TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party
ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்.
சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா?
ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும்.
தாசில்தார் மூலமாகக் கம்யூ���ிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள்.
ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது.
"பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.
@SALAMMASS1 பல ஆண்டுகள் இந்த நா���்டை ஆண்ட பேரியக்கம் கடைசில ஒரு சாதி சங்கம் அதுவும் letter pad சங்கத்தோட தயவை பிச்சை எடுத்துக்கிட்டு வர்றதை பார்த்தால் சிரிப்பா இருக்குடா???🤣🤣🤣 இப்பவாது இங்க உங்க நிலைமை என்ன இங்கே எந்த நிலையில் இருக்கீங்க என்று புரிஞ்சுகிட்டா சரிதான்😉🤐🫢🤫
அம்பை.... No comments simply waste... அடுத்து வர்ற தேர்தல���ல் திமுக மதுராந்தகத்தில் தாராபுரத்தில் போட்ட உழைப்பை விட பல மடங்கு போட்டால் தான் வைப்புத் தொகையே கிடைக்கும்... என்கிற இலக்கணத்தில் கழகத்தின் நிலை இருக்கும் அக்மார்க் தெற்கு சாதி வெறி பிடித்த தொகுதி.... எதிர்கால சமஉ இசக்கி தான்....😑
கூட்டணியில் இல்லாத கழகத்தை நோக்கிக் கூவும் காங்கிரஸ் தலைவர் வாயை அடக்க வேண்டும்! இல்லையென்றால் அடக்கப்படும்!
சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பே, தனது திமிர்ப்பேச்சுகளால், தமிழ்நாட்டில் வலுவாக இருந்த பா.ஜ.க. எதிர்ப்புக் கூட்டணியைச் சீர்குலைத்த த.வெ.க. அடிமை மாணிக்கம் தாகூர் மீண்டும் தனது வாய்த்துடுக்கை வெளிப்படுத்தியுள்ளார்.
கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், கழகச் செயல்வீரர்கள் களத்தில் ஆற்றிய பணியை அங்கீகரிக்கும் விதத்திலும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் பேசிய பேச்சை எடுத்து வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நேர்மையற்ற SIR நடவடிக்கைக்கு வக்காலத்து வாங்குகிறார். இதனைக் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை ஏற்கிற���ா? SIR-இல் இதுதான் அவர்களது நிலைப்பாடா?
தமிழ்நாட்டில் SIR-ஆல் மக்களின் வாக்குரிமை பறிபோகாமல் இருக்கத் தங்களால் இயன்றவரை தி.ம���.க.வினர் பாடுபட்டனர். படிவங்களை நிரப்பிச் சமர்ப்பிக்க மக்களுக்கு உதவினர். எனினும், வரைவு வாக்காளர் பட்டியலிலும் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியலிலும் பலரது பெயர்கள் இடம்பெறாமல் போனது அனைவரும் அறிந்த உண்மை. இப்படி ஊரறிந்த உண்மையைத்தான் இந்தத் த.வெ.க. கால் அமுக்கி மாணிக்கம் மறைக்கிறார்.
உண்மையில், தி.மு.க.வின் தோல்விக்கு S.I.R.-உடன் சேர்த்து மற்றொரு காரணமும் இருக்கிறதுதான். அதனை மறுப்பதற்கில்லை. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்துக் கொண்டே, தினமும் தி.மு.க. குறித்து மாணிக்கம் தாகூர், கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்ரவர்த்தி போன்ற காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சில புல்லுருவிகள் தெரிவித்த கருத்துகளும் ஒரு காரணமாக அமைந்தன. இதனால், கூட்டணியின் நற்பெயரும் ஒற்றுமையும் பொதுவெளியில் கேள்விக்குள்ளானது. தி.மு.க. கூட்டணியிலும், க���ங்கிரஸ் கட்சியிலும் அங்கம் வகித்துக் கொண்டே, வேறு கட்சியின் ஸ்லீப்பர் செல்களாக இவர்கள் செயல்பட்டார்கள்.
