Belongs to D stock, MSD fan, AR rahman, SPB, swarna Latha, Unni menon, straight forward. pls stay away dear சங்கிஸ்,தம்பீஸ் & தற்குரிஸ்
கலைஞர் forever..
இந்த பேட்டியை மட்டும் முழுசா பாருங்க பிறகு புரியும்.. #தவெக வை ஏன் இந்த உலகம் தற்குறி என்று கூறுகிறது என்று.. 😂😂
வீடியோவில் இந்தம்மா என்ன சொல்றாங்கன்னா
"நான் இப்போ ஒரு எம்எல்ஏ _ என் குழந்தை இருந்தாலும் சரி இல்லைனாலும் சரி"
அத அப்டி சொல்றத விட
"நான் MLA ஆகலேனாலும் நான் ஒரு தாயா என் கடமைகளை செஞ்சு தான் ஆகணும் இப்போ MLA ஆகிட்டாதால என்னால தவிர்க்க முடியாமல் troll material ஆகிட்டேன்" அப்படி சொல்லிர்க்கலாம்.
ஆனால் இவங்க தான் ஆச்சர்யகுறிகளாச்சே. சொல்லமாட்டாங்க 😂😂😂
(தட் அஞ்சலி சக்திய லவ் பண்ணல சக்தி தான் கெளதம லவ் பன்றான் மொமெண்ட். )😂
#TVKFoolsPeople
ஆர்.எஸ். பாரதி அவர்கள் குதிரை பேரம் குறித்து, வைகோ அவர்களின் வாக்குமூலத்தையும் முன்னிறுத்தி ஆளுநரிடம் நடவடிக்கை கோரிய சில நிமிடங்களிலேயே,
RSS நிர்மல் குமார் வந்து
“திமுக எங்கள் MLA-க்களிடம் வியாபாரம் பேசினார்கள்” என்று ஒரு புதிய கதையை விடுகிறார்.
ஆதாரம் கேட்டால்?
“சோர்ஸ் சொன்னாங்க…”
“தகவல் வந்தது…”
“உள்ளே இருந்து தகவல்…”
இதுதான் பதிலா?
வைகோ சொன்னது பொதுவெளியில் உள்ள வாக்குமூலம்.
ஆனால் நிர்மல் குமார் சொல்வது என்ன?
ஆதாரம் இல்லாத அரசியல் பொய் .
இந்த counter narrative ஊடகம் ஊதி பெரிதாக்கும்.
TVK Boys one Doubt... 🤔
அதிமுக MLA-க்கள் ராஜினாமா செய்து TVK-வில் இணைந்தபோது என்ன சொன்னீர்கள்?
"மாற்றம் ஆரம்பம்... 🔥"
"மக்கள் தீர்ப்பு... 🔥"
"புரட்சி... 🔥"
Timeline முழுக்க Fire emoji-யும் Victory post-உம் தான்.
ஆனால் இன்று அரசியல் வட்டாரங்களில் ஆட்சி கவிழும், MLA-க்கள் கட்சி மாறலாம் என்ற பேச்சு வந்த உடனே...
"திமுக Horse Trading பண்ணுது..."
"MLA-க்களை பேரம் பேசுறாங்க..."
"ஜனநாயகம் ஆபத்து..."
ன்னு ஒரே அலறல்.
யப்பா.. ஆளை விடுங்க...!. - அஸ்ராகார்க் ஐ.பி.எஸ்.
த.வெ.க. ஆட்சி அமைத்தவுடன் மே 13 அன்று காவல்துறையில் மிகவும் சக்திவாய்ந்த உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார் அஸ்ரா கார்க். இரு மாதங்கள் முழுமையாக பணி நிறைவுபெறாத நிலையில், "மத்திய அரசின் உளவு அமைப்பான "ரா'வில் சேர விருப்பம் தெரிவித்து மத்திய அரசிற்கு கடிதம் எழுதியிருக்கின்றார் தமிழக உளவுத்துறை ஐ.ஜி.யான அஸ்ரா கார்க். அதிகாரமிக்க பதவியினை வகித்துவரும் மாநிலப் பணியிலிருந்து ஏன் மத்தியப் பணிக்கு அவசரம் அவசரமாக செல்லவேண்டும்?
"மக்கள் நலன் சார்ந்து மாநில அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உளவுத்துறையின் பணி இன்றியமை யாதது. முதலமைச்சரின் நம்பிக்கைராகுரியவைகளில் ஒன்றான உளவுத்துறையில் "இந்த அதிகாரி வந்தால்தான் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு நிம்மதியாக இருக்கும்' என வடக்கு மண்டல ஐ.ஜியாக பணியாற்றிவந்த அஸ்ரா கார்க்கை அழைத்து உளவுத்துறையின் ஐ.ஜி.யாக நியமித்தது த.வெ.க. அரசு. அஸ்ரா கார்க்கின் நியமனம் விபரம் தெரிந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மகிழ்ச்சியை தந்த வேளையில், எதிர்பார்த்தது போல மக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே இணக்கத்தை உருவாக்கி உளவுத்துறையில் சீர்திருத்தங்களை கொண்டுவந்தார் அஸ்ரா கார்க்.
