சார் @pandiraj_dir உங்களின் #கடைக்குட்டிசிங்கம் படத்தை தற்பொழுது திர���யில் பார்த்தேன் மிக சிறப்பான விவசாய படம் குடும்ப படம் சில காட்சிகள் கண் கலங்க வைத்தது ஒவ்வொருதருக்கும் ஒவ்வொன்னு மேல போத இனிமேல் எனக்கு உங்க படத்து மேல போத
சார் @pandiraj_dir உங்களின் #கடைக்குட்டிசிங்கம் படத்தை தற்பொழுது திரையில் பார்த்தேன் மிக சிறப்பான விவசாய படம் குடும்ப படம் சில காட்சிகள் கண் கலங்க வைத்தது ஒவ்வொருதருக்கு���் ஒவ்வொன்னு மேல போத இனிமேல் எனக்கு உங்க படத்து மேல போத
சார் @Director_Ram உங்களுடைய தரமணி படத்தை பார்த்தேன். மிகச்சிறந்த படம். சார் உங்களுடைய படத்தின் தாக்கம் என்னை பாதித்தது. ஒரு நாள் ஒரு சிறிய இயக்குனாராக வர வேண்டும் என்று என்னை தூண்டியது. கண்டிபாக வருவேன் உங்களையும் சந்திப்பேன் சார்