சட்டக்கல்லூரி மாணவர் முத்துமனோ படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கேட்டு அன்றிலிருந்து இன்றுவரை நேர்மையான முறையில் மக்களை போராட செய்த வீரமங்கை @NMallathi அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி ...
உண்மை போராளிகளை நம் மக்கள் கண்டறிந்தனர் @ThalapathiDeep9
நந்தினி மள்ளத்தி 🙏🙏
முத்துமானோ மரணத்திற்கு நீதி கேட்டு இணையத்திலும் தளத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தி குரல் கொடுத்த #வளரும்_தமிழகம்_கட்சியின் நிறுவனர் அண்ணன் பாலை #பட்டாபிராமன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
@pattabi21149584 @HCyxfnmMd3ZqTFk
#தேவேந்திரகுலவேளாளர்
நீதித்துறையின் காவலில் பாளை சிறையில் படுகொலை செய்யப்பட்ட #முத்துமனோ உடல் அடக்கம் நாளை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், விசிக'வின் வேண்டுகோளையேற்று தமிழக அரசு அவரது குடும்பத்திற்கு ரூ.10 இலட்சம் இழப்பீடு அறிவித்திருப்பது ஆறுதல் அள���க்கிறது.
மாண்புமிகு முதல்வருக்கு நன்றி.
@mkstalin
பூர்வீக விவசாய குடிமக்களை ஆளும் அரசுகள் வஞ்சித்து கொண்டே இருக்கிறது
பிற சமுதாய மக்களும் எங்களை ஒடுக்கி வைக்கவே விரும்புகின்றனர்
எம் சமுதாய தலைவர்கள் எப்போது கை கொடுப்பார்கள் என ஏங்கிக் கொண்டு
பல அடக்குமுறைகள் எங்கள் மீது செலுத்தபட்டாலும் பாண்டியர்கள்
#மீண்டுமொரு_கொடியங்குளமா