அதுபோல் இந்தந்த பணிகளுக்கு இந்தந்த அதிகாரிகள் வந்தால் நன்றாக இருக்கும் என சில அதிகாரிகளின் பெயர்களை முன்மொழிந்திருக்கின்றார் அவர். அதுபோல் இந்தந்த அமைச்சர்கள் புரோட்டாகாலை மீறுகின்றனர். இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் குழப்பத்திற்கு ஆளாகி, பாதுகாப்பில் குளறுபடி ஏற்படுகின்றது. அசம்பாவிதங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு என்று கூறியும் மதிப்பதில்லை. இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றால் அது நேரடியாக முதல்வருக்கு செல்வதில்லை. ஏன் அரசிற்கு தேவையான அத்தியாவசியமான ரகசியங்களைக் கூட முதலமைச்சரிடம் நேரடியாக சொல்லமுடிவதில்லை. இந்த அரசிற்கு சம்பந்தமில்லாத குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கம் மட்டுமே அரசில் உள்ளது. இதனை வைத்துக்கொண்டு எப்படி பணி செய்வது?'' என உளவுத்துறைக்கும், முதல்வருக்கும் இடையேயான இடைவெளி குறித்து பேசினார் கடலோர மாவட்டத்தினை சேர்ந்த உளவுத்துறை அதிகாரி ஒருவர்.
சமீபத்தில் சம்பந்தப்பட்ட காவல்நிலைய எல்கைக்கு, மாவட்ட நிர்வாகத்திற்கு எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமல் கரகாட்டம், ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்கு சென்றிருக்கின்றார் அமைச்சர் ஒருவர். பாதுகாப்பு வளையங்களை மீறி ஆட்டத்தினை ரசித்து ரசிக மனநிலையில் அமைச்சர் உட்கார்ந்திருக்கின்றார் என அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு செய்தி கிடைக்க, அலறியடித்து சென்றிருக்கின்றனர் உள்ளூர் போலீஸார். "அமைச்சர் மக்களோடு மக்களாக இருக்கட்டும். யார் வேண்டாமென்றது?, இங்கு வருகின்றேன் என முன்னரே கூறினால் என்ன? இத்தனைக்கும் இந்த நிகழ்ச்சி அமைச்சரின் அஜெண்டாவிலேயே இல்லை. கூட்டத்தில் இருக்கும் யாராவது ஒருவர் ஏதாவது அசம்பா விதத்தை நிகழ்த்தினால் யார் பொறுப்பு?'' என் கின்றனர் உள்ளூர் உளவு அதிகாரிகள். இதுபோல் பல சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில்தான், "மத்திய அரசுப்பணிக்கு தயாராக உள்ளதாக' விருப்ப கடிதம் எழுதியிருக்கின்றார் உளவுத்துறை ஐ.ஜி.யான அஸ்ரா கார்க்.
உளவுத்துறை ஐ.ஜி. அலுவலகத்தில் பணி யாற்றும் ஆய்வாளர் ஒருவரோ, "உளவுத்துறையின் குறிப்புக்கள் முதலமைச்சருக்கு நேரடியாக செல்வதில்லை. இதில் அமைச்சர்களைப் பற்றியும், முதலமைச்சரின் பெயரை கூறிக்கொண்டு ஆட்டம்போடும் நபர்கள் குறித்தும் எழுதப் பட்டிருக்கும். முதல்வர் தான் படிக்கவேண்டும். சீலிடப்பட்ட அந்த கவர்கள் அரசிற்கு சம்பந்தமில்லாத ஆட்களால் பிரிக்கப்பட்டு அதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதுபோல் பிரச்சினைக் குரிய சில ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரை குறிப்பிட்ட பொறுப்பு களுக்கு வேண்டா மென்று பரிந்துரைத் தும் "சாமி மற்றும் கலை'யானவர்களால் பதவிக்கு கொண்டுவரப் படுகின்றார்கள். அல்லிப்பூவை அல்லிப்பூ என்றுதான் கூற வேண்டும். அது தாமரைப்பூ எனக் கூறக்கூடாது. இது நாள்வரை நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த நிலை நீடித்தால் அரசிற்கு கெட்ட பெயர் வருகின்றதோ, இல்லையோ நமக்கு கெட்ட பெயர் வந்துவிடும். ஆகையால் ஏன் இந்த பொல்லாப்பு..? ஆளை விட்டால் போதும் என அஸ்ரா கார்க் சார் மத்திய பணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்திருக்கின்றார்.
