மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் தலைமையிலான தி���ாவிட மாடல் ஆட்சியில் நீலகிரி மாவட்டத்தில் செய்தச் சாதனைகள், திட்டங்கள் பற்றி முழு விவரங்களைக் காண்போம்!
திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK
திருப்பூர் மாவட்டத்தை வளர்த்தெடுத்த தி.மு.கழக அரசு!
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் திருப்பூர் மாவட்டத்தில் செய்தச் சாதனைகள், திட்டங்கள் பற்றி முழு விவரங்களைக் காண்போம்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
தி.மு.கழகம் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மக்கள் நலனை மேம்படுத்த அறிவித்துள்ள வாக்குறுதிகளின் highlights ! ✨
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
40 க்கு 40 ஜெயிச்சி என்னடா பண்ணப் போறீங்க, போய் கேன்டீன்ல சமோசா பஜ்ஜி சாப்பிடுவீங்க அவ்வளவுதான என்று கேலி பேசினர்.
100 மார்க் எடுத்தவனை 0 மார்க் எடுத்த ஒரு தற்குறி கிண்டல் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அது.
இதோ, இன்று அந்த 100 மார்க் வாங்கிய அவர்களால்தான் மக்களாட்சி இந்தியாவே காப்பாற���றப்பட்டுள்ளது.
இல்லையேல் அதிபர் ஆட்சி முறை போலக் கொண்டு��ந்து, 75 ஆண்டு காலமாக நாம் பேணிப் பாதுகாத்து வந்த மக்களாட்சிக்கு சமாதி கட்டியிருப்பர் !
வேண்டுமென்றே தொகுதி மறுவரையறைக்குள் பெண்கள் ஒதுக்கீடு மசோதாவை வச்சு கொண்டு வருவாங்களாமாம்.
நாம தொகுதி மறுவரைவு மசோதாவைத் தோக்கடிச்சா, பெண் இட ஒதுக்கீடுக்கு எதிரானவர்கள்ன்னு கோடி மீடியா கட்டமைப்பார்களாம்.
எடு அந்த பிய்ந்த செருப்பை 🐶யே
ஏன்டா பெண்கள் அவ்வளவு முட்டாள்களாடா ?
வர்ணாஸ்ரம போற்றிகளான சங்கிகள் நீங்க என்னிக்குடா பெண்கள் நலனைப் பற்றி சிந்திச்சிருக்கீங்க ?
வேணும்ன்னே பெண்களுக்கான 33 விழுக்காடு பதவி மசோதா தோக்கணும்ன்னுதானே இப்படி சாண்ட்விச் போல சேர்த்து கொண்டாந்தீங்க ?
உங்களை இப்படி கேவலப்படுத்தி தோக்கடிக்க முடிஞ்ச எங்களுக்கு இதைப் பெண்களிடம் விளக்கி சொல்ல முடியாதுன்னா நம்புறீங்க ?
பெண்களிடம் நீங்கள் போகுமிடமெல்லாம் சாணியில் முக்கின துடப்பக்கட்டை அடி வாங்குறீங்களா - இல்லையான்னு பாருங்கடா.
சீதையின் கற்பைச் சந்தேகித்து அவளை தீக்குளிக்கச் சொன்ன இராமனையே கெண்டைக்கால் மசிராக மதிக்கும் எங்கள் தாடிக்கிழவன் மண்ணுடா இது. இராமனை வைத்து அரசு நடத்தும் நீங்களாடா பெண்கள் நலனைப் பற்றி பேசுறீங்க ?
விடியல் பயணம், உரிமைத் தொகை, புதுமைப் பெண், பெண் கல்வின்னு பெண்களைப் போற்றி வளர்க்கும் எங்களை உ��்களால் அவ்வளவு எளிதாக அவதூறு புகழ்ந்துவிட முடியுமாடா ?
பெண்களுக்கு சொத்துரிமை, பெண்களுக்கு உள்ளாட்சியில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு, பெண் தொகுதின்னு என்னிக்கோ சாதிச்சவங்கடா நாங்க.
எங்ககிட்டயா உங்க சங்கி லீலை ?
எல்லாப்பயகளும் தேர்தல் பரப்புரைல இருப்பாய்ங்க, நைஸா ஓலா ஓட்டிடலாம்ன்னு நினைச்சிட்டீங்கல்ல ?
எங்க எல்லைச்சாமி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கார்டா.
அவரை மீ���ி நீங்க தமிழ்நாட்டுல இருந்து இனி ஒரு பிடி மண்ணைக் கூட திருட முடியாதுடா சங்கி Toy எலிகளா !!!
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
#WATCH | பா.ஜ.கவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!
ஆணவ பா.ஜ.கவின் வீழ்ச்சியைத் தமிழ்நாடு இன்று தொடங்கி வைத்துள்ளது. 'தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு செல்லும்!' என்று சொன்னேன். இன்றைக்குத் தமிழ்நாடு வென்றுள்ளது.
— திண்டுக்கல் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
#CMMKStalin | #DMK | #Election2026 | #KalaignarSeithigal
தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தையும், உரிமைகளையும் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவை ஒருபோதும் அனுமதிக்க மட்டோம்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
We will resolutely oppose the Union BJP government’s delimitation bill that seeks to curtail the representation and rights of the southern states.
Tamil Nadu will fight! Tamil Nadu will win!
#DMKinParliament