#Quiz | Right answer is.👇
மானியம்/Subsidy
1கிவா/kW-> ₹30,000
2கிவா/kW-> ₹60,000
3கிவா/kW-> ₹78,000
Congratulations to everyone who got it right! And a big thank you to all who participated. 💐🙏 #Winners
Register and apply now: https://t.co/Fe1hnSqYC6
https://t.co/gVd38xgGHG
#TANGEDCO | #TNGECL | #TNEB
@TNDIPRNEWS | @CMOTamilnadu | @TThenarasu
#UPDATENEWS | களத்தில் மின் வாரியம்⚡️
கடந்த வாரம் நீலகிரியில் பெய்த கடும் மழையில் மரங்கள் உயர்மின் கம்பிகளில் விழுந்து மின் விநியோக உள்கட்டமைப்புக்கு கடும் சேதம். மலைப் பாதைகளில் மின்கம்பங்களை சீரமைத்து மின் விநியோகத்தை மீட்டெடுத்த மின்சாரவாரியம்.
#TANGEDCO | #TNEB | #Ooty | #Nilgiris | #Rains
@TNDIPRNEWS | @CMOTamilnadu | @TThenarasu
#UPDATENEWS | களத்தில் மின் வாரியம்⚡️
கடந்த வாரம் நீலகிரியில் பெய்த கடும் மழையில�� மரங்கள் உயர்மின் கம்பிகளில் விழுந்து மின் விநியோக உள்கட்டமைப்புக்கு கடும் சேதம். மலைப் பாதைகளில் மின்கம்பங்களை சீரமைத்து மின் விநியோகத்தை மீட்டெடுத்த மின்சாரவாரியம்.
#TANGEDCO | #TNEB | #Ooty | #Nilgiris | #Rains
@TNDIPRNEWS | @CMOTamilnadu | @TThenarasu
ELCB fuses are designed to trip quickly if there is any leakage of current to earth. This can help to protect you from electric shock, even if the appliance or wiring is faulty.
If you don't have an ELCB fuse installed, TANGEDCO highly recommend getting one fitted. It's a small investment that could save your life.
#ELCB #ElectricalSafety #MonsoonSafety #HumidEnvironments #TNEB #TANGEDCO
மின் நுகர்வோர்கள் இனி மின் கட்டணம் (EB Bill) செலுத்த வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை, உலகின் எப்பகுதியிலிருந்தும் 24/7 HOURS -SERVICE
எப்போதும், எந்நேரமும்.
கீழ்காணும் (TANGEDCO Mobile App) செயலி மற்றும் இணையதள சேவைகள் மூலம் மின் கட்டணத்தை செலுத்தி கால விரயத்தை தவிர்ப்பீர்!
Website: https://t.co/1oNoxLGp1h
Android: https://t.co/MiWZWi0Mep
iOS: https://t.co/2QD81KJueK
#TANGEDCO #TNEB #MobileApp #Taminadu
மின் இணைப்புக்கான விண்ணப்பத்தை இணையதளம் ��ூலம் பதிவிறக்கம் செய்யவும் இணையதள இணைப்பைக் கிளிக் செய்யவும்: https://t.co/Wb183vdExV
#Electricity #TANGEDCO #TNEB
புதிய மின் இணைப்பு பெற / பெயர், விகிதம், மின் பளு மாற்றம் செய்ய/ பணம் திரும்பப் பெற/ அனைத்திற்கும் எளிதான விரைவான சேவைகளை பெற எமது விண்ணப்ப வலை தளத்தை பயன்படுத்தவும்.
விவரங்களுக்கு இணையதள இணைப்பைக் கிளிக் செய்யவும். https://t.co/bDc2cg38AW
#TANGEDCO#TNEB#Electricity
உங்கள் மொபைல் எண்ணை புதுப்பித்து மின்வெட்டுகள் மற்றும் பிற முக்கிய அறிவிப்புகள் பற்றிய தகவல்களைப் பெறுங்கள்.
உங்கள் மொபைல் எண்ணை புதுப்பிக்க TANGEDCO இணையதளம்: https://t.co/1sdtY05EIO - ஐப் பார்வையிடவும்.
#MobileNumberUpdate#TANGEDCO#TNEB
TANGEDCO's special name transfer camp in various locations across Tamil Nadu! Within just 2 days, 5776 individuals have benefited from this efficient initiative, saving them from long queues.
Get your name transferred with ease now!
#TANGEDCO#electricity
Sir,site inspected by field staff & load instreet transferred to another phase in existing Visvanathapuram SS VIII (250KVA). voltage measured at one of the premises in that street was 213v and improved. Single to 3ph conversion sone shortly. @ce_mdu
#Breaking | "அடையாளம் தெரியாத நபர்கள் வாட்ஸ் அப்-ல் அனுப்பும் லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம்"
- பொதுமக்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை
#SunNews | #WhatsappScam | #Sylendrababu