பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்கள்..
வருடக் கணக்கில் சிறை....
அரசியல் விழிப்புணர்வு....
திராவிட கட்சிகளின் துரோக அரசியல வெளிச்சமிட்டு காட்டியது...
இதை அத்தனையும் செய்தவருக்கு ஆதங்கம் இருக்தனே செய்யும்..🥺🥺
#seeman
2.5 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை.. தவெக நிர்வாகி கைது
இவனுக தான் தூய சக்தியாம் 2வயது குழந்தையிலிருந்து 60வயது பாட்டிய கூட விட்டு வைக்காத தற்குறி நாய்கள்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி,பேரூர் கிராமத்தில் 14.09.2025 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாகத் தூர்வாரப்பட்ட
பேரூர் கருப்புக் கோயில் குளம்!
25.10.2026 அன்று தண்ணீர் நிரம்பி அழகாகக் காட்சியளிக்கிறது!
#NTK_RestoringRivers
சீமான் இவ்வளவு தெளிவாக பேசியும் மக்கள் கேட்க்கவில்லையே, தலைகீழாக தான் நடப்பேன் என தற்குறிகள தலைவராக்கிட்டாங்க,,இது போல அறிவுபூர்வமாக விஜயால பேச முடியுமா??