⚡️எல்லாம் இருள் சூழ்ந்தவையாகத் தோன்றலாம்.. ஆனால் எல்லாம் வெறும் மாயை.. பயப்படாதே.. மாயை மறைந்துவிடும்.. நசுக்கு, அது ஓடிவிடும்.. காலால் மிதி இறந்துவிடும்.. பயத்திற்கு இடம் கொடுக்காதே... ⚡️
-சுவாமி விவேகானந்தர் ⚡️
A memorable moment in my life! Simply in awe and enlightened by the magnificent aura of @rajinikanth sir. He is truly humility, innocence and positivity personified. Thank you sir for your benevolence and kind words 🙏☺. @offl_Lawrence#Kanchana3
Exclusive !!!!🔥
@tamannaahspeaks light up the stage with her performance during the opening ceremony of the UP T20 League.🤍🧿
At Atal Bihari Vajpayee Ekana International Cricket Stadium in Lucknow Today!✨
#TamannaahBhatia | #Tamannaah
பாரதப் பிரதமர் திரு..@narendramodi அவர்கள் மற்றும் திரு.@annamalai_k அவர்கள் ஆகியோர் கரத்தை வலுப்படுத்த நம் பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர்களுக்கு, நம் தலைவர் சொல்லிற்கேற்ப இன்று 9மணி நேரத்தில் 10லட்சம் #GetOutStalin ட்வீட்களை பதிவு செய்த அனைவருக்கும் தமிழக பா.ஜ.க சமூக ஊடகப்பிரிவு சார்பில் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்..!
தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்று மக்களை திசைதிருப்பும் கேவல அரசியலை செய்யும் முதல்வர் திரு. @mkstalin!
#GetOutStalin