இதனால், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கூட்டணியின் வெற்றிக்காக உண்மையாக உழைத்த���ர்களின் உழைப்பும் சேர்ந்து வீணானது. காங்கிரஸ் கட்சியில் இருந்த இத்தகைய அழுகிய பிணங்களின் சுமையைச் சேர்த்துச் சுமந்ததும் கழகத்தின் வாக்குகள் சரிய ஒரு காரணமாக அமைந்துவிட்டது. அந்தச் சுமையைத் தூக்கி எறிந்தபின்னர் மக்களிடம் கழகத்துக்கான ஆதரவு தற்போது பன்மடங்கு பெருகியிருக்கிறது. கழக உடன்பிறப்புகள் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறார்கள். நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகளு���் அதைத்தான் சொல்கின்றன.
“தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.” என்று கூற மாணிக்கம் தாகூருக்கு முதலில் என்ன தகுதி இருக்கிறது? தமிழ்நாட்டில் SIR-க்கு எதிராகப் போராடிய இளைஞர்கள் தவெக அரசால் கைது செய்யப்பட்டபோது, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களை விடுவிக்கக் கோரிப் போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் என்ன செய்துகொண்டிருந்தது? முதலமைச்சர் விஜய் அவர்களோடு காபி குடித்துக்கொண்டிருந்தவர்கள் கழகம் குறித்துப் பேசலாமா?
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த கட்டுரை வெளியானதும், ஞானேஷ் குமார் அவர்களைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து முதல் ஆளாக அறிக்கை விட்டவர் எங்கள் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். தொடர்ந்து இடைத்தேர்தல் பரப்புரைகளிலும் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசினார். அதுமட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதமே, ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் அளிக்கப்பட்ட நோட்டீசிலும் தி.மு.க. நாடா��ுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
பதவிப் பிச்சைக்காக கூட்டணி தர்மத்திற்கு எதிராக காங்கிரஸ் புல்லுருவிகள் தி.மு.க.வுக்குச் செய்த துரோகத்தையடுத்து இந்தியா கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். இந்தியா கூட்டணியில் இல்லாத தி.மு.க. இனி அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் இணைய வேண்டிய அவசியம் இல்லை. இணைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமையும் அவர்கள���க்கு இல்லை. இனி எங்கள் வழி, தனி வழி!
மாணிக்கம் தாகூர் சூடு, சொரணையுள்ள மனிதராக இருந்தால் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் த.வெ.க.வின் தலைவர் விஜய் ஏன் போராட்டத்தில் இணையவில்லை என்று கேட்க வேண்டும். ஞானேஷ் குமார் குறித்தோ, பா.ஜ.க. குறித்தோ, பிரதமர் மோடி குறித்தோ ஒரு வார்த்தை கூட உதிர்க்காத தொடைந��ுங்கிதான் விஜய். அப்படிபட்ட தொடைநடுங்கியின் காலைக் கழுவிக் குடிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்களுக்குz தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்துப் பேசத் துளியும் அருகதை இல்லை.
கடந்த இரு நாட்களாக டெல்லியில் இந்தியாவின் இளைஞர் பட்டாளம் ஒன்றுதிரண்டு ஞானேஷ் குமார் அவர்களின் பதவிநீக்கத்தை வலியுறுத்திப் போராடி வருகிறார்கள். அவர்கள் மீது கடும் அடக்குமுறைகளும் வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பல முன்னாள் முதலமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட இந்த அடக்குமுறையில் இருந்து தப்பவில்லை. இவற்றை எதிர்த்து தொடர்ந்து கடும் கண்டனங்களைக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து வருகிறார்.
திரிணாமூல் காங்கிரஸ், SFI அமைப்பினர், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரே கூட இதற்காக மனப்பூர்வமாக நன்றி தெரிவித்து, கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கண்டன அறிக்கையைப் பகிர்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட எங்களைப் பார்த்துதான், “எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றால் பாஜகவை பகைத்துக்கொள்ள நேரிடும் என்று தி.மு.க. அஞ்சுகிறது” என்று மாணிக்கம் தாகூர் வார்த்தை வாந்தி எடுத்திருக்கிறார். எவரையும் கண்டு அஞ்சும் இயக்கம் அல்ல தி.மு.க.! தேர்தல் பரப்புரைக்கு இடையிலும், கருப்புடை தரித்து தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொளுத்தி பா.ஜ.க.வின் முயற்சியை வீழ்த்திய வீரர் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.
