இஞ்சி + மஞ்சள் + எழுமிச்சை + மிளகு + துளசி - இவைகளை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து தினமும் சிறிதளவு உட்கொள்ளவும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த வல்லவை அந்த நீர்.
#Corona தடுப்பு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டிற்காக தங்கள் குடும்பங்களை விட்டுவிட்டு பணியாற்றும் இவர்களது சேவையும் பொறுப்பும் பாராட்டிற்குரியது.
இவர்களின் உழைப்பிற்கு மதிப்பளித்து வீட்டில் இருப்பதே இவர்களுக்கு நாம் செய்யும் உதவி!
நாடு முழுவதும் 3 வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விடாமல் தொடர்ந்து வலியுறுத்தினோம்; இதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தினோம் அதைதான் பிரதமர் அறிவித்திருக்கிறார். இது மிகுந்த நிம்மதியளிக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
தறுதல அப்படி Lyrics வோட வரும் பாட்டை TrackList ல போடுனு சொல்ல யார் அனுமதி கொடுத்து இருப்பா ?
But தல fans கொடுத்த அடி தரமான அடிதான்..🔥
யார்கிட்ட....விஸ்வாசமான கூட்டம்..