@KuttyNaai_ எல்லாத்தையும் ஆம்பளையே பண்ணனும்னா பொம்பளை என்னதான் பண்ணனும்?? குழந்தை பெத்து கொடுக்கிறதோட சரி இதுதான் உங்களுடைய பெண்ணியமா இதுதான் சமத்துவமா?
பட்டுக்கோட்டையில் கடந்த பிப்ரவரி மாதம் அன்றைய துணை முதல்வர் உதயநிதியால் திறக்கப்பட்ட பேருந்து நிலையத்தின் முகப்பு தகரங்கள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு.. ஆள்நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு..
#Thanjavur | #Pattukottai | #BusStand | #PolimerNews
“விஜி அம்மா சொல்றேன் கேளு“. ‼️
“உனக்கு ஓட்டு போட போன போது கஞ்சி கூட குடிக்கல”‼️
இந்த வரிகளில், இந்த அம்மாவின் நம்பிக்கையும், வலியும், தியாகமும், இருக்கிறது. ❤️
“ஒருத்தனையும் விடாத” என்பது பழிவாங்கும் வார்த்தை அல்ல.
மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற ஒரு தாயின் வேண்டுகோள் ‼️
#விஜய் அண்ணா… மக்கள் உங்களுடன் நிற்கிறார்கள். இறங்கி அடிணா ‼️‼️
@CMOTamilnadu@TVKVijayHQ@Jagadishbliss #TVK #Vijay
பள்ளி கல்விக்கான நிதி, நிதித்துறை செயலாளர் விளக்கம்
2025-26 உண்மையான செலவினம் 42,351 கோடி
2026-27 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு 44,527 கோடி
செலவினம் குறைந்ததாகக் கூறுவது
தவறான விளக்கமாகும்.
“உகாண்டாவில் பனை மரத்தின் முக்கியத்துவத்தை இங்குள்ளவர்களுக்கு புரியவைக்கும் முயற்சியில் முதல் படி”
உகாண்டா நாட்டின் பேரிடர் மேலாண்மை, நிவாரணம் மற்றும் அகதிகள் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. சாம் எங்கோலா அவர்களிடம் உகாண்டா பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து “பனை” பற்றியும், அதனை எவ்வாறு மதிப்புக்கூட்டி மக்களுக்கு பலனுள்ளதாக மாற்ற வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சரிடம் எடுத்துறைத்தோம். இந்த செய்தி உகாண்டா நாட்டின் பிரதமரிடமும் கொண்டு சேர்க்கப்பட்டது.
மிக விரைவில் நல்ல செய்தி வரும் அதிகாரப்பூர்வமாக💫
@SamEngola3
@Anbil_Mahesh@mkstalin@arivalayam பட்ஜெட் எவ்வளவு போடுகிறோம் என்பது முக்கியமல்ல எவ்வளவு கொள்ளை அடிக்காமல் போடுகிறோம் என்பது தான் முக்கியம் நீங்கள் அடிக்கும் 30% கமிஷனை கழித்து பார்த்தால் எவ்வளவு வித்தியாசம் என்று தெரியும்
@Seeman4TN@CMOTamilnadu@TVKVijayHQ நீ உதயநிதி பேசிய உடனே ஒரு காட்டமான அறிக்கை வெளியிட்டிருந்தால் நீ யோக்கியவான் இங்கும் அடிப்பது அங்குமடிப்பது போல
தவக மீது பாய்வது பைத்தியக்கார தும்பிகள் நம்பலாம் அறிவார்ந்த தமிழர்கள் யாரும் நம்ப மாட்டார்கள்
@kuviran2 இதுதான் கருணாநிதி தனம் என்பது திரள் நிதியை சொகுசாக அனுபவித்துக் கொண்டு அதனை வைத்து முதலீடு செய்து நிறுவனங்களை அமைத்து பின்பு அந்த நிறுவனங்கள் மூலமாக வந்தவைகள் தான் இவை என்று கூறுவது கருணாநிதி தனம்
இதலாதான் நான் கூறுகிறேன் திருட்டு திராவிடமும் நாம் தமிழரும் ஒன்றுதான் என்று