பாசிசம், பாயாசம் என பஞ்ச் பேசிய பக்கா பொடிமாஸ் முதலமைச்சர் விஜய் ஏன் இதுவரை SIR மற்றும் ஞானேஷ் குமார் குறித்துப் பேசவில்லை? அவர் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா? அவரைக் கேள்வி கேட்க மாணிக்கம் தாகூருக்கு ஏன் வக்கு வகையில்லை? காங்கிரஸ் கட்சியிலேயே சில சுயமரியாதை உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜய்யின் கள்ள மவுனம் குறித்தும், தமிழ்நாட்டில் அவரது அரசு போராட்டங்களை அடக்குவது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், கட்சியின் தலைவராக இருக்கும் மாணிக்கம் தாகூரோ பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு, திமுகவை நோக்கிக் கூவுகிறார்.
இவர்களெல்லாம் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்து கழகத்துக்குப் பாடம் ���டுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை. அதிலும், பா.ஜ.க. எதிர்ப்பில் இந்தியாவிலேயே மிக வலிமை வாய்ந்த கூட்டணியைக் கட்டமைத்து, தொடர்ந்து இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் முழு வெற்றியைக் குவித்த தி.மு.க. குறித்து, அடுத்தவர் உழைப்பை உறிஞ்சி வாழ்க்கையை ஓட்டும் மாணிக்கம் தாகூர் போன்ற அட்டைப்பூச்சிகள் பேசக் கூடாது. த.வெ.க. போடும் பிஸ்கட்டுக்காக ��ி.மு.க. குறித்து இனிப் பேச வேண்டாம் என எச்சரிக்கிறோம். அவதூறு தொடர்ந்தால் அதற்குரிய விளைவை எதிர் கொண்டே ஆக வேண்டும்.
ரசிகர் வெறி இருக்கு…
பணம் இருக்கு…
ஆளுங்கட்சி பலம் இருக்கு…
கூட்டணி பலம் இருக்கு..
இவ்ளோ இருந்தும் ஜெயிக்க இவ்ளோ கஷ்டப்படுறாங்கன்னா…
திமுகவோட பலம் என்னனு யோசிச்சுப் பாருங்கடா 🔥❤️🖤
ஓட்டுக்கு 10,000-15,000 கொடுத்தும் ஊர் ஊரா நாய் மாதிரி சுத்தியும், கூட்டணி கட்சிகள் பிரச்சாரம் செய்தும் எதிர்கட்சிகள் இந்த tough கொடுக்குதே... விஜய் பிம்பம் சல்லி சல்லியா நொறுங்கிட்டு இருக்கு🤭.. டம்மி பாவா..
நம் உயிரினும் மேலான தி.மு.கழகம் பிறந்தநாள் இன்று!
ஒரு இயக்கத்தின் வெற்றி என்பது, அது எத்தனை ஆண்டுகளைக் கடந்தது என்பதில் இல்லை; மாறாக, அது எத்தனை வாழ்க்கைகளை மாற்றியது என்பதில் இருக்கிறது. “தமிழ்நாட்டை இத்தகு முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு வந்தது எது?” என்று திரும்பிப் பார்க்கும்போது கிடைக்கும் பதில் ஒன்றுதான். அது,திராவிட முன்னேற்றக் கழகம்!
கழகம் என்ன செய்தது என்று கேட்போருக்கு, பிறப்பால் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட காலத்தில், கல்வியை உரிமையாக்கி, சமூகநீதியை அரசியல் கொள்கையாக்கி, சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர்களையும் படிக்க வைத்து, சாமானியனையும் சாதனையாளனாக்கியது இவ்வியக்கம்.
பெரியார் விதைத்த கொள்கை; பேரறிஞர் அண்ணா காட்டிய அரசியல் பாதை; முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய முன்னேற்றப் பாதை; இவ்வழியில், நம்மை இன்று வழிநடத்தும் தலைவர் தளபதி அ��ர்களின் லட்சியப் பயணம், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மனிதருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்துகொண்டேயிருக்கும்.
