(அரசியல் தவிர்த்து மனிதநேயம் வளர்ந்து
மக்கள் சேவையில்)
இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கே.
வாழு!வாழவிடு!!
AK GREEN TRUST.
{NGO*}
செய்யாறு
திருவண்ணாமலை
மாவட்டம்.
I am very excited to be a part of the Michelin Le Mans Cup with Team Virage Looking forward to all the camaraderie and racing - Ajith
@ajithkumarracing
| #Ajith#Ajithkumar | #Ajith Kumar Racing |
#TeamVirage | #LeMansCup
@TamilnaduThalafoundation
Ajith Kumar Racing thanks Malaysia, praises fans’ discipline and warmth on farewell..
மலேசியாவில் நடைபெற்ற கார் ரேஸ் விளையாட்டை முடித்து புறப்பட்ட மலேசியா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் தல அஜித்குமார் 🏎️ ✌️ 🇮🇳
#AjithKumarRacing#Ajith#Ajithkumar𓃵 #AjithKumar#shaliniajith
#Ajith was awarded the prestigious Philippe Charriol Award for Gentleman Driver of the Year in a glittering ceremony in Venice, presented by none other than Stéphane Ratel of SRO.
The award is instituted in memory of Mr. Philippe Charriol by his daughter, Coralie Charriol.
வீட்ல போய் நான் விழனும்❤️❤️❤️❤️❤️
மனைவியை மதிக்க தெரிந்த மனிதன் ✅
சினிமா துறையில் இருந்தும் இத்தனை காதலோடு இவ்வளவு ஆண்டுகள் வாழவே ஒரு நல்ல ஒழுக்கம் வேண்டும் வாழ்த்துக்கள் தல..
reason for success 💥
#AjithKumar#shalini#AjithKumarRacing
அஜித் குறித்து ஷாலினி நெகிழ்ச்சி பதிவு❤️
"உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது, நீங்கள் மனிதர்களின் வாழ்க்கையையும் மாற்றியுள்ளீர்கள், இதையெல்லாம் மிகவும் அழகாக செய்துள்ளீர்கள்" என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாலினி பதிவு
#ShaliniAjith#AjithKumar#AjithKumarRacing#PadmaBhushan AK
திரைத்துறையில் 33 ஆண்டுகள் நிறைவு செய்த நடிகரும் ரேஸருமான அஜித்குமார் - ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை
#AjithKumar#33YearsOfAJITHISM
Tamilnadu Thala Foundation