மன்னார்குடி சட்டமன்ற தொகுதி - எடமேலையூர் மேற்கு எடமேலையூர் நடுத்தெரு மற்றும் தெற்குநத்தம் கிராம கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகளுடன் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்கள் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்தார்.
#மின்னும்_மன்னை
மாண்புமிகு தொழில்,முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்கள் தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கோவை கொடிசியா வளாகத்தில் பல்வேறு தொழில் துறைகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, வடுவூர் சுற்றுப்பகுதி கிராம மக்கள் நீடாமங்கலத்தில் அமைந்துள்ள தாலுக்கா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், ரயில் நிலையம், வேளாண் அறிவியல் நிலையம் போன்ற அரசு அலுவலகங்களுக்கு சென்றுவர ஏதுவாக அரசுப்பேருந்து இயக்கப்படவேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து, மாண்புமிகு l தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்கள் பரிந்துரையில், வடுவூரில் தொடங்கி, புள்ளவராயன் குடிக்காடு, செட்டிசத்திரம், சோனாபேட்டை, அய்யம்பேட்டை, முன்னாவல்கோட்டை, ஆதனூர் வழியாக நீடாமங்கலத்திற்கு பேருந்து இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
#மின்னும்_மன்னை
மன்னார்குடி, பான் செக்கர்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்கள் கலந்துகொண்டு, தேசிய அளவில் பெண்கல்விக்கும், வேலைவாய்ப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்திவரும் #திராவிடமாடல் ஆட்சியின் பலன்களை பற்றிக்கொண்டு பெண்கள் மேலும் வெற்றிகளை பெற்று தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என மாணவிகளை வாழ்த்தியதோடு, பெற்றோர்களின் கைகளாலேயே பட்டங்களை வழங்க செய்து சிறப்பு செய்தார்.
#Rescued 🙏🏾
An elderly person from #Kondungaiyur who needed Medical help in #NorthChennai has been rescued and admitted in Hospital.
Kudos to @DMKITwing Dy Sec @slbala, Dmk office bearers Srinivan Annan and Senthoor Pandi Annan for having helped 🙏🏾
#ChennaiRains #களத்தில்_திமுக 🌄
Please stop spreading FakeNews 🤦🏽 WHY do some people want to create panic even during these testing times !!! Everyone is tired and stressed ! Please don't give us unnecessary FAKE things to deal with 😕🙏🏾 Adyar Bridge is fine ... It is nothing but a burst in #MetroWater main line opposite to Malar hospital. MW people are at the site and it will be rectified soon !
#ChennaiRains
Ministers and MLAs have been on the ground since the time the cyclone approached...and continue to stay with the people in this time of a historical #NaturalDisaster !
Honourable @CMOTamilnadu@mkstalin has been continuously calling us and taking stock of the situation .
#Michaung #ChennaiRains
Massive clean up and rescue operations underway and all of you know that the day has been declared a public holiday...mainly to enable swift restoration of normalcy... 5000+ personnel from other districts are also joining ... so pls stay indoors people 🙏🏾
#Michaung
As the #cyclone moves away from Chennai leaving a huge trail of destruction , one must not forget @TiruvallurCollr will continue to face the effects of #Michaungcyclone as they will continue to get #rains till #Michaung makes land fall ! Moreover flood waters from Andhra will also drain into Tiruvallur ! #GoTN continues its work on #Michaung under the watchful eyes of our Leader @CMOTamilnadu@mkstalin ♥️🙏🏾
Visited the State Emergency Operation Center now and spoke to the CRA and other officials who are EVEN at THIS HOUR monitoring the situation 👍🏾🙏🏾