அசாத்தியமான சிந்தனை,
தெளிவான பேச்சு..
இவ்ளோ விவரமா இருந்துட்டு கொஞ்சம் கூட effort போடாம ரெண்டு பெரிய ஹீரோவ வச்சு காட்டு குப்பையான படத்த எடுத்து கொடுத்துருக்கான்னா அந்த சதுரங்க வேட்டை ரியல் லைஃப் காந்தி பாபு அவன் தான் போல..
#JanaNayagan - If the film had been released as planned during Pongal, it would've easily opened with 100+cr worldwide and collected 200cr in TN.. Agree or not, #ThalapathyVijay is beyond all these reviews and negativity..⭐
Leave #JanaNayagan
Leave #toxicthemovie
Leave everything but how come @KvnProductions talks Telugu, Tamil, Kannada every language so fluently 🥵
Damn! He is true pan India producer 🫡
ஒரு சிறந்த Tamil Tech channel ஆ வருவானுங்கனு நான் நம்புன channel இது
Content contentனு இப்ப hot topic எது கிடைச்சாலும் போடுறானுங்க பேசுறானுங்க
கல்யாணம், காதல்னு எல்லாத்தையும் கன்டென்ட் ஆக்கிட்டு இருக்கானுங்க
#A2D பத்துல பதினொன்னா ஆவானுங்கனு நினைச்சுக் கூட பாக்கல 🤐🤧