1/2
@shanmugamchin10 41 பேர் மரணத்தை யாரும் யோசிக்காம அந்த எம வாகனத்தை ஈ மாதிரி மொய்க்கணும்... இடைத்தேர்தல் வருது.. வீரமா ஒரு ஸ்க்ரிப்ட்ட ரெடி பண்ணி ஒரே ஒரு MLA வ தவெக்கல இருந்து உருவி, நாளைக்கே திமுக ஆட்சி அமைக்கும்னு, வழக்கம்போல அனில்ஸ்க்கு இருக்கும் 10கிராம் மூளைய நம்ப வைக்க பெரிய சிரமம் இல்ல.
வழக்கு தொடுத்து ஆதாரம் இருந்தால் நிருபியுங்கள். இப்போ தான் phone recording, video facility உள்ளதே. சம்மந்தப்பட்ட MLA recording பன்னி வெளியிட வேண்டியது தானே?? வெறும் வெத்துக்கூச்சல் ஏன்?? தங்களுடைய நிர்வாக திறமையின்மையை திசை திருப்ப, மறைக்க வெத்துக்கூச்சல்.
காட்சி 1 திமுக ஆட்சி: வீடு allot ஆயிடுச்சுமா வாங்கிக்கோங்க
நீலசங்கி & கம்மிரேட்ஸ் : வீடு வாங்காத குடிசை இருக்க அதே இடத்துல வேணும்னு கேளு பின்னாடி நாங்க இருக்கோம்.
காட்சி 2 தவெக ஆட்சி : இடிச்சு தரமட்டம் ஆக்கு சிட்டிக்கு நடுவுல அசிங்கமா
நீலசங்கி & கம்மிரேட்ஸ்: ஆரவலி மலைப்பகுதி பக்கத்துல சாம்பல் நிற ஓநாய்களோட பதிங்குருவோம்
குருவி அளவுக்கு மூளை இருக்கிறவனுக்கு கூட தெரியும் மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்களை வலித்தால் மட்டுமே இன்னொரு கட்சிக்கு அவர்கள் போக முடியும் இல்லையென்றால் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயும் அவர்கள் பதவி பறிபோகும் என்று...
என்னடா டிசைன் டிசைனா கலர் கலரா ரீல் விடுறீங்க
கரூர் போறதுக்கு முன்னாடி செந்தில் பாலாஜியை தூக்கி உள்ளே வைக்கணும். அங்கே போயி வீராவேசமாக வசனம் பேசனும். அவ்வளவு தான் பிளான். எந்த பைத்தியகாரனாவது இப்போ ட்ரை பண்ணுவானா? இன்னும் 4 மாசம் இருக்கு அடுத்த தீர்மானத்துக்கு
இந்தா இன்னொரு வீடியோ:
TVK அமைச்சர் சம்பத் குமார் உறவினர் எனக்கே பெட்ரோல் கேனில் தரமாட்டய்யா என பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் சாதாரண ஊழியரை அடித்துள்ளார் இவர்.
சாதாரண பெட்ரோல் பங்க் ஊழியர் - என்ன வீட்டு கஷ்டத்தில் அந்த ஊழியர் அங்கே பெட்ரோல் போடும் ஊழியராக பணிக்கு செல்வார் என கொஞ்சம் யோசித்தால் தெரியும் அவரின் வலி. எதிர்த்து அடிக்க துணிவு வராத இடத்தில் அவர்கள் வாழ்வு..
இல்லாத ஏழைகள் மீது கை வைக்கிற.. நீயெல்லாம் வாழவே தகுதி இல்லாத பிறவி...
இவனை போல எல்லா பக்கமும் TVK கும்பல் கிளம்பிட்டானுக - அமைச்சர் & அமைச்சர் குடும்பத்தினர் உறவினர் என்று சொல்லிகிட்டு...
இப்போது பாருங்க திமுக சதி, பாஜக சதி , அவர் குழந்தைக்கு அவசரம் அதான் கேனில் பெட்ரோல் வாங்கினார் - இது தனிப்பட்ட தகராறு என வித விதமா கதை அளப்பானுக...
இவனுக ஆட்சிக்கு வந்த பின் ஒவ்வொருத்தன் மன நிலையும் அடுத்த ரவுடி நாங்க தான், இந்த ஏரியா எங்கள் கன்ரோல் என்ற மன நோயில் சுற்றுகிறார்கள்...
இவனுக ஒரிஜினல் தீயசக்தி..
புருசன் கிட்ட போனா காசு செலவு ஆகும்னு
வாய்லயே கு**** சொல்லி திமுக கிட்ட போனியான்னு
இவ்ளோ கெட்ட வார்த்தைல பேசி வீடியோ போட்ட இதுங்க Complaint கொடுக்க போயி இருக்குங்க பாருங்க
@OGprasanna
நண்பா அருமையோ அருமை
வெட்கமா இல்லையா, Shanthanu பாக்கியராஜ்?
