திரைப்படங்களில் வரும்
அரசியல் காட்சிகள்தான்
உன் அரசியல் அறிவு என்றால்,
உன் அரசியல் அறிவு
எங்கள் கால் 🩴 க்கு சமம். 🖤♥️🚶🏻♀️🚶🏻♀️
மாலை வணக்கம், உடன்பிறப்புகளே! 🌇🖤♥️
என்னடா கேள்வி கேட்ட உடனே சிலை ஆகிட்டாப்ள.😂
குஜிலிமஸ்த்துனா இது தானா?😂
@yazhini_pm 🔥🔥
ஆனா மக்கள் பிரச்சனையை இந்த Reels தவெக அரசு பேசாமல் மடைமாற்று அரசியல் செய்கிறது @sugunadiwakar 🔥👏👏
Tamilnadu will hardly miss @Anbil_Mahesh
திமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து சென்று தமிழ்நாட்டில் தேங்கி விடாதீர்கள் நீங்கள் உலகை ஆள வேண்டும் என்று ஊக்கப்படுத்தியது
ஒரு சமூகம் எங்கே பயணிக்கிறது என்று பொறுத்துதான் சமூகத்தின் முன்னேற்றம் இருக்கும்
வரலாற்றுல நாளைக்கு எழுதுறவங்க ஒரு முன்னேறிய சமூகம் Insta reelsஐ பார்த்தும் ரசிக வெறிக்கும் சினிமா மோகத்துக்கும் இரையாகி வீணாப்போனதுனு எழுதுற நிலைமை வந்துருமோனுதான் அரசியல் தெரிந்தவர்களின் கவலை
Mohanlal's acting showed mostly anger& realisation of this mistake, But Ajith's acting shows the realization of losing his life & career because of his actions ( true intent of the scene) 📈
#AjithKumar
அணில் பொம்பளைகள்:
எனக்கு என் புருசன விட அந்த ஹீரோவ தான் புடிக்கும்..
அணில் புருசன்கள் aka கக் புருசன்கள்:
அவருக்கு ஓகேன்னா, நானே கூப்ட்டுவந்து, வெளக்கு புடிச்சு, கூப்ட்டு போவேன்!
~சாரி வடக்கன்ஸ்! உங்கள போயி தப்பா பேசிட்டோம் 🥲
போதை பவுடர் மாதிரி இருக்கு, ஆனா பாராசிட்டமல்ன்னு நம்புவானுங்க,
நைட் 12 மணிக்கு ஒண்ணா இருப்பாங்க, ஆனா அவங்கள அண்ணன் தங்கச்சினு நம்புவாங்க,
சரக்கு அடிக்குற கிளாஸோட போட்டோ வரும், ஆனா அதை ஏதோ மூலிகை தண்ணினு நம்புவாங்க,
இதுல தற்குறின்னு சொன்னா கோவப்படுவானுங்க.
இப்புடிலாம் ஓலா விட்டா ஈசியா உடைச்சு விட்ருவானுக லாட்டரி,அண்ணன் கரூர்ல இருந்து சென்னைக்கு ஒருமணிநேரத்துல ஓடுன ரெக்கார்ட்டை எடுத்து போடுங்க,இந்தியா ஏன் உலகத்துலையே மனிதாபிமானம் இருக்க எந்த ஒரு மனுசனாலும் செய்ய முடியாத சாதனை அதுலாம். கின்னஸ் வரைக்கும் மூவ் பண்ணி வாங்கி குடுத்துரலாம்.kindly do the needful...
முனைவர் திருமா : வழக்கம் போல் நேற்று ஒரு நிகழ்ச்சியில் , இவ்வாறாக பேசினார் ....
நாங்க 2 பேர் உள்ள போகலேன்னா , அந்த பக்கம் பாமக 4 பேர் ஆதரவு தர தயாராக இருந்தார்கள் ...அதை தடுத்திருக்கிறோம் , விஜய்யும் பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து ஆதரவு பெற ஆர்வம் காட்டவில்லை, விஜய்யும் கொள்கை தான் முக்கியம் என்று.........etc என்ற ரீதியில் பேசினார் !
இதில் நான்கு பொய் -ஒரு வன்மம் இருக்கிறது!
1. பாஜக கூட்டணியில் இருந்து உறுப்பினர்களின் ஆதரவு கோரவில்லை என்பது பொய் -அதிமுக விடம் ஐந்தாம்(05/May) நாள் காலையில் புஸ்ஸி ஆனந்த் EPS இல்லம் சென்று பார்த்தார் -அன்று மாலை லீமா ரோஸ் அதிமுக விஜய் பேச்சுவார்த்தை பற்றி உறுதி செய்தார்! உண்மையா ? பொய்யா?
2. பாஜக கூட்டணி கட்சியான அமுமுக உறுப்பினரை மொத்தமாக வாங்கியது விஜய் தரப்பு!
உண்மையா ? பொய்யா?
3. பாஜக கூட்டணி கட்சியான ,அதிமுக எதிர்ப்பு MLA க்கள் 25 பேர் குழுவை அவர்கள் இல்லத்திற்கு சென்று ஆதரவு கேட்டு, அவர்களும் floor டெஸ்டில் வாக்களித்தார்கள் !
உண்மையா ? பொய்யா?
4. பிறகு பாஜக கூட்டணி கட்சியான அதிமுகவில் இருந்து 5 MLA க்களை ராஜினாமா செய்யவைத்து ,விஜய் கட்சியில் இணைத்து கொண்டார்கள்!
உண்மையா ? பொய்யா?
இப்படி எல்லாம் செய்து விட்டு !
பாஜக, கவர்ணர், சாக்கு போல் தன்னை நேர்மையாளராக காட்டிக்கொள்ள "எங்களால் தான் பாமக வை அவர் உள்ளே சேர்க்கவில்லை" என்று சொல்வதன் மூலம் தன கட்சியின் இருப்பை மீண்டும் நெருப்பூற்றி வைக்க பார்க்கிறாரா?
இப்ப பாமக ரியாக்ஷன் என்னவா இருக்கும்?
அவர்கள் தரப்பும் எரிச்சலும் , கோவமும் கொள்வார்களா இல்லையா?
பிறகு சாதிய பிரச்னை இருதரப்பிலும் வருமா? வராதா?
வந்தா என்ன ?
இருக்கவே இருக்கு திராவிடம் தான் ரெண்டு சாதிக்குள் பிரச்சனையை ஏற்படுத்தி விடுகிறது என்று ஆட்களை வைத்து கிளப்பி விடுவது !
சிம்பிள்!
என்ன ஆனது முனைவர் திருமா அவர்களுக்கு : ஊரறிந்த -ஒவ்வொரு ஊடகத்திலும் பதிவான செய்திகளை மாற்றி பேசி : தன்னை தற்காத்துக் கொள்ள இப்படியெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறாரா?
குறிப்பு :இவை அனைத்தும் பதிவான உண்மைகள் , இன்னமும் இருக்கும் விசிக அன்பர்கள் யோசித்து பாருங்கள் அவ்வளோதான்!