@polimernews எண்டா முட்டாப் பய @polimernews நிரூபிக்க முடியவில்லை என்றால் அது சனாதன ஊழல் என்று அர்த்தம்.
விஞ்ஞான பூர்வமாக என்றால் நிரூபிக்க கூடியது மட்டுமே விஞ்ஞானம்.
@sureshkalipandi இதுக்கு ஏன் இவ்வளவு கஷ்டப் படணும் ?
Death certificate வாங்கும் போதே வருவாய் துறையில் இருந்து ரேசன் கடை, வாக்குச்சாவடி அலுவலர், பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் பிற சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அலுவலக ரீதியாக அனுப்பி விடலாமே ?
தவெக ஆட்சியில் செல்லரித்து போகும் ஜனநாயகத்தின் நான்காம் தூண். ஊடக அறத்தை அடியோடு விற்று விடலாம் என்று முடிவெடுத்து விட்டனரா?
மென்மையான வார்த்தைகளால் தவெக ஆட்சிக்கு சாமரம் வீசும் வேலையை நிறுத்துங்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்!
இனி நம் plan and execution-ஐ upgrade செய்வோம்.
ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்!
புதிய வரலாற்றை எழுதுவோம்!
@Udhaystalin@dmk_youthwing