Director Bhagyarajயின் X account login பண்ணி அவரே ‘என் கண்மணி Shanthanuவை பார்த்து கொள்ளுங்கள்’ என்று இறந்த பிறகு சொல்கிறதாக இந்த கடிதம். அவருடைய பொண்ணை பத்தி எதுவுமே இல்லை 😅
ஆக ஒரு MLA மார்கெட் விலை 15 கோடி... நல்ல விலைப்பா...
லாட்டரி கும்பல் எல்லாம் சமரிக்க ஓராயிரம் கெட்ட வழிகள் இருக்கு - அவன் ஆளுக்கு 5 சொகுசு கார் வச்சுட்டு MLAகள் மட்டும் நேர்மை எருமை நடந்து கொள்ள பாடம் எடுத்தால் எவன் பகுத்தறிவு இருப்பவன் இருப்பான்...
குட்கா ஊழலில் பல கோடிகள் சம்பாரித்த விஜய பாஸ்கர் கட்சியில் சேர்ப்பது என்ன தூய்மை? அவருக்கு எதோ ஆதாயம் இல்லாமலா விஜய் கட்சிக்கு வந்தார்?
இல்லை வந்தவன் எல்லாம் யோக்கியனா?
லாட்டரி கும்பல் எல்லாம் சம்பாரிக்காமலா போகும் இந்த ஆட்சியை வைத்துக் கொண்டு?
இல்லை விஜய் அருகே இருப்பவர்கள் எல்லாம் யோக்கியனா?
ஆக குதிரை பேரம் நடத்தி ஆட்சிக்கு வருவது சரி எனில் எதிர்வினையாக எதிர் தரப்பும் அதே வழியில் நகர்வதை தவறு என்று சொல்லும் தகுதி ஆளும் விஜய் ஆட்சிக்கு கிடையாது...
வைகோ கட்சி MLA பதவி விலக சொல்வதும் தவறும்
சோபா மாடலும் தவறு
MLA விலைக்கு வாங்குவதும் தவறு என்று சொல்வது தான் நேர்மை.. அந்த நேர்மை லாட்டரி மாபியா விஜய் ஆட்சிக்கு இல்லை என்பது தான் மக்கள் கருத்து.
ஆக 15 கோடி நல்ல விலை..
30 கோடி என்றால் செம்ம விலை..
எகிறி குதித்து ஓடலாம்.. கமான்..
💥 கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் திரு விஜய் அவர்கள் மீது FIR போடாதாதது ஏன் ❓
அவரை கைது செய்தது ஏன் ❓ எனவும்
தவெக ஆட்சி அமைத்ததற்கு முக்கிய காரணம் இதுதான் என கேள்வி எழுப்பிய இளைஞருக்கு
தெளிவாக விளக்கம் கொடுத்த மருத்துவர் @DrHafeezDMKoffl அவர்கள் மற்றும்
@SuriyaKML அவர்கள் 🔥🔥
#மாற்றம்_ஏமாற்றம்
HDFC வங்கி நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியாகும். இவ்வங்கி சுமார் 31 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வாடிக்கையாளர் வைப்புத்தொகையைக் கொண்டுள்ளது. தனியார் வங்கிகளில் அதிகளவு வீட்டுக் கடன் இந்த வங்கியின் சாதனை! மிகவும் ஆரோக்கியமாக இயங்கி வருகிறது!
HDFC வங்கியின் தலைவராக இருந்த அதானு சக்ரவர்த்தி நிதி அமைச்சருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அவரை சில ஒவ்வாத கடன்களை வழங்கச் சொல்லி நிர்பந்தித்ததாக வதந்திகள் உண்டு!
இப்போது, வோட் சோரியில் மோடிக்கு முழு ஒத்துழைப்பு தந்த தற்போது, முன்னாள் தேர்தல் ஆணையரான ராஜீவ் குமார் HDFC-யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வளவு பெரிய வங்கிக்கு, ஓய்வுபெற்ற அதிகாரியொருவர் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கக் கூடாது. எனவே எச்டிஎஃப்சி வங்கியில் உங்களுக்கு முதலீடு இருந்தால் அதை பாதுகாத்துக் கொள்ளுங்கள்! வோட் சோரி நடத்தியது போல் HDFC வங்கியில் இனி டெபாசிட் சோரியும் நடக்கும்!
ராஜீவ் குமார் தேர்தல் ஆணையராகப் பணியாற்றியபோது, அவரது செயல்பாடுகள் பாரபட்சமற்றதாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் கருதவில்லை. இப்படிப்பட்ட ஒருவரை ஒரு வங்கிக்கே தலைவராக்குவது மோடியால் மட்டுமே முடியும்!