#DMK78
இவருக்கு வேலை கொடுப்பதாக இருந்து ��ின்பு விடயம் தெரிந்த பின்பு அந்த முடிவில் இருந்து பின் வாங்கிய திமுக சார்பு மருத்துவமனைகளை பாராட்ட வேண்டும். இப்பொழுதாவது அந்த நிறுவன உரிமையாளர்கள் இலாபம் மட்டுமே முக்கியம் என்று இல்லாமல் தங்களை தூக்கி விட்டவர்களுக்காக வேலை செய்கின்றனவே... இந்த நிலையை உருவாக்கிய நடிகர் விஜய்க்கு நன்றிகள் பல பல🙏🙏🙏
@NewsTamilTV24x7 இந்த அம்மா 3 ஆம் வகுப்பு படிக்கும் பெண் பிள்ளையை வைத்து 18+ பாட்டுக்கு reel போட வைத்து கூட படிக்கும் பிள்ளைகளின் மீது மோசாமான தாக்கத்தை உண்டுபண்ணும். ஆசிரியர்கள் பார்த்துட்டு சும்மா இருக்கமனுமா? இது போன்ற தற்குறிகளால் இந்த சமூகம் எங்கத்தான் போகுமோ????
எந்த நாயாலும் திமுக மீது ஊழலை நிரூபிக்க முடியவில்லை எனில் தோத்தது நீங்களா..?? நாங்களா டா..??
Rptr : திமுக ஊழல் கட்சி..
@AlimAlbuhari : அதை நிரூபிக்காதவன் ஆம்பளையே இல்லை...🔥🔥🔥
��டி துவைச்சிட்டாரு...😂😂😂
தற்குறி தப்ளிகளா, சிம்பிள் லாஜிக்டா.
1976 ல எம் ஜி ஆர் சொன்ன ஊழலை விசாரிக்க நியமிக்கப்பட்டதுதான் சர்க்காரியா ஆணையம்.
புகார் அளிச்சவனே 1977 ல ஆட்சியைப் பிடிச்சிட்டான்.
அதுக்கப்புறம் தொடர்ந்து மூணு முறை ஜெயிச்சு 11 வ��ுடங்கள் அவன்தான் ஆட்சியில் இருந்தான்.
திமுக எதிர்கட்சியாத்தான் இருந்தது.
மேல யார்ல்லாம் ஆட்சிக்கு வருவாங்களோ, அவங்கள பகைச்சிக்காம ஒட்டு உறவோடுதான் சாகும் வரைக்கும் இருந்தான்.
ஆனால் ஒரே ஒரு திமுக அமைச்சர் ஊழல் செய்தார்ன்னு அவன் யாருக்குமே தண்டனை வாங்கிக் கொடுத்ததே இல்லை.
அட நீதிமன்றத்துல கூட வழக்கு, வாதம், எதிர்வாதம், தீர்ப்புன்னு எந்த சீனுமே அந்த 11 வருஷத்துல ஒங்கம்மா சத்தியமா நடந்ததே இல்லை !
அப்படின்னா என்ன அர்த்தம் ?
அவன் உங்க பொட்டு மாமாவைப் போல பொய் சொல்லி, ஊழல்சக்தின்னு உருட்டி, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தான்னுதான அர்த்தம் ?
சரி. அத்த வுடு. அல்பாயுசுல வாய் வழியா ஜொள்ளூத்துறது கூடத் தெரியாம நடைப்பிணமா வாழ்ந்து செத்துப் போனான்.
அதுக்கப்புறம் மூணு தபா அவரோட சிஷ்யை ஆட்சிக்கு வந்தாங்க.
அதே சர்க்காரியா வடையைச் சுட்டாங்க.
ஏன் தூக்கி உள்ள வைக்க வ��ண்டியதுதான ?
1996 ல ஆட்சிக்கு வந்தவுன்ன நாங்க தூக்கி வைக்கல ?
அவளை மட்டுமா வச்சோம் ?
அவளோட அல்லக்கைகள் எத்தனை பேரை உள்ள வச்சிருக்கோம் தெரியுமா ?
ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்குப் போன அமைச்சர்கள்ன்னு கூகுள் பண்ணு. அதிமுக அமைச்சர்கள்ன்னு சொல்லக் கூடத் தேவையில்லை. அது துப்பறது பூராவும் அவிங்கதான் !
அதே காண்டுல 2001 ல அவ திரும்ப ஆட்சிக்கு வந்தா. இன்னிக்கு பொட்டுமாமா காட்டின அதே ஆட்டி���்யூட் காட்டினா. ஒரு மயிரு வழக்கும் நிக்கல. ஒரு திமுக கவுன்சிலரைக் கூட அவளால அவ சாகும் வரைக்கும் ஊழல் வழக்க���ல உள்ள போட முடியல !
