இத்தன வருசத்தில நீயா நானா கோபிக்கிட்ட பாக்காத கோவம்,வெறுப்பு, ஒரே நாள்ல பாத்தாச்சு
சாதிவெறி,கலப்பு திருமண எதிர்ப்பை,ஆணாதிக்கம்னு கடுப்பாக குற அத்தனை டாபிக்ல கடுப்பாகாத மனுசன ஒரே showல off பண்ணிட்டானுக தற்குறிக
கிட்டதட்ட தமிழ்நாடே கோபி மாதிரி தான் என்ன பண்றதுனு தெரியாம நிக்குது
20வருசமா show நடத்துறாரு மனுசன்.. முதல் முறையா அடுத்து இந்த ஜென்மங்க கிட்ட என்ன பேசுறதுனு புரியாம shock ஆகி நின்னுட்டாரு
இது ஒரு show மட்டும் இல்ல.. ஒட்டுமொத்த தமிழ்நாட்டோட நிலையும் அப்படி தான் இருக்கு
அடுத்து என்ன பண்றதுனு புரியாம தான் தமிழ்நாடே தற்குறிகிட்ட மாட்டி தவிக்குது