தண்ணீர் பாட்டிலும் டம்ளரும் விற்றதற்காக வயதானவரை மிரட்டி Raid விடும் விளம்பரவிரும்பி SP மேடமிற்கு,
கள்ளக்குறிச்சியில் போதை பொருட்கள் ஏதும் விற்கபடுவதில்லையா? சட்டவிரோத குவாரிகள் செயல்படுவதில்லையா? கள்ள மது - சாராயம் விற்கபடுவதில்லையா? அதெல்லாம் தடுக்கபட்டுவிட்டதா?
நீங்கள் புகழ் அடைய உங்களின் விளம்பர வெறிக்கு இதுபோன்ற மனிதர்கள் தான் இரையா?
Launch Price of iPhone 18 Pro 🚨
• India - ₹1,64,990
• Dubai - ₹1,30,800
That’s a Price Difference of Over ₹34,000
Dubai does not make iPhones, India does.
The tax burden in India is real.
#WATCH | மிசா காலத்தில் சிறையில் இருந்தபோது தனது தந்தை கடிதம் எழுதியதை பகிர்ந்த திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன்!
#SunNews | @ThamizhachiTh | #MISAAct
விஜய் மிசா பத்தி பேசுனதும் நல்லதுக்குதா bcz 😂😂😂
Gen Z and அணில்ஸ் அதைப்பத்தி தேட ஆரம்பிச்சிருக்கானுக, பேச ஆரம்பிச்சிருக்கானுக 😂😂
But அதுல கைதான காரணம் அவனுகளை சுருக்குனு சுற்றுக்கும்
ஏன்னா மத்திய அரசை எதிர்த்ததால கைதாகிருக்காங்க...
எமர்ஜென்சிய கொண்டுவந்ததால அதை எதிர்த்திருக்காங்க...
ஆமா ஏ எமர்ஜென்சி கொண்டுவந்தாங்க...😂
அதையும் தேடிட்டு ஏன்னு உங்க கூட்டணி கட்சி காங்கிரஸ்கிட்ட கேளுங்க 😂
அப்பறம் மத்திய அரசை எதிர்த்ததால கைது பண்ணிருக்காங்க 😂 நாமதா பாஜகல பா... அப்படின்னு சொல்ல கூட நடுங்குறோமே...😂
வன்னியரசு பாஜக, அமித்ஷா, மோடின்னு பேசுனதை கூட படக்குனு பதறி அவைக்குறிப்புல இருந்து நீக்குறோமே 😂😂😂
#TVKVijayFails
China's helicopter reached the spot where the glacier had broken,
and the water released from it had caused massive destruction in Nepal. This event is called a GLOF.
Glacial Lake Outburst Flood (#GLOF) can occur when the dam of a lake held
back by a glacier suddenly bursts.
releasing millions of cubic meters of trapped water.
China | Tibet| Nepal
#NepalFlood
இறுதியாக, நேபாளத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை தெளிவாகவும் ஆழமாகவும் புரிந்துகொள்ள உதவும் ஒரு முக்கியமான காணொளி இது.
அனைவரும் க பாருங்கள்...
#Nepal#CurrentAffairs#Video#Awareness
VIP treatment, MP edition:
A fire brigade has reportedly been called in to wash the Singrauli MLA’s car.
Because apparently, even a bucket of water is too ordinary for VIP culture.
செதில் செதிலாக சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற அச்சம் வந்துவிட்டது. இந்த சிதைப்புத் திட்டத்தின் பின்னால் மிகப்பெரிய சக்திகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்ற சந்தேகம் எழாமல் இல்லை. Andhra gains. TN looses.
#TVK is a disaster.
ஒரு விஷயம் புரியல 😌😌
மாண்புமிகு அமைச்சர் மரியம் வில்சன் அவர்கள் தனது பள்ளிக்கு முன்னாள் அமைச்சரிடம் பணம் கொடுத்ததாக சொல்லி இருந்தார்
அந்த பள்ளி 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் 2017 ஆம் ஆண்டு விரிவாக்கப்பட்டதாக அவர்கள் வெப்சைட்டிலேயே சொல்லி இருக்கிறது
இரண்டும் அதிமுக ஆட்சி
அதிலும் 2017 இல் கல்வி அமைச்சரா இருந்தவர் அண்ணன் செங்கோட்டையன் அவர்கள்
அதனால் தான் பெயர் சொல்லாமல் பொத்தாம் பொதுவாக சொன்னாரோ? 🤔🤔🤔🤔
Minister Bussy Anand Lied in the Assembly!
Would the speaker take action against him?
All DMK's works have been taken re named and re released as TVK's!
#ShameLess#DirtyMindedParty#TVK#EvilForce#Vijay