அதுக்கு வக்கு இல்லைன்னதும் அவங்க விஞ்ஞான ஊழல் பண்ணுவாய்ங்கன்னு உளறுவா.
Useless fellow
2014 அவ CM ஆக இருக்கிறப்பவே எங்க வழக்கால பதவி பறிக்கப்பட்டு, கொடி பறிக்கப்பட்டு ஜெயிலுக்கு போய் ஊதுபத்தி உருட்டினா.
15 வருடங்கள் முழுமையாக ஆட்சி புரிந்தும் அவளால ஒரு வழக்கைக் கூட உருப்படியா பதிய முடியல.
அரசியல் அனுபவமிக்க கோல்மால் ஸ்பெஷலிஸ்ட்களான அதுகளாலேயே இத்தனை ஆண்டுகள் ஆட்சி ���ுரிந்துமே ஒரு ஊழல் வழக்குல கூட திமுகவை குற்றவாளின்னு நிருபிக்க வக்கு இல்லையே, வெத்துவேட்டு தற்குறி இவனால என்ன புடுங்க முடியும் ??
ஏன்டா 1.78 லட்சம் கோடி ஊழல்ன்னு ஒட்டுமொத்த நாக்பூரான்களும் சேர்ந்து பின்ன சதிவலைல கூட திமுகவை சிக்க வைக்க முடியலையேடா ?
அவ்ளோவ் நடக்கல, ஆனா 500 கோடி ஊழல் நடந்தது உண்மைதான்னு கூட நிறுவ முடியலையே ?
சரிப்பா, 50 கோடி ஊழல் ?
அட போய்யா 5 கோடி ஊழல் ?
அஞ்சு ரூபா கூட ஊழல் நடக்கலை, உங்களுக்கு அதை நிறுவத் துப்பில்லைன்னு யார் திட்டு வாங்கினா தெரியுமா ?
CBI.
அட அந்தத் திட்டை வேறெங்கனா வாங்கியிருந்தாக் கூடத் தேவல.
CBI கோர்ட்ல வாங்கினதுடா.
யாராவது பெத்த பிள்ளைகிட்டயே நீ ஒரு Impotent ன்னு திட்டு வாங்குவாங்களான்னு சொல்லு ?
அதுதான்டா திமுகவோட கெத்து 💪
கண்ட 🐶கள் திமுக ஓர் ஊழல்கட்சின்னு சொல்லிட்டா போதுமாடா ?
நிருபிங்கடா.
100 கோடி நிலத்தை இரண்டு கோடிக்கு பதிவு பண்ணிட்டாங்கடா, முறுக்கு மாமா கைய வச்சிட்டான்னு நாம ப்ரூவ் பண்ணோம், தெறிச்சி ஓ��ி வந்தானுகளா இல்லையா ? அப்படி கையும் களவுமா பிடிச்சி, வழக்கை நடத்தி, ஆவணங்களை கொடுத்து தீர்ப்பு வாங்கி அப்புறமா கத்துங்கடா !
எங்க கலைஞரோட ஒரு புகழ்பெற்ற வசனம் 👇
வீராதி வீரர்களால் முடியாத காரியம், இந்த எஸ்ஏசி மகனால்தானா முடியப் போகிறது ???
For those who asked proof - how speaker went from 'I will allow LOP to speak' to 'I cant allow', without any edits :)
The sequence is as follows:
1. Sengottayan sir, asking to take action on opposition.
2. CM asks speaker to allow Opposition to speak
3. Speaker wants to speak and does a small talk and accepts LOP to speak - he mentions that.
4. Yellow ID employee tries to sneak in and talk to Speaker, speaker doesnt listen and continues his small talk.
5. Yellow ID employee writes something and gives it in speakers hand, speaker still didnt see.
6. Finally speaker sees the chit before wrapping up his small talk of allowing LOP to speak.
7. Suddenly - Speaker says he aint allowing LOP to speak.
@JCDPrabhakar Would you be able to clarify what that msg was, Sir?
@CMOTamilnadu@Udhaystalin@saicharan0123 tagged you , cuz you specifically asked mate ;)