பிழைப்பை ஓட்டுகிறார்
நீங்க படித்த பள்ளியில் அண்ணன் சீமான் தலைமை ஆசிரியர் ப்ரோ @TVKVijayHQ