தெலுங்கானா மாநிலம் போல தமிழகத்திலும் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்து மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் !
தனியார் கல்வி நிறுவனங்களின் லாபத்திற்காக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உயிரை பணிய வைக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்
நாகைதிருவள்ளுவன்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தோண்டப்பட்ட இடத்தில் தோண்ட தோண்ட பேராசான் புத்தர் சிலைகள்
#ஆரியத்திற்குபௌத்தத்துக்கும் நடைபெற்ற போர்தான் இந்திய வரலாறு!!
#அம்பேத்கர்
"திமுகவில் சாதிப் பாகுபாடு பார்க்கிறார்கள், திமுகவில் ஜாதிக்கு ஒரு நீதி. அனைத்து தரப்பு மக்களுக்குமான கட்சி பாஜக மட்டுமே" - பாஜகவில் இணைந்த பின்னர் வி.பி.துரைசாமி அவர்கள் கமலாலயத்தில் பேட்டி
@Murugan_TNBJP @blsanthosh@JPNadda@PMuralidharRao